புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம்: டேப்பில் இடம்பெற்ற உரையாடல் என்ன?  Poll_c10 காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம்: டேப்பில் இடம்பெற்ற உரையாடல் என்ன?  Poll_m10 காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம்: டேப்பில் இடம்பெற்ற உரையாடல் என்ன?  Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
 காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம்: டேப்பில் இடம்பெற்ற உரையாடல் என்ன?  Poll_c10 காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம்: டேப்பில் இடம்பெற்ற உரையாடல் என்ன?  Poll_m10 காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம்: டேப்பில் இடம்பெற்ற உரையாடல் என்ன?  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம்: டேப்பில் இடம்பெற்ற உரையாடல் என்ன?  Poll_c10 காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம்: டேப்பில் இடம்பெற்ற உரையாடல் என்ன?  Poll_m10 காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம்: டேப்பில் இடம்பெற்ற உரையாடல் என்ன?  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம்: டேப்பில் இடம்பெற்ற உரையாடல் என்ன?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2015 5:26 pm

டெல்லி தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை பிடிக்க முடியாததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை அமைத்தது. காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 49 நாட்களில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆட்சி கவிழ்ந்தது.

பின்னர், பா.ஜ.க. அங்கு ஆட்சியை பிடிப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலரை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம் நடத்தியதாக கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகின. இதை ஆம் ஆத்மி கட்சி வன்மையாக மறுத்தது.

பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த கெஜ்ரிவால், தனக்கென எந்த துறையையும் வைத்துக்கொள்ளாமல் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு தற்போது பெங்களூரில் இயற்கைவழி வைத்திய சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், முந்தைய ஆம் ஆத்மி ஆட்சி கவிழ்ந்தபோது, எப்படியாவது பதவியை பிடிக்க வேண்டும் என எண்ணிய அரவிந்த் கெஜ்ரிவால் இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலரை விலைக்கு வாங்க முயற்சித்தது தற்போது ஆடியோ ஆதாரமாக வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ் கார்க் என்பவரும் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு இதோ, எழுத்து வடிவில்...

அரவிந்த் கெஜ்ரிவால்: நாங்கள் ஆட்சியை அமைக்க தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. மணிஷ் சிசோடியா காங்கிரசோடு தொடர்பில் உள்ளார். ஒன்று செய்யுங்கள். காங்கிரசை உடைத்து, 6 எம்.எல்.ஏ.க்களை வெளியே இழுத்து, புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்க சொல்லுங்கள். அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களாக எங்களது ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வையுங்கள்.

ராஜேஷ் கார்க்: ஆகட்டும் ஐயா.

அரவிந்த் கெஜ்ரிவால்: நாங்கள் ஒன்றரை மாதமாக முயற்சித்து வருகிறோம். காங்கிரஸ் எங்களை ஆதரிப்பதுபோல் இல்லை. இந்த 6 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வை ஆதரித்து வந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் முஸ்லிம்கள்.

ராஜேஷ் கார்க்: இது தொடர்பாக உரிய வகையில் திட்டமிட தொடங்குகிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவால்: அவர்கள் பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டார்கள். அந்த ஆறு எம்.எல்.ஏ.க்களும் எங்களைதான் ஆதரிக்க வேண்டும்.

ராஜேஷ் கார்க்: ஆகட்டும் ஐயா, ஆகட்டும்.

இன்று வெளியான இந்த ஆடியோ ஆதாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பும் விவாத பொருளாக மாறியுள்ளது. -maalaimalar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக