ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Poll_c10குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Poll_m10குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Poll_c10 
heezulia
குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Poll_c10குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Poll_m10குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by ayyasamy ram Fri Mar 13, 2015 9:10 am

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Y0AkpzGNQ5GYOAzJunUv+th(9)
-


அடடா..!
-

கல்யாணத்துக்கு முன்னால் வழுக்கை என்று புகைப்
படத்தைப் பார்த்து ஆண்களை நிராகரித்த 90 சதவிகித
பெண்கள், கல்யாணமான 10 ஆண்டுகளில் வழுக்கை
கணவருடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டியது
இருக்கிறது..!

-
கல்யாணத்துக்கு முன்னால், படத்தைப் பார்த்து
பெண் குண்டாக இருக்கிறாள் என்று நிராகரித்த
90 சதவீத ஆண்களும், மணமான சில ஆண்டுகளுக்குப்
பின் குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by krishnaamma Fri Mar 13, 2015 9:17 am

ரொம்ப ரொம்ப நிஜம் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by T.N.Balasubramanian Fri Mar 13, 2015 9:57 am

உண்மையான தத்துவம் .
இந்த காலங்களில் ,பெண்களுக்கும் வழுக்கை விழுகிறது 
ஆண்களும் (தொப்பை ) குண்டு ஆகிறார்கள் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by மாணிக்கம் நடேசன் Fri Mar 13, 2015 10:08 am

குண்டு மனைவிகளோடு சாரி மனைவியோடு வாழும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கதுங்கோ. எல்லாம் முன்பிறவி பயன்னு வாழ்ந்து கிட்டு இருக்கோம். அப்போ அறுபது கிலோ, ஆனா இப்போ 85 கிலே. தூக்க கூட முடியல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by T.N.Balasubramanian Fri Mar 13, 2015 10:26 am

மாணிக்கம் நடேசன் wrote:குண்டு மனைவிகளோடு சாரி மனைவியோடு வாழும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கதுங்கோ. எல்லாம் முன்பிறவி பயன்னு வாழ்ந்து கிட்டு இருக்கோம்.  அப்போ அறுபது கிலோ, ஆனா இப்போ 85 கிலே. தூக்க கூட முடியல.
மேற்கோள் செய்த பதிவு: 1125415


எதுக்கு அய்யா , இந்த வயசுலே இது மாதிரி உடற்பயிற்சி எல்லாம் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by மாணிக்கம் நடேசன் Fri Mar 13, 2015 11:34 am

சும்மா ஒரு முயற்சி தான், நம்ம பலத்தை சோதிச்சி பாக்கத்தான் இப்படி. வேறு எதுவும் இல்லீங்க ஐயா. தூக்க என்ன அசைக்க கூட முடியல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by T.N.Balasubramanian Fri Mar 13, 2015 11:58 am

மாணிக்கம் நடேசன் wrote:சும்மா ஒரு முயற்சி தான்,  நம்ம பலத்தை சோதிச்சி பாக்கத்தான் இப்படி.  வேறு எதுவும் இல்லீங்க ஐயா. தூக்க என்ன அசைக்க கூட முடியல.
மேற்கோள் செய்த பதிவு: 1125433


ஓஹோ நீங்க அசையாசொத்துக்கு உரிமையாளர் !
ரமணியன்  .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by M.Saranya Fri Mar 13, 2015 12:01 pm

என்னால சிரிப்பை அடக்க முடியலை.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by மாணிக்கம் நடேசன் Fri Mar 13, 2015 12:44 pm

அந்த அசையா சொத்து இருக்கே, அது படுத்துர இம்ச தான் தாங்க முடியால. அதனால நான் எங்க இல்ல அரசிய இம்ச அரசின்னு ரொம்ப செல்லமா கூப்பிடரன். அப்போ ஒரு பயங்கர லுக்கு அங்கிருந்து வரும், அப்புறம், என்ன அம்பேள் தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by ayyasamy ram Fri Mar 13, 2015 4:01 pm

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! 4YCkLyhgT6uEBqExc7Lp+th(17)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!! Empty Re: குண்டு மனைவியுடன்தான் வாழ நேரிடுகிறது...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum