ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

+2
பாலாஜி
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by சிவா Sat Mar 07, 2015 5:06 am

பிரதமர் நரேந்திர மோடி, சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்கிறார். அவர் தனது சுற்றுப் பயணத்தை மார்ச் 10ம் தேதி துவக்குகிறார்.

பிரதமர் மோடியின் பயணத் திட்ட விவரம் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

2015ஆம் ஆண்டில் பிரதமர் மோடி தனது முதல் சுற்றுப் பயணத்தை மார்ச் 10ம் தேதி துவக்கி 14ம் தேதி நிறைவு செய்கிறார்.

மார்ச் 11ம் தேதி சீசெல்ஸ் செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு அதிபரை சந்திக்கிறார்.

அங்கிருந்து அன்றைய தினமே மொரிஷீயஸ் சென்று 12ம் தேதி வரை பல்வேறு முக்கியப் பிரமுகர்களை சந்திக்கிறார். மொரீஷியஸ் தேசிய தின விழாவில் பங்கேற்கிறார்.

மார்ச் 13 மற்றும் 14ம் தேதி இலங்கை செல்லும் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty Re: சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by பாலாஜி Sat Mar 07, 2015 11:40 am

ஆமாம் தல .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty Re: சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by ராஜா Sun Mar 08, 2015 11:23 am

பிரதமர் மோடி சிசல்ஸ்ல நம்ம ஈகரை நாட்டாமையை சந்திப்பாரா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty Re: சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by யினியவன் Sun Mar 08, 2015 3:11 pm

ராஜா wrote:பிரதமர் மோடி சிசல்ஸ்ல நம்ம ஈகரை நாட்டாமையை சந்திப்பாரா புன்னகை

பாருக்கு சென்றால் சந்திப்பார் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty Re: சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by ayyasamy ram Sun Mar 08, 2015 5:49 pm

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty Re: சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by பாலாஜி Tue Mar 10, 2015 11:09 am

ராஜா wrote:பிரதமர் மோடி சிசல்ஸ்ல நம்ம ஈகரை நாட்டாமையை சந்திப்பாரா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1124669

அழைப்பிதழ் உள்ளது தல ..... இங்கு பதிவுயிடலமா என்று தெரியவில்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty Re: சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by ராஜா Tue Mar 10, 2015 11:13 am

பாலாஜி wrote:
ராஜா wrote:பிரதமர் மோடி சிசல்ஸ்ல நம்ம ஈகரை நாட்டாமையை சந்திப்பாரா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1124669

அழைப்பிதழ் உள்ளது தல ..... இங்கு பதிவுயிடலமா என்று தெரியவில்லை
கண்டிப்பா போய் பாருங்க நாட்டாமை , முடிந்தா போட்டோ எடுத்து போடுங்க , எவ்வளவு பெரிய விஷயம் , இவ்வளவு தயக்கமா கேட்குறீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty Re: சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by M.Saranya Tue Mar 10, 2015 11:13 am

தகவலுக்கு நன்றி........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty Re: சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by பாலாஜி Tue Mar 10, 2015 11:15 am

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:பிரதமர் மோடி சிசல்ஸ்ல நம்ம ஈகரை நாட்டாமையை சந்திப்பாரா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1124669

அழைப்பிதழ் உள்ளது தல ..... இங்கு பதிவுயிடலமா என்று தெரியவில்லை
கண்டிப்பா போய் பாருங்க நாட்டாமை , முடிந்தா போட்டோ எடுத்து போடுங்க , எவ்வளவு பெரிய விஷயம் , இவ்வளவு தயக்கமா கேட்குறீங்க
மேற்கோள் செய்த பதிவு: 1124916

ஒன்லி தண்ணிமட்டும்தான்(250எம்ல் ) எடுத்து செல்லாம் ...கேமரா மற்றும் கைப்பேசி அனுமதி இல்லை . 12வது உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை ...இப்படி நிறைய


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty Re: சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by ராஜா Tue Mar 10, 2015 11:27 am

பாலாஜி wrote:ஒன்லி தண்ணிமட்டும்தான்(250எம்ல் ) எடுத்து செல்லாம் ...கேமரா மற்றும் கைப்பேசி அனுமதி இல்லை . 12வது உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை ...இப்படி நிறைய
ஓஹோ ... இவ்வளவு கட்டுப்பாடு இருக்குதா , உங்கள பார்க்க வந்தா அனுமதி கொடுக்காதீங்க தல. "பிஸியா இருக்கேன்னு சொல்லிடுங்க"
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம் Empty Re: சீசெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை நாடுகளுக்கு மோடி பயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
»  புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
»  ஆசிய நாடுகளுக்கு ஒபாமா சுற்று பயணம்! நாளை மலேசியா வருகின்றார்!
» 48 நாடுகளுக்கு பொது பணம் 'ஆசியா கரன்சி!' மோடி - ஜின்பிங் சந்திப்பில் பேச்சு
» மோடி அரசாங்கம்: பதவியேற்ற 10 மாதங்களில் 111 வெளிநாட்டுப் பயணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum