ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
heezulia
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 
mohamed nizamudeen
தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_m10தனித்து விடப்பட்டவர்கள்.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்து விடப்பட்டவர்கள்....

+3
மீனு
Manik
யாழவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty தனித்து விடப்பட்டவர்கள்....

Post by யாழவன் Tue Nov 10, 2009 3:36 pm




தனித்து விடப்பட்டவர்கள்.... Helping+Handஎத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.


தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.


மறந்திருக்கும் ஓர்நாளில் ஏதோ காரணங்களால் சட்டென்று மீளுயிர்க்கும் அவலம் நிறைந்த அவர்களது ஞாபகங்கள் நம் எண்ணங்களைச் சுட்டெரிக்கிறது.


அண்மையில் நான் சந்தித்த, தன் சொந்தபந்தங்களில் இருந்து திடீரென தனித்து விடப்பட்ட நபர், நீண்ட நேரமாக என்னுடன் பேசமுடியாது தவித்தார். அவர் எண்ணங்கள் மு்ழுவதும் இழந்துபோனவர்களால் நிறைந்திருந்தது.

தனித்து விடப்பட்டவர்கள்.... HelpingOthers
சிறிது நேரத்தின்பின் என்னிரு கைகளையும் திடீரென்று அவர் இறுகப் பற்றிக் கொண்டார். சந்திப்பின் இறுதிவரை எண்ணி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே இருவரும் பேசி இருந்தோம். அவருக்கான ஒருவர் என்பது தவிர்த்து தேவையற்றதாய் இருந்தது வார்த்தைகளின் ஆலாபனை.


பற்றி இருந்த என் கரம் வழி அவரது உறவுகள் பற்றிய நினைவுகளை ஓருவித நடுக்கத்துடன் அவர் மீள அசைபோட்டபடி இருந்திருக்கக்கூடும். பிரிதலுக்கான நேரம் வந்து என்கரம் தளர்ந்தபோது அவரும் ,நானும் அனுபவித்தது நரகவேதனை.



அவசரம் நிறைந்த இந்த உலகில் பிறப்பில் இருந்தோ அல்லது இடையிலோ தனித்து விடப்பட்டவர்களை நாளும் நாம் சந்தித்தவண்ணம் இருக்கிறோம்.



பெரியவர்களின் உணர்வுகளே இப்படி இருக்கையில் திடீரென தனித்துவிடப்பட்ட குழந்தைகளைப்பற்றி எண்ணிப் பார்க்கையில் தொண்டைக்குழி வரண்டுகொள்கிறது.


தனித்து விடப்பட்டவர்கள்.... Helping_handsதனித்துவிடப்பட்டவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் ஏக்கங்களால் நிறைந்திருக்கும் இடைவெளிகளில் ஒருசிறு பகுதியையாவது நிரப்ப வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பதோடு, அதற்குரிய தேவை நிறைந்த காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty Re: தனித்து விடப்பட்டவர்கள்....

Post by Manik Tue Nov 10, 2009 3:51 pm

இந்த பதிவை ஏற்கனவே ஈகரையில் பார்த்திருக்கிறேனே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty Re: தனித்து விடப்பட்டவர்கள்....

Post by மீனு Tue Nov 10, 2009 3:53 pm

ஆம்..யாழவன்..அருமையான உண்மையான கட்டுரை இது..தனித்து விட பட்டவர்கள் மன நிலை ..நாம் தனித்து இருக்கும் போதுதான் உணர முடியும் ,,
நாம் அவர்களுடன் பேசினாலே ..போதும் ..அவர்கள் தாங்கள் தனியா இல்லை என்று சந்தோசம் அடைவார்கள்.. நான் மாதத்தில் இரண்டு நாள்.. தாய் தந்தைய இழந்தவர்கள் ,, ஹோம் செல்வேன்..அவர்களுடன் பேசுவேன் சிரிப்பேன்..ஸ்லீப் பண்ணுவேன்.. கதை சொல்வேன்.. அன்பை கொடுப்பேன்.. அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசம் நான் கிளம்பும் சமயம் ..அபப்டியே இல்லாம போகும்.. அந்த வலி நான் உணர்ந்து இருக்கேன்.. தனித்து விடப்பட்டவர்கள்.... 67637
நன்றிகள் யாழவன் தனித்து விடப்பட்டவர்கள்.... 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty Re: தனித்து விடப்பட்டவர்கள்....

Post by யாழவன் Tue Nov 10, 2009 3:57 pm

மீனு wrote:ஆம்..யாழவன்..அருமையான உண்மையான கட்டுரை இது..தனித்து விட பட்டவர்கள் மன நிலை ..நாம் தனித்து இருக்கும் போதுதான் உணர முடியும் ,,
நாம் அவர்களுடன் பேசினாலே ..போதும் ..அவர்கள் தாங்கள் தனியா இல்லை என்று சந்தோசம் அடைவார்கள்.. நான் மாதத்தில் இரண்டு நாள்.. தாய் தந்தைய இழந்தவர்கள் ,, ஹோம் செல்வேன்..அவர்களுடன் பேசுவேன் சிரிப்பேன்..ஸ்லீப் பண்ணுவேன்.. கதை சொல்வேன்.. அன்பை கொடுப்பேன்.. அப்போது அவர்கள் முகத்தில் இருக்கும் சந்தோசம் நான் கிளம்பும் சமயம் ..அபப்டியே இல்லாம போகும்.. அந்த வலி நான் உணர்ந்து இருக்கேன்.. தனித்து விடப்பட்டவர்கள்.... 67637
நன்றிகள் யாழவன் தனித்து விடப்பட்டவர்கள்.... 154550
தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 677196 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 678642 தனித்து விடப்பட்டவர்கள்.... 938222 தனித்து விடப்பட்டவர்கள்.... 938222
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty Re: தனித்து விடப்பட்டவர்கள்....

Post by அபிராமிவேலூ Tue Nov 10, 2009 4:02 pm

அனாதை

தனித்து விடப்பட்டவர்கள்.... 22ter12

அம்மா என்று நான் உன்னை அழைக்கவில்லை
உன் அன்பும் எனக்கு கிடைக்கவில்லை



முதல் எழுத்து என்னவென்று தெரியவில்லை
தலையேழுத்தும் என்னவென்றே புரியவில்லை



நான் கண்ணீர் விட்டும் என்னைப்
பெற்றவள் மனம் கரையவுமில்லை



உன் முகத்தை இன்று வரை நான் பார்க்கவுமில்லை
ஆசையாய் அள்ளி என்னை நீ அணைக்கவுமில்லை



இது தான் என் வாழ்க்கை என்றால்
நான் கருவினில் கலைத்திருப்பேன்



தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது



நீ செய்த தவறுக்கு அம்மா
ஏன் எனக்கு மட்டும் தண்டனை



பத்துமாதம் கருவறையில் தாயே என்னை
பாரம் என்று தான் சுமந்தாயோ?



வீதிவழி என்னை விட்டெரிய அம்மா
உன் பிள்ளை நான் செய்த குற்றம் தான் என்ன?



குழந்தை வரம் வேண்டி பலர் தவமிருக்க
பாவி நான் உன் வயிற்றில் ஏன் வந்து பிறந்தேனோ?



நீ எனக்கு பெயர் சூட்டவிட்டாலும்
இச்சமுதாயம் எனக்கு சூட்டிய பெயர் "அனாதை"
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty Re: தனித்து விடப்பட்டவர்கள்....

Post by மீனு Tue Nov 10, 2009 4:04 pm

இது எனக்கும் பொருந்தும் அபி.... தனித்து விடப்பட்டவர்கள்.... 67637

தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது தனித்து விடப்பட்டவர்கள்.... 67637


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty Re: தனித்து விடப்பட்டவர்கள்....

Post by ரூபன் Tue Nov 10, 2009 4:06 pm

தாயை பாராட்டிய கவிதையைத்தான் இதுவரை படித்து இருக்கிறேன் இதுதான் முதல் தடவை வஞ்சித்து பாடிய கவிதை பார்ப்பது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty Re: தனித்து விடப்பட்டவர்கள்....

Post by ராஜா Tue Nov 10, 2009 4:09 pm

மீனு wrote:இது எனக்கும் பொருந்தும் அபி.... தனித்து விடப்பட்டவர்கள்.... 67637

தாய்ப்பால் பருகி நான் வளரவில்லை
கண்ணீர் தான் எனக்கு உன்னால் கிடைத்தது தனித்து விடப்பட்டவர்கள்.... 67637

அழுவாத செல்லம் , நாங்கல்லாம் இருக்கோம்ல தனித்து விடப்பட்டவர்கள்.... 942 தனித்து விடப்பட்டவர்கள்.... 942 தனித்து விடப்பட்டவர்கள்.... 942
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty Re: தனித்து விடப்பட்டவர்கள்....

Post by மீனு Tue Nov 10, 2009 4:10 pm

தனித்து விடப்பட்டவர்கள்.... 938222 Thanks annaa


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty Re: தனித்து விடப்பட்டவர்கள்....

Post by அபிராமிவேலூ Tue Nov 10, 2009 4:10 pm

ரூபன் wrote:தாயை பாராட்டிய கவிதையைத்தான் இதுவரை படித்து இருக்கிறேன் இதுதான் முதல் தடவை வஞ்சித்து பாடிய கவிதை பார்ப்பது
இது தாய்மையை மறந்த அம்மாவிற்கே சமர்ப்பணம்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

தனித்து விடப்பட்டவர்கள்.... Empty Re: தனித்து விடப்பட்டவர்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum