Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
- அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!
4 posters
Page 1 of 1
- அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!
1. சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு
LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்...
2. ஆயாவா, ஆண்ட்டியா என்று பார்க்காம எத்தின
பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்...
3. பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா
கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்...
4. மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும்
வெளியே காட்டிக்கிறதில்ல...
5. லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கெடையாது...
6. எந்த அப்பனும் மகனைத் தனியாக அழைத்து
''மருமகள் உன்னை நல்லபடியா பாத்துக்கிறாளாப்பா..?
என்று கேட்பதில்லை...
7. சாப்பிட்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு
சீரியல்க்கு இடையே காத்திருப்போம்...
8. பஸ்ல எங்க பக்கத்துல வந்து உட்காந்தா முறைக்க
மாட்டோம்...
9. எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திக்காக
நிப்பாட்டறது...
10. ப்ஸ்சில் கர்ப்பிணிகள் வந்தா எழுந்து இடம் கொடுப்போம்
-
- அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!
-
Re: - அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!
ஆணாய் பிறந்து கவரி(கவுரவ) மானாய் வாழ வழி இல்லாம போச்சே!!!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: - அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!
ஆண்களுக்கு சாதகமானதை மட்டும் தேர்ந்தெடுத்து குடுத்துருக்கிங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: - அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!
ஜாஹீதாபானு wrote:ஆண்களுக்கு சாதகமானதை மட்டும் தேர்ந்தெடுத்து குடுத்துருக்கிங்க
நல்லதை எடு
கெட்டதை விடு ன்னு
பெரியவங்க சொல்லிருக்காங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: - அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!
//அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!//
ரொம்ப சரி 100 % நிஜம் !
ரொம்ப சரி 100 % நிஜம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: - அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!
மேற்கோள் செய்த பதிவு: 1125280யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆண்களுக்கு சாதகமானதை மட்டும் தேர்ந்தெடுத்து குடுத்துருக்கிங்க
நல்லதை எடு
கெட்டதை விடு ன்னு
பெரியவங்க சொல்லிருக்காங்க
எஸ்....எஸ்....எஸ்......!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: - அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!
2. ஆயாவா, ஆண்ட்டியா என்று பார்க்காம எத்தின
பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்...
5. லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கெடையாது...
அது சரி
இதையெல்லாம் பெண்கள் செய்ய முடியாதே அண்ணா ...
பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்...
5. லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கெடையாது...
மேற்கோள் செய்த பதிவு: 1125280யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆண்களுக்கு சாதகமானதை மட்டும் தேர்ந்தெடுத்து குடுத்துருக்கிங்க
நல்லதை எடு
கெட்டதை விடு ன்னு
பெரியவங்க சொல்லிருக்காங்க
அது சரி
இதையெல்லாம் பெண்கள் செய்ய முடியாதே அண்ணா ...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: - அதாங்க சொல்றேன், ஆண்கள் ரெம்ப நல்லவங்க...!
சும்மா இருக்கற ஆண்கள இதெல்லாம் செய்ய வெக்கறதே பெண்கள் தானேஜாஹீதாபானு wrote:
இதையெல்லாம் பெண்கள் செய்ய முடியாதே அண்ணா ...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
» உலகத்துலேயே நல்லவங்க ஆசிரியர்கள் தான்........
» பாத்து ரெம்ப நாளாச்சு..
» எனக்கு ரெம்ப பிடித்த கவிதை
» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
» உலகத்துலேயே நல்லவங்க ஆசிரியர்கள் தான்........
» பாத்து ரெம்ப நாளாச்சு..
» எனக்கு ரெம்ப பிடித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum