ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram Mon Mar 09, 2015 7:15 am

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? 2cwrR4PpRhC6uJNXxwor+th(29)

-
குருவியாரே, ‘ஜெய்ஹிந்த்–2’ படத்தை அடுத்து அர்ஜுன்
நடிக்கும் புதிய படம் எது, அந்த படத்தை டைரக்டு
செய்பவர் யார்? (பி.வினாயகராஜா, திருச்சி)

‘ஜெய்ஹிந்த்–2’ படத்தை அடுத்து அர்ஜுன்,
‘ஒரு மெல்லிய கோடு’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் டைரக்டு செய்கிறார். இவர்,
‘வனயுத்தம்’ என்ற படத்தை டைரக்டு செய்தவர்!

***

குருவியாரே, நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே
என்ன சண்டை? (கே.கிரி, பெங்களூர்)

நிச்சயமாக சக்களத்தி சண்டை இல்லை. இருவருக்கும்
இடையே தொழில் போட்டி இருந்து வருவதாக பேசப்படுகிறது.
நயன்தாரா நடிக்க வேண்டிய சில படங்களை சமந்தா தட்டிப்
பறித்து விட்டார் என்கிறார்கள். சண்டைக்கு இதுவே காரணம்!

***

அனுஷ்கா, நடிப்பில் திறமையான நடிகை என்று சொல்வதற்கு
ஒரு உதாரணம்? (ப.வெற்றிச்செல்வன், சென்னை–2)

‘அருந்ததி’ படம்! அந்த படத்தில், அருந்ததி கதாபாத்திரமாகவே
வாழ்ந்திருந்தார்!

***

குருவியாரே, ‘எலி’ படத்தை அடுத்து வடிவேல் வேறு புது
படம் எதிலாவது ஒப்பந்தம் ஆகியிருக்கிறாரா? அவருடைய
இப்போதைய சம்பளம் எவ்வளவு? (வி.தனிஷ்கா,
திருத்துறைப்பூண்டி)

விஜய் நடிக்க, அட்லி டைரக்ஷனில், ‘கலைப்புலி’ எஸ்.தாணு
தயாரிக்கும் புதிய படத்தில் வடிவேல் நடிக்க சம்மதித்து
இருக்கிறார். அந்த படத்துக்கு அவருக்கு பேசப்பட்டிருக்கும்
சம்பளம் ரூ.7 கோடி என்கிறார்கள்!

***

குருவியாரே, சிவகார்த்திகேயன் தற்போது நடித்துக்
கொண்டிருக்கும் படத்தின் பெயர் என்ன, அந்த படத்தில்
அவருக்கு ஜோடி யார்? (செ.சேகர், கீழ்க்குடி)

சிவகார்த்திகேயன் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் புதிய
படத்தின் பெயர், ‘ரஜினி முருகன்!’ இந்த படத்தில் அவருக்கு
ஜோடியாக நடிப்பவர்கள். கீர்த்தி சுரேஷ். இவர், பழைய
கதாநாயகி மேனகாவின் மகள் கே.ஆர்.விஜயா!

***


Last edited by ayyasamy ram on Mon Mar 09, 2015 7:22 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram Mon Mar 09, 2015 7:17 am



‘‘முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்’’
என்ற பாடல் இடம் பெற்ற படம் எது,
அந்த படலை பாடியவர், பாடல் காட்சியில் நடித்தவர்கள்
யார்–யார்? (சா.சதீஷ், அரக்கோணம்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘நெஞ்சிருக்கும் வரை.’
பாடலை பாடியவர்கள்: டி.எம்.சவுந்தரராஜன்–பி.சுசீலா.
பாடல் காட்சியில் நடித்தவர், ‘நடிகர் திலகம்’
சிவாஜிகணேசன்!

***

குருவியாரே, இந்தி பட உலகில் பிரபுதேவாவின்
‘மார்க்கெட்’ நிலவரம் எப்படி இருக்கிறது?
(சி.சத்யா, பொள்ளாச்சி)

பிரபுதேவா டைரக்ஷனில் வெளிவந்த ‘ஆக்ஷன் ஜாக்ஷன்’
(இந்தி) படம் தோல்வி அடைந்து விட்டதால், அவருக்கு
அங்கே டைரக்டு செய்யும் வாய்ப்புகள் குறைந்து
இருக்கிறதாம்!

***

நடிகை விந்தியா உடல்நிலை இப்போது எப்படியிருக்கிறது?
(ஆர்.சசிகாந்த், பாலக்காடு)

விந்தியா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை
தொடர்ந்து அவர் வீடு திரும்பி விட்டார். வீட்டிலேயே
அவர் ஓய்வு எடுத்து வருகிறார்!

***

ராணா, அல்வா கொடுப்பதில் கில்லாடி என்கிறார்களே…?
(எஸ்.வெங்கட்ராமன், தேனி)

அவர் அளவுக்கு ‘ஆந்திரா அல்வா’வை கிண்டி கிளறி
கொடுப்பதற்கு வேறு நடிகர் யாரும் இல்லையாம்!

***

கல்வியை முக்கிய கருவாக கொண்ட ‘வஜ்ரம்’
படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது ஏன்?
(ஜே.அந்தோணிதாஸ், கோவை)

‘வஜ்ரம்’ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக
இருந்ததால், ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டதாம்!

***நன்றி:
தினத்தந்தி
குருவியார் – கேள்வி -பதில் –
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian Mon Mar 09, 2015 8:17 am

குருவியாரே, நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே
என்ன சண்டை? (கே.கிரி, பெங்களூர்)

அவர்கள் இடையே காரணமாம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram Mon Mar 09, 2015 10:30 am

T.N.Balasubramanian wrote:
குருவியாரே, நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே
என்ன சண்டை? (கே.கிரி, பெங்களூர்)

அவர்கள் இடையே காரணமாம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1124752
-
நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? 3838410834
-
நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Yp3t9ZksTGVNBAs9gFkQ+mottai1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by மாணிக்கம் நடேசன் Mon Mar 09, 2015 10:53 am

சும்மா சின்ன சண்ட தான், அதுக்கு போய் இப்படி மொட்ட போட்டுட்டாங்களே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian Mon Mar 09, 2015 6:08 pm

மொட்டை கோலத்தில்  பார்க்கையில் 
யார் நயன் யார் சமன் என்று தெரியவில்லையே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ராஜா Mon Mar 09, 2015 6:24 pm

T.N.Balasubramanian wrote:மொட்டை கோலத்தில்  பார்க்கையில் 
யார் நயன் யார் சமன் என்று தெரியவில்லையே !

ரமணியன்
திரிஷா போல தெரியுது ஒன்னும் புரியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian Mon Mar 09, 2015 6:28 pm

ayyasami ram அவர்களே !
நீங்கள்தான் இந்த சந்தேகம் தீர்க்கவேண்டும் .
நிஜ மொட்டையா ? பழனியா? திருப்பதியா ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by ayyasamy ram Mon Mar 09, 2015 6:40 pm

ஆண்கள் மட்டும்தான் சிக்ஸ்பேக்,
வித்தியாசமான கெட்டப் என்று
அசத்த வேண்டுமா, ஏன்...நாங்கள்
செய்ய மாட்ட்டோமா-ன்னு
ஒரு கற்பனை கட்டுரை-
நக்கீரனில் வந்தது
-
அதில் பிரசுரமான புகைப்படம்தான்,
புகைப்படத்தில் இருப்பது நயன்தாவும், திரிஷாவும்!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by T.N.Balasubramanian Mon Mar 09, 2015 7:22 pm

என்ன சாமி இப்பிடி குழப்பலாமா ?
தலைப்பில் நயனையும் சமனை பற்றி செய்தி 
படத்தில் நம்பர் நடிகைகள் .
உதவிக்கு ஒவ்வொருமுறையும் ராஜா வரமுடியுமா ? 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை? Empty Re: நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் இடையே என்ன சண்டை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum