புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
46 Posts - 70%
heezulia
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
211 Posts - 75%
heezulia
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_m10 - திருஷ்டி! - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

- திருஷ்டி! - ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 06, 2015 8:03 pm


"ஏங்க! ஊரிலிருந்து வந்திருக்கிற உங்க தாத்தாவின்
பார்வையே சரியில்லை!' - கணவரிடம் புகார் செய்தாள்
கல்யாணி.

"ஏண்டி! அவருக்கு வயசு எழுபதுக்குமேல் ஆகுது...
அவரைப்போய்...'

"ஐயோ... நான் அந்த அர்த்தத்தில் சொல்லலைங்க!
போனவாரம், பக்கத்து வீட்டுக் குழந்தையைப் பார்த்து,
ரொம்ப அழகா இருக்குன்னு திரும்ப திரும்பச்
சொன்னார். இப்போ அந்த குழந்தைக்கு காய்ச்சல்
வந்திடுச்சு!'

"நாலு நாளைக்கு முன்னே அந்த குழந்தைக்கு, குச்சி
ஐஸ் வாங்கிக் கொடுத்தாங்களே... ஞாபகம் இருக்கா?
அதனால் வந்திருக்கலாம்' என்றான், கல்யாணியின்
கணவன்.

கல்யாணி ஏற்கவில்லை. "மூணு நாளைக்கு முன்னால்,
மேல்வீட்டுப் பொண்ணு பரதநாட்டியம் ஆடுறதைப்
பார்த்தார். பிரமாத ஆடுறான்னு சொன்னார். மறுநாளே
அவள் மாடிப்படியில் உருண்டு விழுந்துட்டா.. கால்
எலும்பு முறிஞ்சு போச்சு.'

"அவங்க வீட்டு மாடிப்படி வழுக்குதுன்னு ஏற்கெனவே
சொல்லி இருக்காங்களே? அது தான் காரணம்.'

கணவனின் பதிலை மறுத்தாள், கல்யாணி.
"நேத்துக் காலையில் எதிர்வீட்டு நாயைத் தடவிக்
கொடுத்துட்டு இருந்தார்... இன்னைக்குக் காலையில்
அது செத்துப் போச்சு.'

"கார் போகும்போது அது குறுக்கே போனதை நானே
பார்த்தேன்.'

"இல்லைங்க! தாத்தாவுக்கு மோசமான கண்ணு! அவர்
திருஷ்டி பட்டுதான் இப்படி எல்லாம் ஆகுது' என்றாள்
கல்யாணி.

மறுநாள், தாத்தா தெருபக்கம் போனார். "ரோடுபோட
கல் கொட்டியிருக்கு... பார்த்துப்போங்க...' என்று
எச்சரிப்பதற்குள், கல் தடுக்கி விழுந்து, கண்ணாடி
குத்தி, கண்ணிலிருந்து ரத்தம்...

"கல்யாணி... உன் கண்பட்டுதான் தாத்தாவுக்கு இப்படி
ஆயிடுச்சுன்னு சொல்லலாமா?' - கணவன் கேட்டதும்,
தலைகுனிந்து கொண்டாள், கல்யாணி.
-
--------------------------------------

- எஸ். குமாரகிருஷ்ணன்

குமுதம்[/b]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 07, 2015 4:37 pm

வாவ் அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 29, 2015 12:15 am

அதுதானே? புன்னகை ...................என்றாலும் சிலர் கண்கள் பட்டால் திருஷ்டி படும் தான் புன்னகை ........................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக