புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
155 Posts - 79%
heezulia
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
3 Posts - 2%
Pampu
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
320 Posts - 78%
heezulia
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_m10சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84835
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 10, 2014 2:03 pm

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் FuC43yZDQmpZpCBTNtbf+rajaji
-
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் YG0GRKoTuaM9LqULvDGt+rajaji11
-

சி. ராஜகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 – 25 டிசம்பர் 1972),
-
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
(அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில்
உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.

சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர்.
வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம்
கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு
வகித்தவர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும்
நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் கடைசி காலங்களில்
தேவரின் மேல் நாட்டம் கொண்டு அவருடன் நட்பாகி விட்டார்,

இருவரும் பல மேடைகளில் சேர்ந்தே தோன்றினர்.
கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின்
முதலமைச்சராகப் பணியாற்றினார்.
விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக
பொறுப்பாற்றினார்.

பிற்காலத்தில் ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து
வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் தொடங்கினார்.
இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக்
கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள்
கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது
கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல்
போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.
சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்.
-
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப்
போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில்
அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது
உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில்
அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது.
மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு
அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம்
என்று பெயர் சூட்டியுள்ளது.
-
————————————————
–விக்கிபீடியா

-

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Dec 10, 2014 5:35 pm

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 11, 2014 2:09 pm

நல்ல பதிவு /பகிர்வு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 11, 2014 3:14 pm

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 103459460 சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834 சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 103459460 சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
md.gani79
md.gani79
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 10/11/2012

Postmd.gani79 Thu Feb 26, 2015 12:57 am

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 8:23 am

சேலத்து மாம்மழம், அப்பழத்துக்கு அப்படி என்ன சிறப்பு, யாராவது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 26, 2015 8:51 am

மாணிக்கம் நடேசன் wrote:சேலத்து மாம்மழம், அப்பழத்துக்கு அப்படி என்ன சிறப்பு, யாராவது கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1122744

சேலம் குண்டு என்று கூறப்படும்
மல்கோவா என்கிற மாம்பழம்
குண்டாகவும் , பச்சை நிறத்தில் இருக்கும் .
வாசனை ஊரையே தூக்கும் .
தனி ருசி .
மல்கோவா,நீலம், பீதர் , இமாம் பசந் இவைகள் தான் அந்தக் காலத்தில்
தமிழ்நாட்டு பிரபல மாம்பழங்கள் . அதற்கு பிறகு தான் ,பங்கனப்பள்ளி ,
மல்லிகே ,லங்கடா எல்லாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 26, 2015 8:52 am

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 26, 2015 10:12 am

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834 சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 3838410834

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் 103459460

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 14, 2015 7:03 pm

ஐயாசமி அவர்களே !

நல்ல நேரத்தில் சேலத்து மாம்பழத்தைத் தந்துள்ளீர் !

மாம்பழத்தை வைத்து எதுவும் விளையாட்டைத் தொடங்க உள்ளீரோ ?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக