புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_lcapஸ்டாப் - ஒரு பக்க கதை I_voting_barஸ்டாப் - ஒரு பக்க கதை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாப் - ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 06, 2015 7:56 pm


அந்த நகரப் பேருந்து நிறுத்தங்களில்கூட சரிவர
நிறுத்தப்படாமலேயே சென்று கொண்டிருந்தது.
பயணிகள், நிறுத்து நிறுத்து என்று கூவியும்,
முதல்லயே சொல்லணும்... அடுத்த ஸ்டாப்பிங்ல
இறங்குங்க என்றார் நடத்துனர்.

கூட்டமும் அதிகமிருந்தது. ஓட்டுனரும் விரைவாக
ஓட்டிக் கொண்டிருந்தார்.

இப்படிச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஓரிடத்தில்
ஒரு பிச்சைக்கார கிழவி கை காட்டவும், நடத்தினர்
ஸ்டாப் என்று விசில் கொடுத்தார்.

வண்டி சடன்பிரேக் போடப்பட்டு பயணிகள் முன்பின்
சரிய நிறுத்தப்பட்டது.

நடத்துனர், "வாம்மா... வாம்மா... பார்த்து ஏறு...
நகருங்கய்யா.. அவங்க ஏற வழிவிடுங்க... யாருய்யா
கண்டக்டர் சீட்ல உட்கார்ந்திருப்பது. எந்திரியா வாங்கம்மா...
இப்படி உட்காருங்க' - என்று அந்தக் கிழவியை உட்கார
வைத்து பின்னர் ரைட் என்று விசில் அடித்தார்.
வண்டி நகர ஆரம்பித்தது.

அனைவரும் ஒன்றும் விளங்காது விழிக்கவே,
ஒரு சிலர், "ஏன்யா... ஸ்டாப்பிங்குலே கூட நிறுத்தாத
நீ இப்படிச் செய்யறே?' வினவினார்.

நடத்துனர், "யோவ்... வாயை மூடுங்கய்யா... எல்லாரும்
சில்லறையா தர்றீங்க... ரூவா நோட்டா இல்ல நீட்டறீங்க.
சில்லறைக்கு எங்க போவேன்?

இந்த அம்மாதான் பிச்சையெடுத்த காசை சேத்துவச்சு
தினமும் ஐநூறு ரூபாய்க்கு ஒரு ரூவா... ரெண்டு ரூவா
நாணயமா சில்லறை தருது...

புரியுதா? யார் யார் சில்லறை பாக்கி.. கேட்டு வாங்கிக்குங்க...'
என்று கூவினார்.

அனைவரும் ஆச்சரியமாக அந்தப் பிச்சைக்காரக் கிழவியைப்
பார்க்க, அவர் சில்லறைகளை நடத்துனர் பையில் கொட்டி
ரூபாய் நோட்டு வாங்கிக் கொண்டு "வீடு வந்துடுச்சு
நிறுத்து' - எனவும் வண்டி நிறுத்தப்பட்டது.
-
----------------------------------------------

- புதுவை சந்திரஹரி
நன்றி: குமுதம்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 07, 2015 3:25 pm

அது சரி நோட்டுக்கு இல்லாத மதிப்பு சில்லறைக்கு இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Mar 09, 2015 10:11 am

ஒரு சில இடத்தில் மட்டும் சில்லறைக்கு மதிப்பு
மற்ற எல்லா இடத்திலும் நோட்டுக்கு தான் மதிப்பு


ஸ்டாப் - ஒரு பக்க கதை 3838410834 ஸ்டாப் - ஒரு பக்க கதை 3838410834

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Mar 09, 2015 3:37 pm

நல்ல கதை.............நன்று.......

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Mar 10, 2015 5:02 pm

சிரி சிரி சிரி ஸ்டாப் - ஒரு பக்க கதை 103459460



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஸ்டாப் - ஒரு பக்க கதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Tue Mar 10, 2015 6:43 pm

நல்ல கதை சிறப்பான பதிவு



ஸ்டாப் - ஒரு பக்க கதை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 29, 2015 12:10 am

ஹா...ஹா..ஹா.....புன்னகை................சூப்பர் !
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
yogi infant
yogi infant
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/02/2016

Postyogi infant Sat Feb 13, 2016 12:20 pm

சூப்பர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக