புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
'2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் முசாஷி கண்டுபிடிக்கப்பட்டது' மைக்ரோசாப்ட் இணைநிறுவனர் பால் ஆலன் அறிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் அருகே உள்ள சிபுயான் கடலில் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் (3,280ft) மேற்பட்ட ஆழத்தில், 70 ஆண்டுகளுக்கு முன்பாக 2-வது உலகப் போரில் அமெரிக்க படையால் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பான் போர்கப்பல் முசாஷி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பால் ஆலன் அறிவித்துள்ளார். கப்பலின் உதிறி பாகங்கள் அடங்கிய போட்டோவுடன் தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். மைக்ரோசாப்ட் இணைநிறுவனர் பால் ஆலன், தனக்கு சொந்தமான அகழ்வாராய்ச்சி குழு கப்பலை கண்டுபிடித்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானிய போர் கப்பலான முசாஷியே இதுவரையில் கட்டப்பட்ட போர்க் கப்பல்களிலே மிகவும் பெரியது என்று கருதப்படுகிறது. இதனுடைய துணைகப்பலான யமாடோவும் மிகவும் பெரிய போர் கப்பல் ஆகும்.
70 ஆண்டுகளுக்கு முன்னர், 2-வது உலகப்போரின் போது, லெய்ட் வளைகுடா போரில் 1944-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி அமெரிக்காவின் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஜப்பானிய போர் கப்பல் முசாஷி மூழ்கடிக்கப்பட்டது. இதுவே இரண்டாவது உலகப்போரின் மிகப்பெரிய கடல்யுத்தம் என்று கூறப்படுகிறது.
பால் ஆலன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம்.
இதுதொடர்பாக பால் ஆலன் கூறுகையில், சிறு வயதிலே உலகப்போர் வரலாறு எனது கவனத்தை ஈர்த்தது. 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜப்பானிய போர் கப்பல் முசாஷியை கண்டு பிடிக்கும் பணியை தொடங்கினோம். எங்களுடைய குழு கடலுக்கு அடியில் அகழ்வாராய்ச்சில் ஈடுபட்டுள்ளது. முழுமையான ஆய்வுக்கு பின்னர் எங்களது குழுவினர் கப்பலை தேடும் பணியில் இறங்கினர். பிலிப்பைன்ஸ் தீவுக்கூடங்கள் மத்தியில் கப்பலை கண்டுபிடிக்கும் பணிக்கு கடலுக்கு அடியில் இயக்கும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றார்.
கடலுக்கு அடியில் முசாஷியின் சிதைவு பாகம்.
முசாஷி மிகவும் பலம்வாய்ந்த போர்கப்பல் என்றும் இதுவரையில் கட்டப்பட்ட போர்கப்பல்களில் மிகவும் பெரியது இதுவே என்றும் அமெரிக்க கடற்படை இணையதளம் குறிப்பிட்டுள்ளது. ஜப்பானிய போர்க்கப்பல் முசாஷியின் துணைக் கப்பலான யமாடோ, போரின்போது சேதம் அடைந்தது, ஆனால் ஒரு வருடத்திற்கு பின்னர் ஒகினாவுக்கு செல்ல முயன்றபோது மூழ்கடிக்கப்பட்டது.
முசாஷியின் விபரம்;-
முசாஷி கட்டப்பட்டது: மார்ச் 1938
மூழ்கடிக்கப்பட்டது: அக்டோபர் 1944
உயரம்; 862 அடி
வேகம்; 27 கனாட்
கடற்படையினர் எண்ணிக்கை; 2,399
விமானங்கள்; 7
எடை; 73 ஆயிரம் டன்
ஜப்பானிய போர்க் கப்பல் முசாஷியின் இறுதி நாட்களில் அதன் மீது அமெரிக்க வான்படை தொடர்ந்து, இடைவிடாது தாக்குதல் நடத்தியது. கடலில் பெரிய விமான குண்டு வீச்சுக்கு எதிராக, தன்னை பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களை கொண்டு போராடியது. ஆனால் போதுமான விமானப்படை அப்போதைய சூழ்நிலையில் முசாஷி கொண்டிருக்கவில்லை, அதன் காரணமாக சக்திவாய்ந்த கப்பலாக இருந்தாலும் முசாஷியால் தப்பிக்க முடியாமல், மூழ்கடிக்கப்பட்டது.
பல முனையில் இருந்து விமானங்கள் தாக்குதல் நடத்தியதால் முசாஷி தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் சிதறி மூழ்கியது. கப்பல் மீதான தாக்குதல் பிற்பகல் வேலையில் முடிவுக்கு வந்தது. முசாஷி போர்க்கப்பல், 20 டார்பீடோ வகை குண்டுகள் மற்றும் 17 பீரங்கி குண்டுகளாலும் கப்பல் தாக்கப்பட்டிருந்தது. மாலையில் முசாஷி முழ்க ஆரம்பித்தது, தன்னுள் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களுடன் மூழ்கியது.
சியாட்டியில் பிறந்த பால் ஆலன், 1975ல் பில் கேட்சுடன் இணைந்து மைக்ரோ சாப்ட் நிறுவனத்தைத் துவங்கினார். உலகில் 51-வது பணக்கார மனிதராக கருதப்படும் அவருடைய சொத்தின் மதிப்பு 11.4 பில்லியன் பவுண்டுகள் என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஜப்பானிய போர்க்கப்பல் முசாஷி தனது சொந்த முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்களை பால் ஆலன் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இலங்கைப் போரில் அமெரிக்க உதவி வெளிப்படுத்தியுள்ள Newyorker.com
» இதுவரை காணாத புது செய்தி போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு
» ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்க நாடு நடத்திய போரில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி
» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு
» இதுவரை காணாத புது செய்தி போரில் இலங்கை அமெரிக்க கூட்டுறவு
» ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்க நாடு நடத்திய போரில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி
» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1