புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
25 Posts - 40%
heezulia
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
1 Post - 2%
Barushree
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2015 2:52 am

புதுடில்லி : நிலம் கையகப்படுத்துதல் மசோதா, நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. ஆனாலும், ராஜ்ய சபாவில், இந்த மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு கடும் பிரயத்தனம் செய்ய நேரிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சில திருத்தங்களை செய்து, கடந்த ஆண்டு அவசர சட்டமாக அமல்படுத்தியது.அந்த அவசர சட்டமானது, ஏப்ரல், 5ம் தேதிக்குள் பார்லிமென்டில் மசோதாவாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை யெனில், காலாவதியாகி விடும். அதனால், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.

இந்நிலையில், கடந்த மாத இறுதியில், 'நியாயமான இழப்பீடு உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படையான தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் திருத்த சட்டம் - 2015' மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மசோதா மீதான விவாதம் துவங்கியது.அப்போது, ஆளும் கூட்டணி யில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என, பல கட்சிகள், மசோதாவுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்தன. மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும், சில கட்சிகளின் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன் கருதி, மசோதாவில் மேலும், சில திருத்தங்கள் செய்ய, மத்திய அரசு தயாராக இருப்பதாக, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

அதன்படி, ஆளும் கூட்டணி கட்சிகளையும், எதிர்க்கட்சிகளை யும் திருப்திப்படுத்த, அதிகாரப்பூர்வமாக, ஒன்பது திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அத்துடன், சட்டத்தில் புதிதாக இரண்டு பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பில், கொண்டு வரப்பட்ட, 52 திருத்தங்கள் ஏற்கப்படவில்லை.இதையடுத்து, மசோதா மீதான விவாதம் முடிவடைந்து, நேற்று மாலை ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, காங்கிரஸ், திரிணமுல் காங்., சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் சபையிலிருந்து வெளிநடப்புசெய்தன. ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும், லோக்சபாவில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், குரல் ஓட்டெடுப்பில் மசோதா நிறைவேறியது.

முன்னதாக மசோதா மீதான விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் கூறியதாவது:காங்கிரஸ் கட்சியினர், இதுவரை விவசாயிகளுக்கு ரொட்டித் துண்டுகளைத் தான் வீசி வந்தனர். விவசாயிகள் உயிரோடு வாழ்வதைத் தான் அவர்கள் உறுதி செய்தனரே அன்றி, அவர்கள் வாழ்வு வளமடைய எதுவும் செய்யவில்லை.ஆனால், புதிய அரசு, விவசாயிகள் வளமாக வாழ்வும், அவர்களின் குழந்தைகள் சிறந்த கல்வியும், இதர வசதிகளும் பெறவும் வழிவகை செய்துள்ளது.இவ்வாறு, பிரேந்தர் சிங் கூறினார்.

லோக்சபாவில், இந்த மசோதா நிறைவேறி விட்டாலும், ராஜ்யசபாவில், ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், எளிதில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே. இருப்பினும், அதற்கான ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில், மத்திய அரசு வட்டாரங்கள் இறங்கி உள்ளன.

முக்கிய திருத்தங்கள் என்ன:

* தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் இரு புறமும், ஒரு கி.மீ., தூரத்திற்குள் தான், தொழில் வளாகங்கள் அமைக்கப்படும்.

* தொழிற்வளாகத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அதனால், பாதிக்கப்படும், விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

* திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, எவ்வளவு குறைந்த அளவுக்கு நிலங்களை வாங்க முடியுமா, அந்த அளவுக்கு தான் வாங்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான, விவசாயிகளின் குறைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

* தனி நபர்கள் வர்த்தக ரீதியில், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்க, நிலம் கையகப்படுத்துவதை தடை செய்ய ஏதுவாக, 'சமூக உள்கட்டமைப்பு திட்டங்கள்' என்ற பெயரில் அளிக்கப்பட்டிருந்த விலக்கு நீக்கப்படுகிறது.இவை உட்பட, ஒன்பது திருத்தங்கள் அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளன.

 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 11, 2015 6:18 am

தகவலுக்கு நன்றி கூறலாம்............

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 11, 2015 10:22 am

தகவலுக்கு நன்றி...........

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2015 11:32 am

அப்படி போடுங்க ... இனி பண முதலைகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

அரசாங்கம் என்பது Corporate நிறுவனங்களின் கைப்பாவையாக மாறிவிடும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 11, 2015 11:47 am

என்னிடம் இல்லாத ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப் படுத்திக்கோங்க - ஞாயமான இழப்பீடை கொடுத்துடுங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 11, 2015 4:56 pm

ராஜா wrote:அப்படி போடுங்க ... இனி பண முதலைகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

அரசாங்கம் என்பது Corporate நிறுவனங்களின் கைப்பாவையாக மாறிவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1125106

ஆமாம் தல .... இந்த சட்டம் பற்றி விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது ... தலைப்பு மிக பொருத்தம் ..

" இந்தியா விற்பனைக்கு ரெடி "

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக