ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகத்திணை தமிழ் திரைப்படம்..

5 posters

Go down

அகத்திணை தமிழ் திரைப்படம்.. Empty அகத்திணை தமிழ் திரைப்படம்..

Post by murugesan Wed Mar 11, 2015 11:26 am

அகத்திணை தமிழ் திரைப்படம்..

எனது பாசமிகு நண்பர் சன் டிவி "அத்திபூக்கள் " சீரியலின்
வெற்றி இயக்குனர் திரு.மருது அவர்கள் இயக்கி வெளிவர இருக்கும் அகத்திணை திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துவோம்.. அகத்திணை தமிழ் திரைப்படம்.. 3QPOWWHUSy6YB3fBhTgj+akaththinai
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

அகத்திணை தமிழ் திரைப்படம்.. Empty Re: அகத்திணை தமிழ் திரைப்படம்..

Post by அபிரூபன் Wed Mar 11, 2015 11:34 am

திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் .
வாழ்த்தினால் மட்டும் போதாது படத்தை போய் பாக்கணும் ... ஆதலால் எல்லரும் போய் படத்த பார்போம் .. அருமையிருக்கு


அகத்திணை தமிழ் திரைப்படம்.. Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

அகத்திணை தமிழ் திரைப்படம்.. Empty Re: அகத்திணை தமிழ் திரைப்படம்..

Post by murugesan Wed Mar 11, 2015 1:51 pm

அபிரூபன் wrote:திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் .
வாழ்த்தினால் மட்டும் போதாது படத்தை போய் பாக்கணும் ... ஆதலால் எல்லரும் போய் படத்த பார்போம் .. அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1125108

நன்றி நண்பா....
பார்ப்போம் பகிர்ந்துகொள்வோம்...
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

அகத்திணை தமிழ் திரைப்படம்.. Empty Re: அகத்திணை தமிழ் திரைப்படம்..

Post by ayyasamy ram Wed Mar 11, 2015 4:15 pm

அகத்திணை தமிழ் திரைப்படம்.. OW2tQvFTaOUs3qeyyciA+23643ace-98ca-47bc-acb3-f45ac07ac7131
-

படம் பற்றி கூறிய இயக்குநர் மருது,
“காதலுக்காக எதையும் இழக்கலாம்.
காதலை தவிர என்பதை உணர்வு பூர்வமாக சொல்லக்
கூடிய ஒழுக்கமான ஒரு காதல் கதையே இந்த
அகத்திணை.

பழந்தமிழ் இலக்கியத்தில் காதல் பற்றி அகத்திணையில்
பாடப்படுள்ளதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்று
அகத்திணை என்று பெயர் வைத்தோம்.

படம் பார்த்த தணிக்கைகுழு அதிகாரிகள் குடும்பத்தோடு
பார்க்ககூடிய மனதை தொட்ட உணர்வு பூர்வமான காதல்
கதை என்று பாராட்டி படத்திற்கு ‘யு’ சான்றிதழ்
கொடுத்தனர்.

படத்தில் பாடல்கள் அனைத்தையும் கவிபேரரசு வைரமுத்து
எழுதி இருக்கிறார். அதில் தந்தைக்கும் மகளுக்குமான உறவை,
அன்பை, பாசத்தை மிக அழகாக சொல்லும் ஒரு பாடல்
அணைத்து அப்பா, மகள்களுக்கும் பிடிக்கும் பாடலாக இருக்கும்.

படப்பிடிப்பு சென்னை, புதுக்கோட்டை, காரைக்குடி, கேரளா ஆகிய
இடங்களில் நடைபெற்றது.” என்றார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அகத்திணை தமிழ் திரைப்படம்.. Empty Re: அகத்திணை தமிழ் திரைப்படம்..

Post by ராஜா Wed Mar 11, 2015 4:23 pm

பாடல்கள் வெளிவந்துவிட்டதா அய்யாசாமி அவர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அகத்திணை தமிழ் திரைப்படம்.. Empty Re: அகத்திணை தமிழ் திரைப்படம்..

Post by M.Saranya Wed Mar 11, 2015 4:56 pm

அகத்திணை தமிழ் திரைப்படம்.. 103459460

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அகத்திணை தமிழ் திரைப்படம்.. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

அகத்திணை தமிழ் திரைப்படம்.. Empty Re: அகத்திணை தமிழ் திரைப்படம்..

Post by murugesan Thu Mar 12, 2015 7:05 pm

பாடல்கள் வெளிவந்து விட்டது.. கலைஞர் டீவீல வெளியிட்டாங்க..அகத்திணை தமிழ் திரைப்படம்.. 0FReeHjFTBSwaxiUCgEI+AgathinaiJPg
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

அகத்திணை தமிழ் திரைப்படம்.. Empty Re: அகத்திணை தமிழ் திரைப்படம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum