Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையா இது ?
5 posters
Page 1 of 1
உண்மையா இது ?
உண்மையா இது ?
மின்சாரத்தால் டிஜிட்டல் கேமராவில் உள்ள flash மூலம் உடலுக்குச் செல்ல முடியுமா? 100% முடியும்...
//எச்சரிக்கை, படித்து பகிருங்கள்//
மும்பையில் நடந்த உண்மை சம்பவம். 21 வயதுடைய பொறியியல் மாணவன் தனது நண்பர்களுடன் கல்வி சுற்றுலா சென்றான். வீடு திரும்ப இவர்கள் இரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர் group photo எடுத்துக் கொண்டிருந்தனர்.
அதை கண்டபின் இந்த மாணவனும் கையில் டிஜிட்டல் கேமராவை எடுத்துக்கொண்டான். அவனுக்கு அருகே 40,000 volt மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின்கம்பி இருந்தது. அவன் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது 40,000 volt மின்சாரமானது கேமராவின் flash lite வழியாக அவனை தாக்கியது. உயிருக்கு போராடிய நிலையில் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். சுயநினைவை இழந்த இரண்டு நாட்களில் உயிர் பிரிந்தான்... ஆகவே தோழர்களே!
Pls don't use mobile phone/digital camera-flash at railway stations or any other place, where there is a heavy electricity wire. This is for u r safety,,...........Pls share it...
------------------------------------------------------------------------------------
நன்றி முகநூல்
இதன் நம்பகத்தன்மை அறிய விரும்புகிறேன் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உண்மையா இது ?
அய்யா உங்கள் பதிவை பார்த்தபின் இணையத்தில் தேடியதில் - இது சாத்தியம் இல்லை என்று தெரிகிறது.
எனவே இது புருடா ப்ளாஷ் செய்தி தான்
எனவே இது புருடா ப்ளாஷ் செய்தி தான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உண்மையா இது ?
எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு நன்றி ,
40,000 வோல்ட் (பொதுவாக 22KV ,44KV தான் உபயோகத்தில் உள்ளது )
அங்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன் .
இது மாதிரி செய்தியும் போட்டு , கம்பார்ட்மென்ட் பக்கத்தில்
மூணு பெண்களையும் போட்டு விட்டால் போதும் .
ஒரே லைக்ச்தான்
ரமணியன்
40,000 வோல்ட் (பொதுவாக 22KV ,44KV தான் உபயோகத்தில் உள்ளது )
அங்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன் .
இது மாதிரி செய்தியும் போட்டு , கம்பார்ட்மென்ட் பக்கத்தில்
மூணு பெண்களையும் போட்டு விட்டால் போதும் .
ஒரே லைக்ச்தான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: உண்மையா இது ?
T.N.Balasubramanian wrote:எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு நன்றி ,
40,000 வோல்ட் (பொதுவாக 22KV ,44KV தான் உபயோகத்தில் உள்ளது )
அங்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன் .
இது மாதிரி செய்தியும் போட்டு , கம்பார்ட்மென்ட் பக்கத்தில்
மூணு பெண்களையும் போட்டு விட்டால் போதும் .
ஒரே லைக்ச்தான்
ரமணியன்
ஒன்ன நாலாக்கி நால நாப்பதாக்கி நாப்பத
நாப்பதாயிரமா ஆக்கறது தான் நம்ம தெறமையே அய்யா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உண்மையா இது ?
முற்றிலும் தவறான தகவல்! மின்சாரத்தை ப்ளாஷ் வழி செலுத்த முடிந்திருந்தால் இணையத்தைப் போல் மின்சாரத்தையும் நாம் இந்நேரம் பெற்றிருப்போம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உண்மையா இது ?
சில மாதங்களுக்கு முன் மனநிலை சரியில்லாத ஒருத்தன் மின்சார ரயிலின் கூரை மீது நின்றுகொண்டு கீழே இறங்காமல் பிரச்சினை பண்ணிக்கொண்டு இருந்ததும் அப்போது கைதவறி ஓரிரு வினாடி மின்சார கம்பியை தொட்டதும் முழு உடலும் தீப்பிடித்து எரிந்து கரிகட்டையாக விழுந்ததும் காணொளியாக இணையத்தில் உள்ளது.
அப்படியிருக்க 40000 volt மின்சாரம் பாய்ந்தும் , சுயநினைவை இழந்து இரண்டு நாட்கள் மருத்துவானையில் இருந்தார் என்பதை நம்ப முடியவில்லை
அப்படியிருக்க 40000 volt மின்சாரம் பாய்ந்தும் , சுயநினைவை இழந்து இரண்டு நாட்கள் மருத்துவானையில் இருந்தார் என்பதை நம்ப முடியவில்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum