புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதங்கள்  Poll_c10மதங்கள்  Poll_m10மதங்கள்  Poll_c10 
26 Posts - 52%
ayyasamy ram
மதங்கள்  Poll_c10மதங்கள்  Poll_m10மதங்கள்  Poll_c10 
18 Posts - 36%
mohamed nizamudeen
மதங்கள்  Poll_c10மதங்கள்  Poll_m10மதங்கள்  Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
மதங்கள்  Poll_c10மதங்கள்  Poll_m10மதங்கள்  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
மதங்கள்  Poll_c10மதங்கள்  Poll_m10மதங்கள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதங்கள்  Poll_c10மதங்கள்  Poll_m10மதங்கள்  Poll_c10 
26 Posts - 52%
ayyasamy ram
மதங்கள்  Poll_c10மதங்கள்  Poll_m10மதங்கள்  Poll_c10 
18 Posts - 36%
mohamed nizamudeen
மதங்கள்  Poll_c10மதங்கள்  Poll_m10மதங்கள்  Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
மதங்கள்  Poll_c10மதங்கள்  Poll_m10மதங்கள்  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
மதங்கள்  Poll_c10மதங்கள்  Poll_m10மதங்கள்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 10 Mar 2015 - 22:35


இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்திக்கும், மனிதனுக்கும் இடையில் இருப்பதாகக் கருதப்படும் நம்பிக்கையே சமயம் அல்லது மதம் என்று சொல்லப்படுகிறது. ஆதிகாலத்தில் இருந்தே இந்த நம்பிக்கை இருப்பதாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமய நம்பிக்கைகள் பொதுவாக புராணங்கள், சித்தாந்தங்கள், சடங்குகள் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுகின்றன.

உலகின் முக்கிய மதங்களாக கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து, புத்தம், சீக்கியம், ஜைனம், பார்சி உள்பட பல மதங்கள் உள்ளன. கிறிஸ்தவ மதம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. ‘பைபிள்’ அதன் புனித நூல் ஆகும். உலகின் மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பைபிள். கிறிஸ்தவர்களின் புனிதத் தலம் இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேம். கத்தோலிக்கம், புரோட்டஸ்டன்ட் ஆகியவை முக்கிய பிரிவுகளாகும். உலக மக்கள் தொகையில் 31.91 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 23.20 சதவீதம் பேர் இஸ்லாமியர் கள் இருக்கிறார்கள். இன்றைய சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் பிறந்த முகமது நபியே இஸ்லாம் இறை தூதர்கள் வரிசையில் மிகவும் உயர்ந்தவராக கருதப்படுகிறார். இஸ்லாமியர் களின் புனித நூல் ‘குர்ஆன்’. அரபிக் மொழியில் எழுதப்பட்ட இதன் பொருள் ‘பாராயணம் செய்க’ என்பதுதான். இஸ்லாமியர் களின் புனிதத் தலம் மெக்கா, மதினா ஆகும்.

உலக மக்கள் தொகையில் 15.20 சதவீதம் பேர் இந்துக்களாக இருக்கிறார்கள். நிறுவனர் எவரும் இல்லாத மதம் அதனால் ‘சனாதனதர்மம்’ என வழங்கப்படுகிறது. வேதங்கள், உபநிஷங்கள், பகவத்கீதை ஆகியவை புனித நூல்கள். ஆலயங்கள்தான் முக்கிய வழிபாட்டுத் தலங்கள்.

நேபாளமும், இந்தியாவும் இந்துக்கள் அதிகம் வாழும் நாடுகள். இவற்றுடன் பூடான், பிஜி, இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா, பாலி போன்ற நாடுகளிலும் இந்துக்கள் வாழ்கிறார்கள். அடுத்து, 6.77 சதவீத மக்கள் புத்த மதத்தை பின்பற்றுகிறார் கள். இதர மதங்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவே. எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள் 16.03 சதவீதத்தினர் உள்ளனர்.



மதங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக