புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., வழக்கில் கேள்விக்கணை தொடுத்த நீதிபதி: தீர்ப்பு தேதி இன்று அறிவிப்பு?
Page 1 of 1 •
பெங்களூரு: "முதல்வர் என்பவர், ஒரு மாநிலத்தின் தலைவர்; அவர் மீது, எந்த சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்; இவ்வழக்குக்கு, 'கூட்டு சதி' எந்த வகையில் பொருந்தும். அதற்கான, ஆதாரம் உள்ளதா,” என, அரசு வழக்கறிஞரிடம், நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேருக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி குமாரசாமி முன், 40வது நாளாக, நேற்று நடந்தது.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மூல சொத்துகள், கடந்த, 1991ம் ஆண்டு முதல், 1996ம் ஆண்டு வரையிலான வருமானம், செலவு மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை, 177 பக்கங்களில் தயாரித்து, எழுத்து பூர்வமாக, அவர்களின் வழக்கறிஞர்கள் செந்தில், செல்வகுமார், பரணிகுமார், திவாகர் ஆகியோர், நீதிபதி குமாரசாமியிடம் சமர்ப்பித்தனர்.
நீதிபதி: இதிலுள்ள விவரங்களை மேலோட்டமாக விளக்கவும்.
ஜெ., வழக்கறிஞர் குமார்: ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதும், சுப்பிரமணியன்சாமி தாக்கல் செய்த, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த மனு மீதான விசாரணையை, ஊழல் தடுப்பு போலீஸ் டி.ஐ.ஜி., லத்திகா சரண், விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, ஐ.ஜி., பெருமாளுக்கு, அப்போதைய அரசு, அவசரமாக உத்தரவு பிறப்பித்து, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய சொன்னது, முதல் தவறு.அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு.விசாரணை செய்த அதிகாரி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல், எஸ்.பி., பதவி அந்தஸ்திலுள்ள, உயர் போலீஸ் அதிகாரி, எப்.ஐ.ஆர்., பதிவு செய்தது, வழக்கத்துக்கு மாறானது.கடந்த, 1991ம் ஆண்டுக்கு முற்பட்ட, ஜெயலலிதாவின் சொத்து, நகைகள், கம்பெனிகளை, அவர், முதல்வர் பதவியிலிருந்த, கடந்த, 1991ம் ஆண்டு முதல், 1996 வரையிலான காலத்தில், சம்பாதித்ததாக காண்பித்திருப்பது தவறு.கட்டடங்கள் கட்டியதில், செலவு தொகையை, 18 கோடி ரூபாய் அதிகமாக காண்பித்துள்ளனர்; சசிகலாவுக்கு, கடந்த, 1988ம் ஆண்டில் இருந்தே, தனியாக சொத்துகள், கம்பெனிகள் உள்ளன. தொழிலதிபரான அவர், வருமான வரி செலுத்தி வருகிறார்.
நீதிபதி: அப்படிபட்டவர், எதற்காக, ஜெயலலிதா வீட்டில் தங்கியிருக்க வேண்டும்.
ஜெ., வழக்கறிஞர்: கடந்த, 30 ஆண்டுகளாக, இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இரண்டு நண்பர்கள், ஒன்றாக வசிப்பது குற்றமா, கூட்டு சதி செய்தனர் என்பது, இவ்வழக்குக்கு பொருந்தாது. அதற்கான, எந்த ஆதாரமும் இல்லை.
நீதிபதி: (அரசு வழக்கறிஞரை பார்த்து) முதல்வர் என்பவர், ஒரு மாநிலத்தின் தலைவர்; அவர் மீது, எந்த சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள். இவ்வழக்குக்கு கூட்டு சதி, எந்த வகையில் பொருந்தும். அதற்கான ஆதாரம் உள்ளதா?
அரசு வழக்கறிஞர் பவானி சிங்: கூட்டு சதி என்பதை விளக்க, சட்ட விதி 13(1)ன் படி, நேரடியான சாட்சியம் தேவையில்லை. சூழ்நிலை, சந்தர்ப்பம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு, கணக்கிட வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளன. அது போன்று, ஜெயலலிதா வீட்டில் வசித்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், அவரது பதவியை, துஷ்பிரயோகப்படுத்தி, சொத்து சேர்த்தனர் என, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் மீது, சொத்துக் குவிப்பு வழக்கு என, வரும்போது, எந்த சட்டம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, குறிப்பிடும்படி, விதிகள் இல்லை.எனவே, தவறு செய்யும் பப்ளிக் சர்வண்ட் மீது தொடரப்படும், 21 ஐ.பி.சி., என்ற பிரிவின் கீழ், வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி: இது தொடர்பாக, முந்தைய சிறப்பு நீதி மன்றத்தில், தி.மு.க., பொது செயலர் அன்பழகன், ஏதேனும் குற்றச்சாட்டு கூறியுள்ளாரா?
அரசு வழக்கறிஞர்: அன்பழகன் வழக்கறிஞர் குமரேசன், சரவணன் தாக்கல் செய்த எழுத்து பூர்வமான வாதத்தில், சொத்து குவிப்புக்கு ஆதாரம் உள்ளன என, குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் குலசேகர், நாகராஜன், ஜெயராமன், அம்பிகை தாஸ், சுந்தரபாண்டியன் ஆகியோர், ஆறு கம்பெனிகளின் சொத்து விவரம், எப்படி துவங்கப்பட்டது, உரிமையாளர்கள் யார், வங்கியில் உள்ள கடன் விவரங்கள் அனைத்தையும் விளக்கி, இந்த கம்பெனிகளுக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள, நான்கு பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இந்த கம்பெனிகளை, சீல் வைத்தது தவறு. எனவே, இதை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று, நீதிபதியிடம் முறையிட்டனர்.
நீதிபதி: குற்றம் சாட்டப்பட்டவர்களுடன், ஆறு கம்பெனிகளும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. பொதுவாக, விசாரணை முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றவாளிகள் என, தீர்ப்பளிக்கப்படுமானால், அவர்களின் சொத்துகள், பறிமுதல் செய்யப்படும்.இத்துடன், விசாரணை முடிவடைந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பா.ஜ., பிரமுகர் சுப்பிரமணியன்சாமி, தன், 14 பக்க எழுத்து பூர்வமான வாதத்தை, நீதிபதியிடம் இன்று சமர்பிக்கிறார். இதையடுத்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படலாம் அல்லது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கலாம்.
*கர்நாடகா உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக, ராகவேந்திரா நேற்று பதவியேற்றுக்கொண்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட நீதிபதி குமாரசாமி, ஒரு மணி நேரம் தாமதமாக நீதிமன்றத்துக்கு வந்தார்.
*இன்று, 14 பக்கம் கொண்ட எழுத்து பூர்வமான வாதங்களை சமர்பிப்பதாக கூறிய, சுப்பிரமணியசாமியின் வழக்கறிஞர், பவன் சந்திர ஷெட்டி, அதில், குறிப்பிட்டுள்ளவைகளை கூற மறுத்தார்.
*சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, ஜெயலலிதா விடுதலையாக வேண்டுமென்று, திருச்செந்தூர் செந்திலாண்டவரை வேண்டி, ஜெ.,வழக்கறிஞர்கள் செல்வகுமார், திவாகர் ஆகியோர், தாடி வளர்க்கின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் வழக்கறிஞர்கள், கர்நாடகா உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்து பூர்வமான வாதத்தில், சில அம்சங்கள்:
*செக் ஷன்,17ன்படி, விசாரணை அதிகாரி நியமிக்கப்படவில்லை.
*டி.ஐ.ஜி., லத்திகா சரண் விசாரணையை பாதியில் நிறுத்தியது தவறு.
*விசாரணைக்கு முன், எப்.ஐ.ஆர்., போடப்பட்டது தவறு. எஸ்.பி.. பதவியில் உள்ளவர், எப்.ஐ.ஆர்., போட்டது வழக்கத்துக்கு மாறானது. விசாரணை செய்யும், இன்ஸ்பெக்டர் தான், எப்.ஐ.ஆர்., போடுவது வழக்கம். இந்த நடைமுறை, இதில் மீறப்பட்டுள்ளன.
*சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கான, எந்த ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை. பினாமி சட்டப்படி, வழக்கு தொடரப்படவில்லை.
*கடந்த, 1991 ம் ஆண்டு முதல், 1996 வரை, கட்டப்பட்ட கட்டடங்களுக்கான செலவை, மிக அதிகமாக கணக்கிட்டுள்ளனர். 18 கோடி ரூபாய், அதிகமாக காண்பிக்கப்பட்டுள்ளது.
*சுதாகரன் திருமண செலவு, 6.5 கோடி ரூபாய் என்று காண்பித்துள்ளனர். இந்த செலவை, ராம் குமார் உட்பட, பலர், செலவிட்டுள்ளனர்.
*திருமணம் நடந்த இரண்டு ஆண்டுக்கு பின், பந்தல் போட்ட மைதானத்தை பார்த்து, செலவை, பலகோடி ரூபாயாக கணக்கிட்டுள்ளனர்.
*முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்புள்ள சொத்துகள், நகைகளை, பதவி காலத்தின் போது, சேர்த்ததாக காண்பித்துள்ளனர்.
*கட்டட செலவில், 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
*பதவி காலத்துக்கு முன், வங்கியில் வைப்பு நிதி போடப்பட்டிருந்தது. பதவி காலத்தின் போது, முதிர்வடைந்தது. மீண்டும், அந்த தொகை, வைப்பு நிதியாக போடப்பட்டது. ஆனால், ஊழல் தடுப்பு போலீசார், வருமானமாக கணக்கிட்டுள்ளனர்.
*திராட்சை தோட்டம் வருமானம், கட்டடங்களுக்கு வந்த வாடகை குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளன.
*கூட்டு சதி என்பதற்கு தகுந்த ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நீதிபதி தினகரன் வழக்கில் இன்று தீர்ப்பு
» 2ஜி வழக்கில் 21-ந்தேதி தீர்ப்பு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு
» 11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
» மான் வேட்டை வழக்கில் சல்மானுக்கு என்ன தண்டனை: இன்று தீர்ப்பு
» அன்னிய செலாவணி மோசடியில் ரூ.25 கோடி அபராதம்: டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1