ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை

4 posters

Go down

கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை Empty கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை

Post by சிவா Sat Mar 07, 2015 5:04 am


சென்னை - என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் அழகிப் போட்டி, ஆணழகன் போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டு இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.சென்னை ஐகோர்ட்டில் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கல்லூரிகளில் ஆணழகன் போட்டி, அழகிப் போட்டி நடத்த இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தனர்.

கலாச்சார நிகழ்ச்சிகள் மாணவர்களின் திறமையை வெளி கொண்டு வருவதாக இருக்க வேண்டும். மேலும் பல்கலை கழகங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை கவனிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் ஏதாவது வழிமுறைகள் வழங்கி உள்ளதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.சென்னை ஐகோர்ட்டின் இடைக்கால தடை உத்தரவையடுத்து அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகளுககு தொழில் நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகம், கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.

அதில் ஆணழகன் போட்டி, அழகிப் போட்டி விவகாரத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை பின்பற்ற வேண்டும். எனவே கல்லூரி வளாகம், பல்கலைக் கழக வளாகங்கள் ஆணழகன், அழகிப்போட்டி நடத்த தடை விதிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.


கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை Empty Re: கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை

Post by சிவனாசான் Sat Mar 07, 2015 5:17 am

அழகன் போட்டிஅல்லவே..............அழகிபோட்டியாச்சே......எப்படிங்க............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை Empty Re: கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை

Post by ayyasamy ram Sat Mar 07, 2015 7:03 am

கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை 103459460
-
மற்ற மாநிலங்களில் அழகன்
அழகி போட்டி நடத்தப் படுகிறதா..?
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை Empty Re: கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை

Post by Dr.S.Soundarapandian Sat Mar 07, 2015 1:34 pm

சிவாவுக்கு நன்றி !

அன்பே அன்பே கொல்லாதே !
அரைகுறை ஆடையுடன் நில்லாதே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை Empty Re: கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum