ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

+6
CHENATHAMIZHAN
ayyasamy ram
M.Saranya
அபிரூபன்
Aathira
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by சிவா Thu Mar 12, 2015 6:22 pm

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Traffic%20ram1

சென்னை: கார் கண்ணாடியை உடைத்து தகராறு செய்ததாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு டிராபிக் ராமசாமி நடுரோட்டில் பேட்டி அளித்தார்.

இதனை அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியைச் சேர்ந்த வீரமணி என்பவர் விமர்சித்து, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு பேட்டி கொடுக்கிறீர்களே, ஓரமாக நிற்கக்கூடாதா? என்று கேட்டார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டிராபிக் ராமசாமி, தனது காரை உடைத்து தகராறில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி போலீசில் வீரமணி புகார் கொடுத்தார்.

இதையொட்டி டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் தேடினர்.

பாண்டி பஜாரில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த டிராபிக் ராமசாமியை, வேப்பேரி இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள எழும்பூர் 14 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by Aathira Thu Mar 12, 2015 6:44 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Aகார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Aகார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Tகார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Hகார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Iகார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Rகார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Aகார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by அபிரூபன் Thu Mar 12, 2015 7:12 pm

இவர் பாத்த கண்ணாடியை உடைக்கிற ஆள் மாதிரி தெரியலையே அதிர்ச்சி


கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by சிவா Fri Mar 13, 2015 12:17 am

அபிரூபன் wrote:இவர் பாத்த கண்ணாடியை உடைக்கிற ஆள் மாதிரி தெரியலையே அதிர்ச்சி

இவரைக் கைது செய்ய காவல்துறை ஆட்சியாளர்களின் ஆணைக்கேற்ப காத்துக் கொண்டிருந்தது, காரணம் கிடைத்ததும் உடனே கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். இச்சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது!


கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by M.Saranya Fri Mar 13, 2015 1:59 pm

நன்றி........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by ayyasamy ram Fri Mar 13, 2015 3:26 pm

ஒன் மேன் ஆர்மி எல்லாம்
சினிமாவில்தான் எடுபடும்...
-
நிஜ வாழ்க்கையில் சிரமம்தான்...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by சிவா Fri Mar 13, 2015 10:25 pm

ட்ராஃபிக் ராமசாமி மீது போடப்பட்டிருக்கும் வழக்கு தமிழில் இதுவரை எடுக்கப்பட்ட எந்த போலீஸ் ஸ்டோரியையும் விஞ்சக் கூடியது. 82 வயது முதியவரான ராமசாமி தனி ஒரு ஆளாக நின்று தெருவில் சட்டவிரோதமாக வைக்கபட்ட பேனரை கிழித்துக்கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு 59 வயது ஆளை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தார் என்று கதை எழுதி 15 நாள் உள்ளே தள்ளுவதற்கு மிகுந்த கற்பனை வளம் தேவை. இப்போது ட்ராபிஃக் ராமசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறாராம். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்கக்கோரி ட்ராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது,.

கனிமவள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் கோரி அந்த கோரிக்கை ஏற்கபட்ட விவகாரம்,

திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கோரியதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது ,

அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட் அவுட்டை அவர் அகற்றியது என ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டக்கூடிய செயல்களை எந்த பயமும் இல்லாமல் செய்து வந்தார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போதே நினைத்தேன் அவருக்கு கண்டம் நெருங்குகிறது என்று.

ட்ராஃபிக் ராமசாமி ஒரு சிவில் சமூக இயக்கதின் குறியீடு. அவரைபோன்றவர்கள் சிறிய அளவில் துவங்கிய போராட்டங்கள்தான் பின்னால் மிகப்பெரிய சமூக எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. அவரை வெறும் கோமாளியாக சித்தரித்து இதுவரை நம்முடை சுரணை கெட்டதனங்களை, கோழைத்தனங்களை நாம் மறைத்து வந்தோம் . ஆனால் இப்போது அவரை தமிழர்கள் உறுதியாக ஆதரித்து நிற்க வேண்டும். நாம் ஒரு அரசியல் உணர்வுள்ள குடிமை சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை காட்ட வேண்டிய தருணம் இது.

Manushya Puthiran


கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by CHENATHAMIZHAN Fri Mar 13, 2015 11:05 pm

சிவா wrote:ட்ராஃபிக் ராமசாமி மீது போடப்பட்டிருக்கும் வழக்கு தமிழில் இதுவரை எடுக்கப்பட்ட எந்த போலீஸ் ஸ்டோரியையும் விஞ்சக் கூடியது. 82 வயது முதியவரான ராமசாமி தனி ஒரு ஆளாக நின்று தெருவில் சட்டவிரோதமாக வைக்கபட்ட பேனரை கிழித்துக்கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு 59 வயது ஆளை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தார் என்று கதை எழுதி 15 நாள் உள்ளே தள்ளுவதற்கு மிகுந்த கற்பனை வளம் தேவை. இப்போது ட்ராபிஃக் ராமசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறாராம். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு தடை விதிக்கக்கோரி ட்ராஃபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது,.

கனிமவள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரிக்க வேண்டுமென அவர் நீதிமன்றத்தில் கோரி அந்த கோரிக்கை ஏற்கபட்ட விவகாரம்,

திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக சைலேஷ் குமார் யாதவை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காக இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கோரியதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது ,

அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட் அவுட்டை அவர் அகற்றியது என ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டக்கூடிய செயல்களை எந்த பயமும் இல்லாமல் செய்து வந்தார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போதே நினைத்தேன் அவருக்கு கண்டம் நெருங்குகிறது என்று.

ட்ராஃபிக் ராமசாமி ஒரு சிவில் சமூக இயக்கதின் குறியீடு. அவரைபோன்றவர்கள் சிறிய அளவில் துவங்கிய போராட்டங்கள்தான் பின்னால் மிகப்பெரிய சமூக எழுச்சிக்கும் விழிப்புணர்ச்சிக்கும் வித்திட்டிருக்கிறது. அவரை வெறும் கோமாளியாக சித்தரித்து இதுவரை நம்முடை சுரணை கெட்டதனங்களை, கோழைத்தனங்களை நாம் மறைத்து வந்தோம் . ஆனால் இப்போது அவரை தமிழர்கள் உறுதியாக ஆதரித்து நிற்க வேண்டும். நாம் ஒரு அரசியல் உணர்வுள்ள குடிமை சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை காட்ட வேண்டிய தருணம் இது.

Manushya Puthiran
மேற்கோள் செய்த பதிவு: 1125514 கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! 3838410834 கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! 3838410834 கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! 3838410834 கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! 3838410834 கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! 3838410834 கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! 3838410834 கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! 3838410834 கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! 3838410834
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

Back to top Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by ராஜா Fri Mar 13, 2015 11:57 pm

தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by சிவா Sat Mar 14, 2015 12:05 am

ராஜா wrote:தமிழக அரசின் நடவடிக்கை அருமையான நகைச்சுவை , விட்டா இன்னும் கொஞ்ச நாளில் சிவா மலேசியாவில் இருந்து இணையதளத்தின் மூலம் கல் வீசியெறிந்து கார் கண்ணாடியை உடைத்தார் என்று ஒரு case போடுவார்கள்.

அடப்பாவிகளா, உதாரணத்திற்கு உங்களுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?
இந்த அம்மா அடிமைகள் செய்தாலும் செய்வார்கள்!


கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு! Empty Re: கார் கண்ணாடியை உடைத்ததாக டிராபிக் ராமசாமி கைது: சிறையில் அடைப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நில மோசடி வழக்கு: பெரும் 'டிராமாவுக்கு' பின் எதியூரப்பா கைது; பெங்களூர் சிறையில் அடைப்பு!
» 1000 கோடி நில மோசடி வழக்கில் கைது ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் பெங்களூர் சிறையில் அடைப்பு
» புதிய கட்சி தொடங்குகிறார் டிராபிக் ராமசாமி: 40 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு
» டிராபிக் ராமசாமி--மறைவு
» முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை: டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum