Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீஹரிகோட்டாவில் அமைகிறது 3வது ராக்கெட் ஏவுதளம்
4 posters
Page 1 of 1
ஸ்ரீஹரிகோட்டாவில் அமைகிறது 3வது ராக்கெட் ஏவுதளம்
புதுடில்லி: இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளதாக, பார்லி.,யில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து குலசேகரப்பட்டிணத்தில் 3வது ராக்கெட் ஏவுதளம் அமையும் என்ற தமிழகத்தின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போயனது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சார்பில், சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. தற்சமயம் அங்கு 2 ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளன. வர்த்தகரீதியிலான ராக்கெட் ஏவும் பணி அதிகரித்திருப்பதாலும், ஜி.எஸ்.எல்.வி., போன்ற பெரிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கு வசதியாகவும் 3வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது.
இதற்கான ஆய்வின் போது, ராக்கெட்டுகளை ஏவ தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரபட்டிணம் சிறந்த இடமாக உள்ளதாக தெரிய வந்தது. குலசேகரப்பட்டிணம் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து ராக்கெட்டுகளை புவி வட்டப்பாதையில் செலுத்துவதன் மூலம் 600 கிலோ எரிபொருள் எடை குறையும். மேலும் ரூ 110 கோடி அளவுக்கு செலவு மிச்சமாகும்.
குலசேகரப்பட்டிணத்தில் ஆண்டு முழுவதும் சரியான காலநிலை இருப்பதால், ராக்கெட் ஏவதற்கு மிகவும் சாதகமான இடமாக இருக்கும் என பல ஆய்வுகளில் தெரியவந்தது. குலசேகரப்பட்டிணத்தில் இந்த ராக்கெட் ஏவுதளம் அமையும் பட்சத்தில், தென் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என நம்பப்பட்டது.
இந்நிலையில், ராஜ்யசபாவில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஜி.எஸ்.எல்.வி., போன்ற பெரிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்காக, இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹரிகோட்டாவிலேயே 3வது ஏவுதளம் அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் துவங்கியுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் தற்போதுள்ள ஏவுதளங்களை முழுமையாக பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஜிதேந்திர சிங், ராக்கெட் ஏவுதள வடிவமைப்பு தொடர்பான பணிகள் உரிய நேரத்தில் துவங்கும் என்றும் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பதிலைத் தொடர்ந்து, 3வது ராக்கெட் ஏவுதளம் அமையும் என்ற தென்தமிழகத்தின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஸ்ரீஹரிகோட்டாவில் அமைகிறது 3வது ராக்கெட் ஏவுதளம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரபட்டிணம்
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது
-
இது சரியான தகவலா..?
Re: ஸ்ரீஹரிகோட்டாவில் அமைகிறது 3வது ராக்கெட் ஏவுதளம்
.
ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளதாக, பார்லி.,யில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும்
குலசேகரப்பட்டிணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளதாக, பார்லி.,யில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும்
குலசேகரப்பட்டிணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: ஸ்ரீஹரிகோட்டாவில் அமைகிறது 3வது ராக்கெட் ஏவுதளம்
தகவலுக்கு நன்றி.................
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: ஸ்ரீஹரிகோட்டாவில் அமைகிறது 3வது ராக்கெட் ஏவுதளம்
பூமத்திய ரேகைக்கு அருகில் முதலாவதாக இருப்பது தூத்துக்குடி அதன் பிறகே ஸ்ரீஹரி கோட்டா அமைந்துள்ளது...........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாயும் ரிசாட்-1 செயற்கைக்கோள்
» கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!
» ஆந்திராவில் உதாரண பல்கலைக்கழகம் அமைகிறது
» உலகின் மிகப்பெரும் காற்றாலை இங்கிலாந்தில் அமைகிறது
» படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை
» கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!
» ஆந்திராவில் உதாரண பல்கலைக்கழகம் அமைகிறது
» உலகின் மிகப்பெரும் காற்றாலை இங்கிலாந்தில் அமைகிறது
» படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|