புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
21 Posts - 81%
heezulia
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
1 Post - 4%
viyasan
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
213 Posts - 42%
heezulia
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
21 Posts - 4%
prajai
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
7 Posts - 1%
mruthun
"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_m10"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 10, 2015 7:28 am

"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' SctGdwESCaBykUxLRZDJ+c09dmen
-

ராமேசுவர மீனவர்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பது
தீர்வாகாது என சென்னை மேம்பாட்டுக் கல்வி
நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் அஜித் மேனன்
தெரிவித்தார்.

பாக் ஜலசந்தியில் அரசியல் சூழல் குறித்த கருத்தரங்கம்
சென்னை அடையாறில் உள்ள சென்னை மேம்பாட்டுக்
கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அஜித் மேனன் பேசியது:

தனது வளங்களை இழந்து கொண்டிருக்கும் கச்சத்தீவை
மீட்பதால் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு
போதுமான அளவு மீன்கள் கிடைக்காது.

ஏனென்றால் இந்திய மீனவர்கள் பல நேரங்களில்
இலங்கையின் மீன்பிடி எல்லையில் அதிக தொலைவுக்கு
ஊடுருவிச் செல்கின்றனர்.

மீனவர்களே கச்சத்தீவை மீட்பது தங்கள் பிரச்னைக்கு
தீர்வாகாது என்று கருதுகின்றனர். மேலும் 20 சதவீத
பிரச்னைகளை மட்டுமே கச்சத்தீவை மீட்பதன் மூலம்
தீர்க்க முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா கச்சத்தீவை மீட்பது என்பதற்கான சாத்தியம்
மிகவும் குறைவு. அவ்வாறு கச்சத்தீவு இந்தியாவால்
மீட்கப்பட்டாலும் மீனவர்கள் பிரச்னை தீராது.

தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு இந்திய
விசைப்படகு மீனவர்கள் இலங்கைப் பகுதியில் மீன்
பிடிப்பதைக் தடுக்கும் வகையில் கண்காணிப்பைத்
விரப்படுத்த வேண்டும் என்று அந்த நாட்டு அரசை
இலங்கை வடக்கு மாகாண மீனவர்கள் தொடர்ந்து
வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையிலும் போட்டி அரசியல் நடைபெற்று
வருவதால் புதிதாக அமைந்துள்ள அரசு, மீனவர்களின்
வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காக பிரச்னையை
அவர்களுக்குச் சாதகமாகத் தீர்க்கவே முயலும்.

மீனவர் பிரச்னையை தீர்ப்பதற்கு ஆழ்கடல் பகுதியில்
மீன்பிடிக்குமாறு இந்திய மீனவர்களை மத்திய அரசு
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டில்
இதற்கான மானியம் குறைவாக அளிக்கப்பட்டதால்,
அந்த மாற்று நடவடிக்கையை இந்திய மீனவர்கள்
கடைப்பிடிக்கவில்லை. எனவே நிகழாண்டு பட்ஜெட்டில்
கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு திரிகோண மலை
ப்பகுதியின் கிழக்குப் பகுதியில் உள்ள கடற்கரையில்
மீன் பிடிக்கலாம் என்பது மற்றொரு மாற்றுக்
கருத்தாகும் என்று அவர் தெரிவித்தார்.
-
------------------------------------------
தினமணி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Mar 10, 2015 9:34 am

தகவலுக்கு நன்றி........

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

"கச்சத்தீவை மீட்பது மீனவர் பிரச்னைக்குத் தீர்வாகாது' W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக