புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
59 Posts - 57%
heezulia
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
37 Posts - 36%
Abiraj_26
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
2 Posts - 2%
mini
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
1 Post - 1%
balki1949
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
416 Posts - 59%
heezulia
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
235 Posts - 33%
mohamed nizamudeen
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
21 Posts - 3%
prajai
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
4 Posts - 1%
mini
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
4 Posts - 1%
Barushree
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
2 Posts - 0%
Saravananj
அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_m10அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 05, 2015 6:32 pm

இந்தியாவில் அனைத்து மக்களும் இணைந்து கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஹோலி பண்டிகையும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பவுர்ணமி தினத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் ஹோலியை கொண்டாடி மகிழ்கின்றனர். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். அதேபோல், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் இப்பண்டிகை அமைகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகை வட இந்தியாவில் நேற்று இரவு முதல் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.தங்களால் விரும்பப்படுபவர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அலுவலக மற்றும் உயிர் நண்பர்கள், வியாபார பிரமுகர்களை இந்நாளில் வரவேற்பார்கள். அவர்கள் தங்களது நண்பர்களின் முகங்களில் கலர் பூசியும், கட்டி அணைத்தும் வாழ்த்து தெரிவிப்பார்கள். அவர்களுக்கு பல்வேறு வகை இனிப்புகளை வழங்கி கௌரவிப்பார்கள்.வடஇந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும்.

அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் பல மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது.அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள்.மறுநாள் (இன்று) மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணுகிறான். அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள்.இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று மகிழ்கின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையின் வரலாற்றை சிறிது பார்ப்போமா: புராண காலத்தில் பிரகலாதனையும் அவரது தந்தை இரண்யகசிபுவையும் அனைவரும் அறியலாம். சர்வ வல்லமை பொருந்திய தனது பெயரை அழைக்காமல், ஹரியின் நாமத்தை மகன் அழைத்து கொண்டிருக்கிறானே என்று இரண்யகசிபு கோபம் கொண்டான். விஷம் கொண்ட பாம்புகள் பிரகலாதனை தீண்டியும், மதம் கொண்ட யானைகளால் பிரகலாதனை மிதிக்க வைத்தும் பிரகலாதனுக்கு சித்ரவதைகள் நடந்தன.ஒவ்வொரு நாளும் தன்னை போற்றி பாடும்படி பிரகலாதனை வற்புறுத்தியும், நாராயணனே முதல் கடவுள்; அவரது நாமத்தையே உச்சரிப்பேன் என்று பிரகலாதன் மறுத்து வந்தான். இதனால் தன் சகோதரி ஹோலிகாவை அழைத்து, தீயில் தனது மகனை மடியில் அமரவைத்து கொல்லுமாறு இரண்யகசிபு உத்தரவிட்டான்.சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை தன் மடியில் வைத்துக்கொண்டு, மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. எனினும், நாராயணனின் மந்திரத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. இதனால் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் ஹோலிகா பஸ்பமானாள். பிரகலாதன் சிரித்த முகத்துடன் தீயிலிருந்து வெளியேறினான். இதுவே ஹோலி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என்று புராணங்கள் கூறுகின்றன.

மற்றொரு சிவ வரலாறு இப்படி கூறுகிறது: ஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணந்து கொள்ள தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என்று தட்சன் ஆணவத்துடன் கூறினான்.இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார்.மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.இத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.

அனைவரையும் ஒன்றிணைக்கும் தினம்: ஹோலி பண்டிகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 05, 2015 8:15 pm

ஹோலி தீயில் ,குரோதம் அழியும்
நட்பு மலரும் .
தென்னிந்தியாவிலும் ஹோலி கலாசாரம் பரவி
வருகிறது .
ஹோலி தின வாழ்த்துக்கள் ஈகரை உறவுகளுக்கு .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக