ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Poll_c10மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Poll_m10மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Poll_c10 
heezulia
மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Poll_c10மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Poll_m10மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Poll_c10 
mohamed nizamudeen
மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Poll_c10மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Poll_m10மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்!

Go down

மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Empty மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்!

Post by சிவா Thu Mar 12, 2015 3:35 am


மனிதனுக்கு ஏற்படும் உணர்ச்சிநிலை மாறுபாடுகளுக்கும் உடல் உறுப்பு பாதிப்புகளுக்கும் தொடர்பிருப்பதாகச் சொல்கிறது சீன மருத்துவம். அதன்படி...

மகிழ்ச்சி

மகிழ்ச்சி எப்போதும் இதயம் சம்பந்தப்பட்டது. ரொம்பவும் சந்தோஷமாக இருந்தால் தூக்கம் வராமல் படுக்கையில் புரள்வீர்கள். இதயம் வேகமாக துடிப்பதை உணர்வீர்கள். ஒரு வித கிளர்ச்சித் தன்மை உங்கள் உடலில் இருக்கும். அதனால், அளவோடு சந்தோஷப்படுவது நல்லதாம்!

கோபம்

அதிகம் கோபப்படுபவர்களுக்கு கல்லீரலும் பித்தப்பையும் பாதிப்புக்குள்ளாகும். உடலில் பித்தத்தின் அளவு அதிகமாகும். தேவையற்ற உயிரியல் மாற்றங்கள் உடலில் உண்டாகி தலைவலி, மயக்கம், தலைசுற்றல் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படவும் கோபமே காரணம். ஆகவே... நோ டென்ஷன்... ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கவலை

அதிகமாக கவலை கொள்கிறவர்களுக்கு நுரையீரலும் பெருங்குடலும் பாதிப்படைகிறதாம். மூச்சு விடுவதில் சிரமமும் பெருங்குடலில் கிருமித் தொற்றும் எளிதாக ஏற்படுகிறது. டோன்ட் வொர்ரி... பி ஹேப்பி!

துயரம்

எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் துயரமான சம்பவங்கள் நடந்திருக்கும். அதைக் கடந்து வராமல் துயரத்திலேயே எந்நேரமும் மூழ்கிக் கிடந்தால், உடலின் சக்தியை இழக்கச் செய்து முடக்கிப்போடும். நுரையீரல் பாதிப்படைந்து சுவாச நோய்கள் வருவதற்கும் வழிவகுக்கும். துயரத்தை விரைவில் கடந்து போவதே ஆரோக்கியத்துக்கான வழி.

ஆழ்ந்த சிந்தனை

ஆழ் சிந்தனைகள் செய்பவர்களுக்கு மண்ணீரல் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம். இது உடல் சோர்வையும் கவனக்குறைபாடுகளையும் உருவாக்குவதால், அதீத சிந்தனைகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பயம்

அதிகம் பயப்படுபவர்களுக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். சிறுநீர் வருவது தெரியாமல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் அதிக பயத்தினால் ஏற்படுகிறது. ஆகவே,அச்சம் தவிர்ப்போம்.

திகில்

மனிதன் திகில் என்ற திடீர் பயத்தை அனுபவிக்கும் போது இதயம் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகிறதாம். எனவே, திக் திக் படங்களைப் பார்ப்பதையும் திகில் கதைகளை படிப்பதையும் நிறுத்தலாமே!

தினகரன்


மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Empty Re: மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்!

Post by சிவா Thu Mar 12, 2015 3:37 am

மேலே கூறியுள்ள உணர்ச்சிநிலைகள் இல்லாத மனிதர்களே இல்லையே? அப்படியானால் அனைவருக்கும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமே!

ஒருவேளை சீன மருத்துவம் பொய் சொல்கிறதோ?


மனிதனின் உணர்ச்சிநிலை மாறுபாடுகள் சிறுநீரகத்தையும் பாதிக்கும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum