Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
+6
CHENATHAMIZHAN
ayyasamy ram
M.Saranya
அபிரூபன்
Aathira
சிவா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
First topic message reminder :
![கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! - Page 2 Traffic%20ram1](https://2img.net/h/img.vikatan.com/news/2015/03/images/traffic%20ram1.jpg)
சென்னை: கார் கண்ணாடியை உடைத்து தகராறு செய்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு டிராபிக் ராமசாமி நடுரோட்டில் பேட்டி அளித்தார்.
இதனை அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியைச் சேர்ந்த வீரமணி என்பவர் விமர்சித்து, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு பேட்டி கொடுக்கிறீர்களே, ஓரமாக நிற்கக்கூடாதா? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டிராபிக் ராமசாமி, தனது காரை உடைத்து தகராறில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி போலீசில் வீரமணி புகார் கொடுத்தார்.
இதையொட்டி டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் தேடினர்.
பாண்டி பஜாரில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த டிராபிக் ராமசாமியை, வேப்பேரி இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள எழும்பூர் 14 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
பயபடாதீங்க தல , அப்படி case போட்டா ரஷ்ய hackers யாரோ என் கடவுசொல்லை hack செய்து அதன் மூலம் கல்விட்டேரிந்தார்கள் என்று சொல்லிவிடுங்கள் , நம்ம கூமுட்டைகள் அதை உண்மை என்று நினைத்து ரஷ்ய அதிபரை கண்டித்து தீமிதி , காவடி , கரகாட்டம் , ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துகொண்டிருப்பார்கள்.சிவா wrote:ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.
அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!
Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
அம்மாவுக்கு கட்டம் சரியில்லைன்னு தெரிஞ்சிக்கிட்டு, நீங்க குரலை உயர்த்தி பேசுறீங்க தல.ராஜா wrote:பயபடாதீங்க தல , அப்படி case போட்டா ரஷ்ய hackers யாரோ என் கடவுசொல்லை hack செய்து அதன் மூலம் கல்விட்டேரிந்தார்கள் என்று சொல்லிவிடுங்கள் , நம்ம கூமுட்டைகள் அதை உண்மை என்று நினைத்து ரஷ்ய அதிபரை கண்டித்து தீமிதி , காவடி , கரகாட்டம் , ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துகொண்டிருப்பார்கள்.சிவா wrote:ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.
அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!
அவதூறு வழக்குகளால் ஆட்சி நடத்தியவர், ஊழல் வழக்குகளால் ஊமையாகியுள்ளார் என்ற உண்மை கத்தார் வரை பரவி விட்டதோ?
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
![கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! - Page 2 11046749_959013800777492_4017696682906559433_n](https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/11046749_959013800777492_4017696682906559433_n.jpg?oh=4ef7948d0bb294a40eafffcd9d7fabb7&oe=5585ADF8)
இவர்தான் கார் கண்ணாடியை உடைத்து சாலையில் ரவுடித்தனம் செய்தவர், தமிழக காவல்துறை மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு, அயல்நாட்டிற்குத் தப்பித்துச் செல்ல இருந்தவரை அதிகாலையில் கைது செய்து, அதே வேகத்தில் புழல் சிறையில் அடைத்துள்ளது.
தமிழக காவல் துறையில் இச்செயல் வெட்கக்கேடானது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
ஐயோ , பார்க்கவே பயங்கரமான ரவுடி போல இருக்கிறார் தல... இவரை ஒல்லியாக இருந்தாலும் பரவாயில்லை என்று (முன்னாள்)குண்டர் சட்டத்தில் கைது பண்ண வேண்டும்.சிவா wrote:
இவர்தான் கார் கண்ணாடியை உடைத்து சாலையில் ரவுடித்தனம் செய்தவர், தமிழக காவல்துறை மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு, அயல்நாட்டிற்குத் தப்பித்துச் செல்ல இருந்தவரை அதிகாலையில் கைது செய்து, அதே வேகத்தில் புழல் சிறையில் அடைத்துள்ளது.
தமிழக காவல் துறையில் இச்செயல் வெட்கக்கேடானது.
அப்புறம் இன்னொரு பயங்கரமான ரகசியம் :-
MH370 ஐ கடத்தி தனது ஒரு கையாலேயே கடலில் முழுகடித்தார் என்று மலேசிய உளவுத்துறை , இந்திய அரசுக்கு தெரியபடுத்தி இவரை உடனடியாக கைது பண்ணவேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்களாமே உங்களுக்கு தெரியுமா ?!
Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1125551ராஜா wrote:பயபடாதீங்க தல , அப்படி case போட்டா ரஷ்ய hackers யாரோ என் கடவுசொல்லை hack செய்து அதன் மூலம் கல்விட்டேரிந்தார்கள் என்று சொல்லிவிடுங்கள் , நம்ம கூமுட்டைகள் அதை உண்மை என்று நினைத்து ரஷ்ய அதிபரை கண்டித்து தீமிதி , காவடி , கரகாட்டம் , ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துகொண்டிருப்பார்கள்.சிவா wrote:ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.
அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)

![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
மேற்கோள் செய்த பதிவு: 1125586பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1125551ராஜா wrote:பயபடாதீங்க தல , அப்படி case போட்டா ரஷ்ய hackers யாரோ என் கடவுசொல்லை hack செய்து அதன் மூலம் கல்விட்டேரிந்தார்கள் என்று சொல்லிவிடுங்கள் , நம்ம கூமுட்டைகள் அதை உண்மை என்று நினைத்து ரஷ்ய அதிபரை கண்டித்து தீமிதி , காவடி , கரகாட்டம் , ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துகொண்டிருப்பார்கள்.சிவா wrote:ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.
அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இந்த மேற்கோளை மட்டும் நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடலாமா ?
செம காமடி !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
சில நேரங்களில் , அனைவரும் பார்க்க வேண்டிய பதிவுகளை இப்படி பண்ணினால் தான் மேலேயே இருக்கும் ஐயாT.N.Balasubramanian wrote:இந்த மேற்கோளை மட்டும் நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடலாமா ?
செம காமடி !ரமணியன்
Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!
ராஜா wrote:
பயபடாதீங்க தல , அப்படி case போட்டா ரஷ்ய hackers யாரோ என் கடவுசொல்லை hack செய்து அதன் மூலம் கல்விட்டேரிந்தார்கள் என்று சொல்லிவிடுங்கள் , நம்ம கூமுட்டைகள் அதை உண்மை என்று நினைத்து ரஷ்ய அதிபரை கண்டித்து தீமிதி , காவடி , கரகாட்டம் , ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துகொண்டிருப்பார்கள்.
புடின ஒரு பத்து நாளா காணோம், ஏற்கனவே கிரம்ளின் தத்தளிச்சிகிட்டு இருக்கு
இதுல ராமசாமி கேஸ், DDoS கேஸ் வேற
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நில மோசடி வழக்கு: பெரும் 'டிராமாவுக்கு' பின் எதியூரப்பா கைது; பெங்களூர் சிறையில் அடைப்பு!
» 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு
» புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு
» டிராபிக் ராமசாமி--மறைவு
» முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|