ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி

+2
M.Saranya
ayyasamy ram
6 posters

Go down

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Empty நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி

Post by ayyasamy ram Tue Mar 10, 2015 3:51 pm

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி 7M4Knn6PTag2i4IislS0+th(9)
-
போபாலில் இயங்கி வரும் நிர்பயா படையின் உதவி ஆய்வாளர் நமிதா சாஹுவை, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த நமிதா சாஹு, கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு தொலைபேசி வந்தது. முதலில் செய்தித் தொடர்பாளர் என்னிடம் பேசினார்.

பிறகு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி அழைப்பில் வந்து தன்னிடம் பேசியதாகவும், வாழ்த்துத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Empty Re: நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி

Post by M.Saranya Tue Mar 10, 2015 4:01 pm

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி 3838410834 நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி 103459460


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Empty நமீதாவிற்கு மோடி வாழ்த்து

Post by கௌசிகன் Wed Mar 11, 2015 11:44 am

போபால்: மத்திய பிரதேச தலைநகரில், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நிர்பயா ரோந்து படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்பாளராக நமீதா சாகு என்ற பெண் எஸ்.ஐ., உள்ளார். இவரின் சிறப்பான செயல்பாட்டை அறிந்த பிரதமர் மோடி, அவரை போனில் தொடர்பு கொண்டு பாராட்டி உள்ளார். பெண்களுக்கான பாதுகாப்பு பணியை தொடர வேண்டும் என்று நமீதாவிடம் மோடி கூறி உள்ளார். மேலும், இது சம்பந்தமாக ஏதாவது உதவி தேவைப்பட்டால், தன்னை போன் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவுமு் மோடி நமீதாவிடம் கூறி உள்ளார். மோடியே தொடர்பு கொண்டு பேசியதால், நமீதாவின் புகழ் இப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.

நன்றி  தினமலர்
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Empty Re: நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி

Post by ayyasamy ram Wed Mar 11, 2015 1:03 pm

ஏற்கனவே உள்ள பதிவுடன் இணைக்கலாம்...
--
http://www.eegarai.net/t119303-topic
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Empty Re: நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி

Post by கௌசிகன் Wed Mar 11, 2015 1:09 pm

இணைக்க உதவி சைவையும்
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Empty Re: நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி

Post by ராஜா Wed Mar 11, 2015 1:54 pm

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி 3838410834 நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி 103459460
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Empty Re: நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி

Post by ஜாஹீதாபானு Wed Mar 11, 2015 2:50 pm

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Empty Re: நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி

Post by அபிரூபன் Wed Mar 11, 2015 3:02 pm

சூப்பர் பா நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி HJ1qDQGUT3ukYIRq2VdW+1536616_760292990665459_1665174273_n


நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Empty Re: நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி

Post by ராஜா Wed Mar 11, 2015 4:00 pm

அபிரூபன் wrote:சூப்பர் பா நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி HJ1qDQGUT3ukYIRq2VdW+1536616_760292990665459_1665174273_n
இதை ஏன் இவ்வளவு வெறியா சொல்லுறீங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி Empty Re: நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum