புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
91 Posts - 63%
heezulia
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
6 Posts - 4%
viyasan
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
1 Post - 1%
eraeravi
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
283 Posts - 45%
heezulia
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
19 Posts - 3%
prajai
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_m10சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2015 10:04 pm

சர்வதேச ஹாக்கி லீக் போட்டி; மலேசிய அணி அபார வெற்றி

மகளிருக்கான சர்வதேச ஹாக்கி லீக் 2-வது சுற்று போட்டிகள் புதுடெல்லியில் இன்று துவங்கியது. 15-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டி டெல்லியின் மேஜர் தியான்சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்தியாவை தவிர தாய்லாந்து, மலேசியா, ரஷ்யா, கசகஸ்தான், போலந்து, கானா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. போலந்து, கானா, தாய்லாந்துடன் இந்திய அணி 'ஏ' பிரிவிலும், மலேசியா, ரஷ்யா, கசகஸ்தான், சிங்கப்பூர் அணிகள் 'பி' பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

முதல் நாள் போட்டியில் இன்று மலேசியா-கசகஸ்தான், ரஷ்யா-சிங்கப்பூர் அணிகள் மோதின. போலந்து-தாய்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. அதற்கு அடுத்ததாக இன்று இரவு 8 மணிக்கு இந்தியா-கானா அணிகளும் மோதுகின்றன.

இன்று மதியம் 1 மணியளவில் துவங்கிய மலேசியா-கசகஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் கசகஸ்தானை 8-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது மலேசியா. ஆட்டத்தின் துவக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாடிய மலேசிய வீராங்கனைகள் எதிரணியினரை கோல் அடிக்க விடாமல் தடுப்பதில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் முதல் குவார்ட்டரில் கோல் அடிப்பதில் இரண்டு அணிகளும் அதிக தீவிரம் காட்டி வந்தன. 7-வது நிமிடத்தில் பெனாலிட்டி ஸ்டிரோக்கில் கேப்டன் சிதி ருஹானி எந்த தவறையும் செய்யாமல் இருந்தது மலேசியாவுக்கு 1 கோலை வழங்கியது. 10-வது நிமிடத்தில் கசகஸ்தான் வீராங்கனை செலுத்திய பந்தை லாவகமாக கோலாக மாற்றினார் நூருல் மன்சூர். இதையடுத்து, 2-0 என்ற கணக்கில் மலேசியா முன்னிலை பெற்றது.

இரண்டாவது குவார்ட்டரில் 28-வது நிமிடத்தில் பெனால்டி கார்னரை சிதி ஓத்மேன் 3-வது கோலாக மாற்றினார். 29-வது நிமிடத்தில் பாதின் மாஹ்த் சுக்ரி 4-வது கோலை அடித்தார். 2-வது குவார்ட்டரின் முடிவில் மலேசியா 4-0 என முன்னிலை பெற்றது. கசகஸ்தான் கோல் அடிப்பதில் போராடியது. 3-வது குவார்ட்டரில் 33-வது நிமிடத்தில் பசிலா சில்வஸ்டர் அடித்த பீல்டு கோலால் மலேசியாவுக்கு 5-வது கோல் கிடைத்தது. தொடர்ந்து கோல் மழை பொழிந்த மலேசியா 53-வது நிமிடத்தில் 8-வது கோலை அடித்து கசகஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அபார வெற்றி பற்றி மலேசிய மகளிர் ஹாக்கி கேப்டன் சிது ருஹானி கூறுகையில், தொடக்க ஆட்டத்திலேயே நாங்கள் நன்றாக விளையாடினோம். எதிரணியினரின் பந்துகளை கோலாக மாற்ற எங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. முதல் குவார்ட்டரிலேயே 3 பாயிண்டுகளை பெற எங்களது கோல் ட்ரிக்குகள் உதவி செய்தன. அதுவே எங்களை அடுத்தடுத்து கோல்களை போட நம்பிக்கை அளித்தது. இதே பெர்பாமன்ஸை அடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிரான போட்டியிலும் காண்பிக்க தயாராக இருக்கிறோம்' என்றார்.

இந்த போட்டிகள் DD Sports சேனலில் எக்ஸ்கிளுசிவ்வாக நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது.



சர்வதேச ஹாக்கி லீக் போட்டி - 2015  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக