ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

+8
M.Saranya
மாணிக்கம் நடேசன்
ராஜா
Aathira
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
சிவா
விமந்தனி
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Thu Mar 12, 2015 3:51 pm

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளுக்கு,

ஏற்கனவே சொல்லியிருந்தேன் இல்லையா? இதோ நானும் பறக்கப்போகிறேன்.
[You must be registered and logged in to see this image.]



எங்கேயா.....? [You must be registered and logged in to see this image.]




அ..... அது சஸ்பென்ஸ். அதை போய்வந்து சொல்கிறேன்.  ஒரு சின்ன க்ளு...! அது மிக, மிக அழகான இடமாம். லோக்கல் தான். சுற்றுலா ஸ்தலம். எங்கே என்று யூகியுங்கள் பார்ப்போம்...? அங்கே நம்ம ஆளுங்க யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.



சென்று வருகிறேன். பை....! நாளை காலை 9.50-க்கு flight - நிறைய வேலை இருக்கிறது. மறுபடியும் திங்களன்று சந்திப்போம்.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதுவரை, இந்த பாட்டை பார்த்தும், கேட்டும் வையுங்கள்.




[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Mon Mar 30, 2015 11:15 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

கலக்கத்துடன் விழித்ததை பார்த்தால் நேற்றைய இரவு சமையல் நீங்கதானோ!!!!

நேற்று அவுங்க வீட்ல செம விருந்து அண்ணா படமா போட்டு தள்ளிட்டாங்க .... அவுங்க படத்தைப் பார்த்து என் பொண்ணுக்கு எச்சில் ஊறிடுச்சு .

என் சமையலை குறை சொல்லிட்டான்னாசோகம்

எங்கே போட்டிருக்காங்க படங்கள்? நான் பார்க்கலையே பானு புன்னகை

அது ஒரு [You must be registered and logged in to see this image.] non - veg குரூப் கிருஷ்ணாம்மா. ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Mon Mar 30, 2015 11:21 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
நேற்று அவுங்க வீட்ல செம விருந்து அண்ணா படமா போட்டு தள்ளிட்டாங்க .... அவுங்க படத்தைப் பார்த்து என் பொண்ணுக்கு எச்சில் ஊறிடுச்சு .

என் சமையலை குறை சொல்லிட்டான்னாசோகம்

அவங்க வீட்டுக்காரர் லீவு போட்டுட்டு சமச்சிருப்பாரோ?
நேத்தைக்கு sunday . லீவு தானே....

அதிருக்கட்டும், உங்க கிட்ட வந்து சொன்னாரா... கோபம்  கோபம்  நான் தான் சமைச்சேன்னு....


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by krishnaamma Mon Mar 30, 2015 11:24 pm

o..whats up group aa? .okok புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Mon Mar 30, 2015 11:25 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
நேற்று அவுங்க வீட்ல செம விருந்து அண்ணா படமா போட்டு தள்ளிட்டாங்க .... அவுங்க படத்தைப் பார்த்து என் பொண்ணுக்கு எச்சில் ஊறிடுச்சு .

என் சமையலை குறை சொல்லிட்டான்னாசோகம்

அவங்க வீட்டுக்காரர் லீவு போட்டுட்டு சமச்சிருப்பாரோ?


அதான் உண்மையா இருக்கும் ஏன்னா அக்கா எங்க கூட வாட்சப்ல பேசிக்கிட்டு இருந்தாங்களே ஜாலி

எப்ப என் வீட்டுக்கு வரீங்க பானு..... ஆவலோட காத்திருக்கேன்... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Mon Mar 30, 2015 11:30 pm

T.N.Balasubramanian wrote:ஜோக்கு எல்லாம் வீக்கு இல்லே .
அலைவரிசை சரியில்லை .
அந்தமான் ஒரு அலைவரிசை 
சென்னை ஒரு அலைவரிசை 
இல்லை என்றால் யினியவன் 
கூறிய விஷயம்தான் நடந்திருக்கும் 
ரமணியன்

ஆமாம் ஐயா. அலைவரிசை தான் சரியில்லை போலிருக்கிறது. உண்மையிலேயே எனக்கு புரியவே இல்லை. அதனால் தான் முதலில் அதற்க்கு பதில் சொல்லவில்லை.
(யினியவர் என்ன கூறினார்????????????)


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by krishnaamma Mon Mar 30, 2015 11:36 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
நேற்று அவுங்க வீட்ல செம விருந்து அண்ணா படமா போட்டு தள்ளிட்டாங்க .... அவுங்க படத்தைப் பார்த்து என் பொண்ணுக்கு எச்சில் ஊறிடுச்சு .

என் சமையலை குறை சொல்லிட்டான்னாசோகம்

அவங்க வீட்டுக்காரர் லீவு போட்டுட்டு சமச்சிருப்பாரோ?

அதான் உண்மையா இருக்கும் ஏன்னா அக்கா எங்க கூட வாட்சப்ல பேசிக்கிட்டு இருந்தாங்களே ஜாலி

எப்ப என் வீட்டுக்கு வரீங்க பானு..... ஆவலோட காத்திருக்கேன்... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

இவ்வளவு அன்பா கூப்பிட்டால் எப்படி வருவதாம் ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Mon Mar 30, 2015 11:51 pm

இப்ப திடீர்ன்னு பானு மேல அன்பு கூடிட்டது கிருஷ்ணாம்மா. குதூகலம் குதூகலம்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by krishnaamma Tue Mar 31, 2015 12:03 am

விமந்தனி wrote:இப்ப திடீர்ன்னு பானு மேல அன்பு கூடிட்டது கிருஷ்ணாம்மா. குதூகலம் குதூகலம்
[You must be registered and logged in to see this link.]

பார்த்தாலே தெரிகிறது ஜாலி ஜாலி ஜாலி.......ஹா.....ஹாஆ.....ஹாஆ


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 26, 2015 6:39 am

அந்தமானில் எந்தமானைப் பார்த்தீர்கள் விமந்தனி ? மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Sun Apr 26, 2015 9:56 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அந்தமானில் எந்தமானைப் பார்த்தீர்கள்  விமந்தனி ? மகிழ்ச்சி

இந்த மான் தான் ஐயா. புன்னகை  புன்னகை  புன்னகை

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி - Page 5 Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum