புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
91 Posts - 67%
heezulia
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
3 Posts - 2%
prajai
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
2 Posts - 1%
Barushree
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
1 Post - 1%
sram_1977
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
1 Post - 1%
nahoor
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
145 Posts - 74%
heezulia
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
8 Posts - 4%
prajai
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
3 Posts - 2%
Barushree
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Page 1 of 21 1, 2, 3 ... 11 ... 21  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 08, 2014 12:16 pm

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.

மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

--வெப்துனியா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 08, 2014 12:48 pm

சோகம் அடகடவுளே ..... மிகபெரிய விபத்து. கடலில் விழுந்திருக்கலாம் என இ=வியட்நாம் கடற்படை தெரிவித்துள்ளது ஆனால் இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 08, 2014 1:10 pm

ஆமாம் தல .... மிக மோசமான விபத்து

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 08, 2014 1:48 pm

அடடாசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 3:19 pm

 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது 1899939_637675302972237_1713253388_n

கோலாலம்பூர், மார்ச் 8- மலேசியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு செல்லும் போது நடுவழியில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவிலிருந்து 2 மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

வியட்நாமில் உள்ள தோ சு தீவில் பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 3:21 pm

சீனாவிற்கு சென்ற விமானத்திற்கு நடந்த விபரீதம் என்ன ?

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 வகை விமானம் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில் சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானம் 4.30 மணியளவில் பீஜிங் சென்று அடைந்து இருக்க வேண்டும். ஆனால் அந்த விமானத்தின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் புறப்பட்ட விமானம் உரிய நேரத்தில் போய் சேரோமல் மாயமானது. இதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன ஆனது என்று இன்னும் தெரியாமல் இருக்கிறது. இச்சம்பவத்தில் அதிகாரப்பூர்வ தகவலை அறிய அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் கடலில் விழுந்திருக்கக்கூடும் என நம்பப்படும்  MH 370  வகை விமானத்தை பற்றிய எந்தவொரு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என மலேசிய விமானத்துறை அறிவித்துள்ளது.

வியட்னாம் விமான சிக்னல் கட்டுப்பாட்டு அறை தகவல்

இதற்கிடையில் வியட்னாம் விமான கட்டுப்பாட்டு அறை,  இந்த விமானம் கடலில் விழுந்ததாக தெரியவந்துள்ளது என அறிவித்துள்ளது. கோசு தீவு அருகே இந்த விமானம் விழுந்துள்ளது. இதில் இருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வியட்னாம் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடலில் விழுந்து இருக்கலாம் என நம்பப்படும் அந்த விமானத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 3:23 pm

இந்த விபத்தில் சிக்கியவர்களின் பட்டியல் பின்வருமாறு :

1. சீனர்கள் – 152 பேர் மற்றும் 1 குழந்தை
2. மலேசியர்கள் – 38 பேர்
3. இந்தோனேசியர்கள் – 12 பேர்
4. ஆஸ்திரேலியர்கள் – 6 பேர்
5. பிரான்ஸ் – 3 பேர்
6. அமெரிக்கர்கள் – 3 பேர் 1 குழந்தை
7. நியூசிலாந்து – 2 பேர்
8. உக்ரைன் – 2 பேர்
9. கனடா – 2 பேர்
10. ரஷ்யா – 1 பேர்
11. இத்தாலி – 1 பேர்
12. தைவான் – 1 பேர்
13. நெதர்லாந்து – 1 பேர்
14. ஆஸ்திரியா – 1பேர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 3:24 pm

விமானத்தை தேட சீனா இரண்டு கப்பல்களை அனுப்பியது!

காணாமல் போன மாஸ் MH370 விமானத்தை தேட, சீனா இரண்டு மீட்பு கப்பல்களை சீனாவின் தெற்கு கடல் பகுதியில் அனுப்பியுள்ளது.

இதனிடையே, விமானம் வியட்நாம் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் தகவலின் உண்மை நிலவரம் குறித்து மலேசிய கடற்படை, வியட்நாம் கடற்படையை தொடர்பு கொண்டு விசாரணை செய்து வருகின்றது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசைன் கூறுகையில், “இந்த தகவல் குறித்து வியாட்நாம் கடற்படையை தொடர்பு கொண்ட பின் தான் தெரியும்” என்று தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 3:25 pm

பயணிகளின் உறவினர்கள் கடவுச்சீட்டுகளுடன் வருமாறு கூறப்பட்டுள்ளனர்!

தற்போதைய நிலவரப்படி, காணாமல் போன விமானத்தில், பயணம் செய்தவர்களின் நெருங்கிய உறவினர்கள், உரிய கடவுச்சீட்டுகளுடன் (Passport) மாலை 6 மணிக்கு தயாராக இருக்கும் படி கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

இது குறித்து பயணி ஒருவரின் உறவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்று மாலை 6 மணிக்கு கடவுச்சீட்டுடன் தயாராக இருக்கும் படி கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.MH307 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தில் இருந்து தலா இருவர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.

ஆனால் அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற விபரம் உறுதியாகத் தெரியவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 3:26 pm

நானிங்கில் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை!

காணாமல் போன மாஸ் ஏர்லயன்ஸ் MH370 விமானத்தை தேட புக்கிட் அமான் காவல்துறை தலைமையகம் மிகப் பெரிய தேடுதல் பணி மற்றும் மீட்பு நடவடிக்கையில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது.

காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை எல்லா நிலைகளிலும் தயாராக உள்ளது. சம்பந்தப்பட்ட குழுவினருடன் இணைந்து தேடுதல் பணியில் இறங்குவோம். வெளிநாட்டு அதிகாரிகளின் உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக ஏற்பாடு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காணாமல் போன விமானம் சீனாவின், நானிங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக பேஸ்புக் போன்றவற்றில் கூறப்படும் தகவல் பொய்யானது என்று மலேசியன் ஏர்லயன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

“தற்போதைய நிலவரப்படி விமானம் எங்கிருக்கிறது என்ற விபரம் உறுதியாகத் தெரியவில்லை” என்று மலேசியன் ஏர்லயன்ஸ் அறிவித்துள்ளது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 21 1, 2, 3 ... 11 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக