புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வயதானாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும் - புதிய ஆராய்ச்சி  Poll_c10நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வயதானாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும் - புதிய ஆராய்ச்சி  Poll_m10நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வயதானாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும் - புதிய ஆராய்ச்சி  Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen

15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வயதானாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும் - புதிய ஆராய்ச்சி  Poll_c10நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வயதானாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும் - புதிய ஆராய்ச்சி  Poll_m10நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வயதானாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும் - புதிய ஆராய்ச்சி  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு வயதானாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும் - புதிய ஆராய்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 17, 2010 10:54 am

வயதான பின்னும் உங்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்க விரும்புகிறீர்களா ? தினமும் அதிக தூரம் நடைப்பயிற்சி செய்யுங்கள் என்கிறது கனடாவில் வெளியாகியுள்ள புதிய ஆராய்ச்சி.

மூளையின் செயல்திறன் குறித்த ஆராய்ச்சியில் கனடாவை சேர்ந்த சிலர் ஈடுபட்டதில் 9 வருடங்களுக்கு பின்னர் இந்த உண்மை தெரிய வந்தது. இந்த ஆராய்ச்சிக்காக 299 மூத்த குடிமக்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் அவர்கள் நடைப்பயிற்சி செய்யும் தூரத்தின் அளவு குறிக்கபப்ட்டு வந்துள்ளது.

9 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இவர்களில் தினமும் அதிக தூரம் நடப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தவர்களின் செயல்திறன் அதிகமாய் இருந்தது நிருபணமாகியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக வயதாகும் போது மூளை சுருங்க ஆரம்பிக்கும் என்பதால் ஞாபகமறதி, அதிக உணர்ச்சி வயப்படும் நிலை ஆகியவை உண்டாகும் என்றும் ஆனால் இந்த ஆராய்சிகளின் முடிவு தங்களுக்கே வியப்பளிக்கக் கூடிய ஒன்றாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் 6 மைல் முதல் 9 மைல் வரை நடைப்பயிற்சி செய்த வயதானவர்களின் மூளை சுருங்கும் வீதம் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக இருந்துள்ளது ஸ்கேன் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

தமிழ் சி என் என்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 17, 2010 10:56 am

இதுக்கு மேல மூளை வளர்ச்சி வேணுமா கார்த்தி ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 17, 2010 10:59 am

ரபீக் wrote:இதுக்கு மேல மூளை வளர்ச்சி வேணுமா கார்த்தி ?

நமக்கு அது தேவை இல்லைதான் நண்பா

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக