புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_m10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_m10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_m10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_m10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_m10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_m10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_m10ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2015 2:02 am

ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Gallerye_012218665_1204071

காஞ்சிபுரம்: 'ஒரிஜினல்' காஞ்சிபுரம் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல், வெளியூரில் தயாரிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் விற்கப்படும் போலி பட்டு சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருவதாக, பட்டு சேலைகள் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பட்டு சேலை என்றாலே, காஞ்சிபுரம் தான் என்ற அளவிற்கு பெருமை உள்ளது.அனைத்து வகை நிகழ்ச்சிகளுக்கும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, பட்டு சேலை வாங்க, தினமும் நுாற்றுக்கணக்கானோர், காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.காஞ்சிபுரத்தில், போலியான ஜரிகையை இணைத்து, பட்டு சேலைகள் என விற்று, சில ஆண்டுகளுக்கு முன் மோசடி நடைபெற்றது.இதையடுத்து, இதுபோன்ற மோசடிகளை கண்டறிய, ஜரிகையின் தரத்தை கண்டறியும் வகையில், அரசு சார்பில் இயந்திரம் நிறுவப்பட்டது.இந்த மோசடி ஒரு புறம் இருக்க, வெளியூர்களில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகள், காஞ்சிபுரம் சேலைகள் என்ற பெயரில், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் பெருமை அறியாமல், காஞ்சிபுரத்தில் விற்கப்படும், வெளியூர் பட்டு சேலைகளை வாங்கிச் செல்கின்றனர்.இதுகுறித்து, பட்டு சேலை கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

அவர்கள் கூறியதாவது: உண்மையில், காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளை, 5,000 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யவே முடியாது. அப்படி இருக்கும்போது, 1,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய்க்கு காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உள்ளதாக, சிலர் விற்பனை செய்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.முந்தைய மோசடிகளை மிஞ்சும் அளவிற்கு, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், தர்மாவரம் போன்ற பகுதிகளில் நெசவு செய்யப்படும் சேலைகள், காஞ்சிபுரத்தில் விற்கப்படுகின்றன. இந்த பட்டு சேலைகள், ஒரே தோற்றமுடையதாக நெசவு செய்யப்படுகின்றன.இதனால், போலிகளை கண்டறிவதில், வெளியூர்வாசிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.காஞ்சிபுரத்தில் விற்கப்படும் பட்டு சேலைகள் எல்லாம், காஞ்சி சேலைகள் தானா என்பதை உறுதிப்படுத்தியபின் வாங்க வேண்டும். உண்மையான காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கும், வெளியூர் பட்டு சேலைகளுக்கும் குறைந்த அளவே வித்தியாசங்கள் உள்ளன.நுகர்வோரிடம் விழிப்புணர்வு இல்லாததால், இதை பயன்படுத்தி, சில தனியார் கடைகள், தினமும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்தை ஈட்டுகின்றன.நியாயமாக நெசவு செய்யும் நெசவாளர்கள், தவித்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2015 2:08 am

'ஒரிஜினலுக்கும்' நகலுக்கு உள்ள வித்தியாசம் என்ன?

காஞ்சிபுரம் பட்டு சேலைக்கும் வெளியூர் பட்டு சேலைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசங்கள்:

காஞ்சிபுரம் பட்டு சேலைகள்வெளியூர் பட்டு சேலைகள்
600 கிராமிற்கு அதிகமான எடை கொண்டது450 முதல் 600 கிராம் எடை கொண்டது
ஜரிகையே இல்லாத பட்டு சேலை கூட 5,000 ரூபாய்க்கு கீழே கிடைக்காது1,500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை எளிதாக கிடைக்கும்.
முந்தியும், உடலும் இணைக்கப்பட்ட இடத்தில், அடியோடு இழைகள் வெட்டப்பட்டிருக்கும்ஒரு அங்குலம் வரை வெட்டப்படாமல் இழைகள் இருக்கும்.
சேலையின் ஓரத்தில் போடப்பட்ட சுங்கு முடிகள், அளவாக சீராக இருக்கும்சுங்கு முடிகள் எண்ணிக்கை குறைவாகவும், அளவாகவும், சீராகவும் இருக்காது.
அடர்த்தி அதிகமாக இருக்கும்அடர்த்தி குறைவாக இருக்கும்.




ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Thu Mar 12, 2015 7:40 pm

ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? 103459460 ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலைகளை அடையாளம் காண்பது எப்படி? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக