புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
Page 1 of 1 •
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ”பி” பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 5 வது லீக் ஆட்டத்தில் இன்று அயர்லாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 260 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா பி பிரிவிலும் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய அணி பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.
* 1975 மற்றும் 1979ம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில், கிளைவ் லாய்ட் தலைமையிலான, வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. அந்த சாதனை தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் ஜிம்பாப்வேயை இந்தியா வீழ்த்தினால், புது சாதனை படைக்கப்படும்.
* தொடர்ச்சியான வெற்றியில், ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அது 1999 முதல் 2011 வரை மொத்தம், 25 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.
* கபில் தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையில் மொத்தம் 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் டோணி தலைமையில், இதுவரை உலக கோப்பையில், மொத்தம் 12 போட்டிகளை இந்தியா வென்றுள்ளது. அதில் 9 வெற்றி தொடர்ச்சியாக பெற்றதாகும்.
* 2003 உலக கோப்பையில், 8 வெற்றிகளை கேப்டன் கங்குலி தலைமையில் பெற்றிருந்தது இந்தியா. டோணி தலைமையிலான இந்திய அணி 2011 மற்றும் நடப்பு உலக கோப்பை தொடர்களில் சேர்த்து, தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பெற்றுள்ளது.
* சச்சின் தெண்டுல்கர்-ஜடேஜா இணைந்து 1996 உலக கோப்பையில், கென்யாவுக்கு எதிராக, முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்த நிலையில், இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா- தவான் ஜோடி 174 ரன்கள் குவித்து ஒரு சாதனை படைத்துள்ளது.
* டோனி தலைமையில், இந்திய அணி உலக கோப்பை தொடர்களில் சக்கைபோடு போட்டு வருகிறது. 2011 உலக கோப்பையின்போது, இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டுமே தோற்றிருந்தது. இங்கிலாந்துடன் டை ஆனது. பிற அனைத்து போட்டிகளையும் வென்று, கோப்பையையும் கைப்பற்றியது. நடப்பு உலக கோப்பையில் முதல் 5 ஆட்டங்களிலும் இந்தியா வென்றுள்ளது.
* டோணி 2011 மற்றும் 2015 உலக கோப்பை தொடர்களில் இந்தியாவுக்கு கேப்டனாக இருந்து, இதுவரை 11 போட்டிகளில் வெற்றி பெற்று தந்துள்ளார். கபில் தேவ் 1983 மற்றும் 1987 உலக கோப்பை தொடர்களில் கேப்டனாக இருந்து 10 போட்டிகளை வென்று கொடுத்தார். 1992, 1996 மற்றும் 1999 ஆகிய உலக கோப்பைகளில் இந்தியாவின் கேப்டனாக அசாருதீன் இருந்தபோதும், 9 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
-
இந்திய அணியின் வெற்றியின் குறித்து அணியின்
இயக்குனர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-
‘‘இப்போதுள்ள இந்திய அணியின் ஆட்டத்திறன்படி நாம் நல்ல நிலையில் உள்ளோம். ஒவ்வொரு போட்டியையும் நாக் அவுட் போட்டியாகவே அணுகினோம். வெற்றி பெறத் தொடங்கிவிட்டால் மகிழ்ச்சி வர, களைப்பு நீங்கி விடும். தோற்கும்போதுதான் ஓய்வறையில் அடைபட்டுக் கிடப்போம். இப்போதைக்கு இந்திய அணியினர் ஒரு மகிழ்ச்சிகரமான குழுவாக இருந்து வருகின்றனர். கால்பந்து விளையாடுகின்றனர், உற்சாகமாகத் இருக்கின்றனர்.
எண்ணிக்கைகளை பூர்த்தி செய்ய நாம் இங்கு வரவில்லை. எந்த ஒரு எதிரணியினருக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்கப்போவதில்லை. உலகக்கோப்பையை நாம்தான் வெல்லப் போகிறோம்’’ என்றார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தொடர்ந்து வெல்ல வாழ்த்துவோம்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1