ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

+8
M.Saranya
மாணிக்கம் நடேசன்
ராஜா
Aathira
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
சிவா
விமந்தனி
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Thu Mar 12, 2015 3:51 pm

அன்பு ஈகரை உறவுகளுக்கு,

ஏற்கனவே சொல்லியிருந்தேன் இல்லையா? இதோ நானும் பறக்கப்போகிறேன்.
[You must be registered and logged in to see this image.]



எங்கேயா.....? [You must be registered and logged in to see this image.]




அ..... அது சஸ்பென்ஸ். அதை போய்வந்து சொல்கிறேன்.  ஒரு சின்ன க்ளு...! அது மிக, மிக அழகான இடமாம். லோக்கல் தான். சுற்றுலா ஸ்தலம். எங்கே என்று யூகியுங்கள் பார்ப்போம்...? அங்கே நம்ம ஆளுங்க யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.



சென்று வருகிறேன். பை....! நாளை காலை 9.50-க்கு flight - நிறைய வேலை இருக்கிறது. மறுபடியும் திங்களன்று சந்திப்போம்.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதுவரை, இந்த பாட்டை பார்த்தும், கேட்டும் வையுங்கள்.




[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by சிவா Thu Mar 12, 2015 4:43 pm

அடடே, நீங்களும் அந்த மானைத்தான் பார்க்கச் செல்கிறீர்களா?

மகிழ்ச்சி!

சென்று வாருங்கள், நிறைய புகைப்படம் எடுத்து வாருங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by ஜாஹீதாபானு Thu Mar 12, 2015 5:35 pm

அந்த மானை பாருங்கள் அழகு ...

சென்று வாருங்கள் அக்கா மீண்டும் சந்திப்போம்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by T.N.Balasubramanian Thu Mar 12, 2015 5:49 pm

பார்க்கவேண்டிய தீவு .
பார்த்து வாருங்கள் .
கடல் கடந்த நோன்பு  
வாழ்த்துக்கள் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by Aathira Thu Mar 12, 2015 6:40 pm

அந்தமானைப் பார்க்கச் செல்லும் இந்த மானுக்கு ஈகரையின் சொந்தமான்களின் வாழ்த்து. கண்டு களித்து வாருங்கள்


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Tue Mar 24, 2015 2:35 pm

அன்பான வாழ்த்துக்களுடன், என்னை அன்போடு வழியனுப்பி வைத்த அன்பு உள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி 1571444738 நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி 1571444738

விரைவில் பயணக்கட்டுரையுடன்..............


Last edited by விமந்தனி on Tue Mar 24, 2015 2:52 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Tue Mar 24, 2015 2:37 pm

சிவா wrote:அடடே, நீங்களும் அந்த மானைத்தான் பார்க்கச் செல்கிறீர்களா?

மகிழ்ச்சி!

சென்று வாருங்கள், நிறைய புகைப்படம் எடுத்து வாருங்கள்!
நீங்களும் என்றால்...? வேறு யாராவதும் அங்கு சென்றார்களா....?


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Tue Mar 24, 2015 2:39 pm

அது சரி, உங்க எல்லோருக்கும் எப்படி தெரிந்தது... நான் அந்தமானுக்கு தான் போகிறேன் என்று...? நான் தான் சொல்லவே இல்லையே...? சோகம்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by ராஜா Tue Mar 24, 2015 3:40 pm

விமந்தனி wrote:
சிவா wrote:அடடே, நீங்களும் அந்த மானைத்தான் பார்க்கச் செல்கிறீர்களா?
மகிழ்ச்சி!சென்று வாருங்கள், நிறைய புகைப்படம் எடுத்து வாருங்கள்!
நீங்களும் என்றால்...? வேறு யாராவதும் அங்கு சென்றார்களா....?
ஆமாம் , அவர் மாமாவும் அந்தமான் கூட அந்தமானை பார்க்க அந்தமானுடன் சென்றாராம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by விமந்தனி Tue Mar 24, 2015 11:02 pm

யாரோட மாமா.....? புரியலையே.....! ஒன்னும் புரியல


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி Empty Re: நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum