ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்

+3
சிவனாசான்
ராஜா
ayyasamy ram
7 posters

Go down

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Empty .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்

Post by ayyasamy ram Mon Mar 09, 2015 1:47 pm

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் KrL7Iq8nRICFSGY11doB+monalisa
-

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம்
இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை
வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.


3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு
டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.


5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு
போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.


7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில்
இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு
வர்ணங்களின் கலவை.


9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில்
விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு
நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Empty Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்

Post by ராஜா Mon Mar 09, 2015 2:00 pm

பயனுள்ள தகவல்கள் நன்றி அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Empty Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்

Post by சிவனாசான் Mon Mar 09, 2015 3:30 pm

ஆந்தைக்கு இரவில்தான் கண்தெரியுமாம். காக்கைக்கு அடைகாக்க தெரியாதாம்.........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Empty Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்

Post by ஜாஹீதாபானு Mon Mar 09, 2015 4:06 pm

நல்ல தகவல் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Empty Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்

Post by T.N.Balasubramanian Mon Mar 09, 2015 5:44 pm

அருமையான செய்தி கலவை .
6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
[size]

உண்மை இப்பிடி இருக்க , நன்கு கேட்கும் திறன் உடையவர்களை , பாம்பு செவி அவருக்கு , என்கிறது உலகம் 
ரமணியன் 

[/size]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Empty Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்

Post by M.Saranya Tue Mar 10, 2015 5:09 pm

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் 103459460

காக்கை ஆடை காக்காதா???? விளக்கம் அளியுங்கள் ஐயா....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Empty Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்

Post by T.N.Balasubramanian Tue Mar 10, 2015 7:24 pm

M.Saranya wrote:.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் 103459460

காக்கை ஆடை காக்காதா???? விளக்கம் அளியுங்கள் ஐயா....
மேற்கோள் செய்த பதிவு: 1124986


காக்கை அடை காக்காது .
இட்ட முட்டையை குயில் கூட்டில் வைக்க 
குயில் அடை காத்து குஞ்சு பொரித்து கொடுக்கும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Empty Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்

Post by அபிரூபன் Tue Mar 10, 2015 7:32 pm

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

பாஸ் தமிழ் பட பாம்புகளுக்கு காது கேட்கும் பாஸ் ஜாலி

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

நாங்கெல்லாம் ஒரே நிமிசத்துல போட்டு தள்ளிருவோம் புன்னகை


.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Empty Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum