புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன சுயம்வர கேள்விகள் Poll_c10நவீன சுயம்வர கேள்விகள் Poll_m10நவீன சுயம்வர கேள்விகள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நவீன சுயம்வர கேள்விகள் Poll_c10நவீன சுயம்வர கேள்விகள் Poll_m10நவீன சுயம்வர கேள்விகள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
நவீன சுயம்வர கேள்விகள் Poll_c10நவீன சுயம்வர கேள்விகள் Poll_m10நவீன சுயம்வர கேள்விகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நவீன சுயம்வர கேள்விகள் Poll_c10நவீன சுயம்வர கேள்விகள் Poll_m10நவீன சுயம்வர கேள்விகள் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நவீன சுயம்வர கேள்விகள் Poll_c10நவீன சுயம்வர கேள்விகள் Poll_m10நவீன சுயம்வர கேள்விகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன சுயம்வர கேள்விகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 09, 2009 5:31 pm


[You must be registered and logged in to see this link.]




கனவுல வந்த இந்த கால மணமகள் கேட்ட சுயம்வர கேள்விகள்


1.பக்கத்துல முதியோர் இல்லம் இருக்கா?


2.வீட்டு வேலை செய்ய வேலைக்காரர்கள் இருக்கிறார்களா?


3.உங்க ஊர்ல எத்தனை ஜவுளிக்கடை இருக்கு?


4.குழந்தைகள் பிறந்ததும் குழந்தை வளர்ப்பு மையத்தில் விடுவதற்க்கு தங்களுக்கு ஆட்சேபணை இருக்கா?


5.பியூட்டி பார்லருக்கு மாசம் எவ்வளவு பட்ஜெட்ல ஒதுக்குவீங்க?


6. வீட்டிற்க்கு இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள் வேண்டும் என்ற என் கருத்துக்கு தங்கள் பதிலென்ன?


7.காதல் அனுபவம் உண்டா?


8.எங்கள் குடும்பம் அடிக்கடி வீட்டுக்கு வந்தால் தங்கள் மனது சந்தோஷப்படுமா?வருத்தப்படுமா?


9.எனது தங்கையின் திருமணச்செலவில் பங்கெடுப்பீர்களா?


10.வருடத்திற்க்கு எத்தனை சேலை அல்லது சுடி வாங்கித்தருவீர்கள்?


11.எனக்குத்தெரியாமல் என்னுடன் வரும் என் நண்பிகளை சைட் அடிப்பீர்களா?


12.திருமணத்திற்க்கு பிறகு குழந்தை பிறக்காவிட்டால் விவாகரத்து புரிவீர்களா?இல்லை வாழ்க்கையை என்னுடன் தொடர்வீர்களா?


13.அப்படி குழந்தை பிறக்கும்பட்சத்தில் பெண்குழந்தை பிறந்தால் வெறுப்பீர்களா?சந்தோஷப்படுவீர்களா?


14.ஒரு
சரியான கருத்துக்காக நான் தங்கள் அம்மாவுடன் சண்டை போட்டால் நீங்கள் என்
பக்கம் வாதாடுவீர்களா?இல்லை தங்கள் அம்மா பக்கம் வாதாடுவீர்களா?



15.திடீர்ன்னு
என்னோட பழைய ஆண்நண்பர்கள் எனக்கு தொலைபேசியில் அழைக்கும்போது அழைப்பை
துண்டித்துவிடுவீர்களா? இல்லை என்னை அழைத்து பேச சொல்வீர்களா?



16.என்னோட குடும்பம் திடீர்ன்னு கஷ்டப்படுற நிலைக்கு போயிடுச்சுன்னா நீங்க அவங்களுக்கு உதவுவீர்களா? இல்லை கண்டுகொள்ளமாட்டீர்களா?




பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க....

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 09, 2009 5:33 pm

WOW ::SUPER ABI [You must be registered and logged in to see this image.]
மீனு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மீனு



[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 09, 2009 6:16 pm

[You must be registered and logged in to see this image.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Nov 09, 2009 9:13 pm

என்ன கொடுமை சார் இது அபி கேள்வி கேக்குறாங்க அதை மீனு சூப்பரா இருக்குன்னு கை தட்டுறாங்க..... இதுதான் இன்றைய உலகம்.....

அபி உங்கள் அண்ணனுக்கோ உங்கள் தம்பிக்கோ இதே கேள்விதான் நியாபகம் வச்சிக்கோங்க அவ்வளவு வேணாம் உங்களுக்கு கல்யாணம் ஆகி உங்களுக்கு மகன் பிறந்த அவனுக்கும் இதே நிலை தான்............. அப்பொழுது சொல்லுங்கள் சூப்பர் என்று



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 1:31 pm

Manik wrote:என்ன கொடுமை சார் இது அபி கேள்வி கேக்குறாங்க அதை மீனு சூப்பரா இருக்குன்னு கை தட்டுறாங்க..... இதுதான் இன்றைய உலகம்.....

அபி உங்கள் அண்ணனுக்கோ உங்கள் தம்பிக்கோ இதே கேள்விதான் நியாபகம் வச்சிக்கோங்க அவ்வளவு வேணாம் உங்களுக்கு கல்யாணம் ஆகி உங்களுக்கு மகன் பிறந்த அவனுக்கும் இதே நிலை தான்............. அப்பொழுது சொல்லுங்கள் சூப்பர் என்று
இன்றைய உலக நடப்பை சொன்னேன் மாணிக் என்னாச்சு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:32 pm

மாணிக் எதனால் கலவர படுறாரு அபி..



[You must be registered and logged in to see this link.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Nov 10, 2009 1:35 pm

நல்லா கிளப்புறானுங்கையா பீதியை


இப்படியெல்லாம் கேள்விகேட்டா இதுகள் 2 ஜயும் யாரு கட்டிக்குவா??

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 1:35 pm

மீனு wrote:மாணிக் எதனால் கலவர படுறாரு அபி..
தெரியல மீனு அவருக்கு என்ன அனுபவமோ [You must be registered and logged in to see this image.]

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 1:36 pm

செரின் wrote:நல்லா கிளப்புறானுங்கையா பீதியை [You must be registered and logged in to see this image.]


இப்படியெல்லாம் கேள்விகேட்டா இதுகள் 2 ஜயும் யாரு கட்டிக்குவா??
இதுக்கெல்லாம் பதில் சொல்லரவுங்க [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 1:38 pm

ஆம் அபி..ஆம் ஷெரின்
என்ன ஷெரின் நீங்க பதில் சொல்ல்வீங்களா..நம்மளை காடிக்கணும் என்றால்..இங்கு அபி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லணும்..



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக