புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்து விடப்பட்டவர்கள்....

Page 2 of 2 Previous  1, 2

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Nov 10, 2009 3:36 pm

First topic message reminder :

தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Helping+Handஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.

தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.

மறந்திருக்கும் ஓர்நாளில் ஏதோ காரணங்களால் சட்டென்று மீளுயிர்க்கும் அவலம் நிறைந்த அவர்களது ஞாபகங்கள் நம் எண்ணங்களைச் சுட்டெரிக்கிறது.

அண்மையில் நான் சந்தித்த, தன் சொந்தபந்தங்களில் இருந்து திடீரென தனித்து விடப்பட்ட நபர், நீண்ட நேரமாக என்னுடன் பேசமுடியாது தவித்தார். அவர் எண்ணங்கள் மு்ழுவதும் இழந்துபோனவர்களால் நிறைந்திருந்தது.

தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 HelpingOthers
சிறிது நேரத்தின்பின் என்னிரு கைகளையும் திடீரென்று அவர் இறுகப் பற்றிக் கொண்டார். சந்திப்பின் இறுதிவரை எண்ணி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருந்தோம். அவருக்கான ஒருவர் என்பது தவிர்த்து தேவையற்றதாய் இருந்தது வார்த்தைகளின் ஆலாபனை.

பற்றி இருந்த என் கரம் வழி அவரது உறவுகள் பற்றிய நினைவுகளை ஓருவித நடுக்கத்துடன் அவர் மீள அசைபோட்டபடி இருந்திருக்கக்கூடும். பிரிதலுக்கான நேரம் வந்து என்கரம் தளர்ந்தபோது அவரும் ,நானும் அனுபவித்தது நரகவேதனை.

அவசரம் நிறைந்த இந்த உலகில் பிறப்பில் இருந்தோ அல்லது இடையிலோ தனித்து விடப்பட்டவர்களை நாளும் நாம் சந்தித்தவண்ணம் இருக்கிறோம்.

பெரியவர்களின் உணர்வுகளே இப்படி இருக்கையில் திடீரென தனித்துவிடப்பட்ட குழந்தைகளைப்பற்றி எண்ணிப் பார்க்கையில் தொண்டைக்குழி வரண்டுகொள்கிறது.

தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 Helping_handsதனித்துவிடப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் இடைவெளிகளில் ஒருசிறு பகுதியையாவது நிரப்ப வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பதோடு, அதற்குரிய தேவை நிறைந்த காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Nov 10, 2009 4:11 pm

Kraja29 wrote:
மீனு wrote:இது எனக்கும் பொருந்தும் அபி.... தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 67637

தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 67637

அழுவாத செல்லம் , நாங்கல்லாம் இருக்கோம்ல தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 942 தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 942 தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 942

எதுக்கு முத்தத்தை கொடுத்திட்டு திருப்பி கேட்பதுக்கா தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 838572

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Nov 10, 2009 4:12 pm

Kraja29 wrote:
மீனு wrote:இது எனக்கும் பொருந்தும் அபி.... தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 67637

தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 67637

அழுவாத செல்லம் , நாங்கல்லாம் இருக்கோம்ல தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 942 தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 942 தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 942

ஆம்மா மீனு ராஜா அண்ணா இருக்கருல அழக்கூட்டாது

என்ன ராஜா ம*** நா சொன்னது சரிதான?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 4:14 pm

மீனு இங்க சில தீய சக்திகள் உலவிகிட்டு இருக்கு அதுங்களோட பதிவுகள நீ படிக்காத , நம்ம தனி மடலில் பேசிப்போம் சரியா ,

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 4:18 pm

Kraja29 wrote:மீனு இங்க சில தீய சக்திகள் உலவிகிட்டு இருக்கு அதுங்களோட பதிவுகள நீ படிக்காத , நம்ம தனி மடலில் பேசிப்போம் சரியா ,

ஆமா அண்ணா.. நம்மளை பிரிக்க பார்க்கிறார்கள்..
இளவரசன்..பேசாதீங்க.. இவளவு நேரமும் என்ன பண்ணினீங்க..
என்ன ரூபன்..நாம முத்தம் கொடுப்போம் திருப்பி கேட்போம்..உனக்கும் இது தெரியும் தானே..அப்பறம் என்ன பொறாமை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 10, 2009 4:44 pm

மீனு wrote:
Kraja29 wrote:மீனு இங்க சில தீய சக்திகள் உலவிகிட்டு இருக்கு அதுங்களோட பதிவுகள நீ படிக்காத , நம்ம தனி மடலில் பேசிப்போம் சரியா ,

ஆமா அண்ணா.. நம்மளை பிரிக்க பார்க்கிறார்கள்..
இளவரசன்..பேசாதீங்க.. இவளவு நேரமும் என்ன பண்ணினீங்க..
என்ன ரூபன்..நாம முத்தம் கொடுப்போம் திருப்பி கேட்போம்..உனக்கும் இது தெரியும் தானே..அப்பறம் என்ன பொறாமை

தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 942 தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 942 தனித்து விடப்பட்டவர்கள்.... - Page 2 942

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக