புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:29 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 12:14 pm

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 9:03 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 9:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:06 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 2:22 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 1:50 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:02 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 11:16 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 3:29 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 2:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 20, 2024 12:55 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 2:39 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
62 Posts - 41%
heezulia
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
6 Posts - 4%
prajai
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
4 Posts - 3%
Saravananj
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
3 Posts - 2%
mruthun
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
21 Posts - 5%
prajai
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
7 Posts - 2%
mruthun
பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_m10பழந்தமிழர் ஆடை நேர்த்தி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழந்தமிழர் ஆடை நேர்த்தி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 10, 2015 10:38 pm


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காடுகளில் திரிந்த மனிதன் மரங்களின் பட்டையை உரித்து மரவுரியாகவும், இலைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து இணைத்து ஆடையாகவும் அணிந்து கொண்டிருந்தான் பெண்கள் இலைகளை போலவே பூக்களை ஒன்று சேர்த்து பூவாடையாக அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்தது. குளிர், பனியில் இருந்து பாதுகாக்க மிருகங்களின் தோலை ஆடையாக்கி அணிந்து கொண்டனர்.

ஒரு கட்டத்தில் நாகரீகமும், பயிர்த் தொழிலும் முன்னேற்றம் அடைந்த போது ஆடைக்காக பருத்தியை விளைவித்தனர். தமிழகத்தில் பருத்தி அதிக அளவில் விளைந்தது. அதனை நூலாக நூற்பு நெய்து ஆடையாக உடுத்தினார்கள். நுண்ணிய ஆடைகளை நெய்வதில் தமிழர்கள் கைதேர்ந்த நுணுக்கங்களை பெற்று இருந்தனர்.

டாக்கா மஸ்லின் என்ற ஒரு வகை ஆடை ஒரு காலத்தில் பிரபலம். ஒரு புடவையை கற்றையாக சேர்த்து, சிறு மோதிரத்துக்குள் நுழைத்து விடும் அளவிற்கு டாக்கா மஸ்லின் துணி மென்மையானது. அதைக் காட்டிலும் மிக மெல்லிய ஆடைகளை பழந்தமிழர்கள் நெய்து புகழ்பெற்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் நெய்த ஆடைகள், அன்றலர்ந்த மலரைப் போல அழகான வண்ணங்களுடன், பலவித பூ வேலைப்பாடுகளை கொண்டதாக இருந்தாக பழங்கால நூல்கள் கூறுகின்றன. சில ஆடைகளில் அழகான ஓவியங்களையும் பழந்தமிழர்கள் வரைந்து இருந்தனர்.

பருத்தி உடை தமிழகத்தில் சாதாரணமாக அனைத்து தரப்பினரும் அணியும் உடையாக இருந்தது. பட்டால் ஆன உடைகளையும் தமிழர்கள் அணிந்தனர். ரோமங்களாலும் ஆடைகளை நெய்து பயன்படுத்தினர். சிலப்பதிகாரத்தில் ‘பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும்‘ ஆடைகள் நெய்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்து மக்களிடம் பல வகையான ஆடைகள் பயன்பாட்டில் இருந்தன என்பதை நக்கீரர் கூறுவதை வைத்து அறியலாம்.

அன்றைய தமிழர்கள் மன்னராக இருந்தாலும், சாதாரண மக்களாக இருந்தாலும் இரண்டு துணிகளை அணிந்து கொண்டனர். அதாவது ஒன்றை இடுப்புக்கு கீழேயும், மற்றொன்றை இடுப்புக்கு மேலேயும் அணிந்து கொண்டனர். சங்ககால ஆடைக் கலாச்சாரம் பல வகையாக இருந்தாலும் பருத்தி மட்டுமே மிகவும் விரும்பப்பட்ட ஆடையாக இருந்து வந்திருப்பதை பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.



பழந்தமிழர் ஆடை நேர்த்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக