ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்ணத்துப் பூச்சி: நீண்ட தூரப் பயணம்!

Go down

வண்ணத்துப் பூச்சி: நீண்ட தூரப் பயணம்!  Empty வண்ணத்துப் பூச்சி: நீண்ட தூரப் பயணம்!

Post by ayyasamy ram Wed Mar 04, 2015 3:37 pm


வண்ணத்துப் பூச்சி: நீண்ட தூரப் பயணம்!  ITnMA5DaR0moAdKUmEGr+B824062301Z_1_2014_1846411h
-
வண்ணத்துப் பூச்சி: நீண்ட தூரப் பயணம்!  WhDDeWBcTqCYyiY8wri6+2butterflies
-


* வண்ணத்துப் பூச்சிகள் பூச்சி வகையைச் சேர்ந்தவை.

* வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை நான்கு பருவங்களைக்
கொண்டது. முட்டைப் பருவம், இளம் புழு பருவம், கூட்டுப்புழு
பருவம், வண்ணத்துப் பூச்சி பருவம்.


* வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் முட்டைகளை உடலில்
இருந்து வெளிவரும் பசையால் செடிகளில் ஒட்டச் செய்யும்.

* புழுவாக இருக்கும் பருவத்தில் தாவரங்களைச் சாப்பிடும்.


* முழுமையாக வளர்ந்த புழு, தனது மேல் தோலை உரிக்கும்
முன்பு மரக்கிளை அல்லது இலையில் ஒட்டி வாழும். மேல்
தோல் உரிந்த நிலையில் அதற்குப் பெயர் ‘பொற்புழு'
(chrysalis).

* பொற்புழு நிலையிலிருந்தே வண்ணத்துப் பூச்சி உருவாகும்.


* வண்ணத்துப் பூச்சி தனது சிறகை முதல் தடவை விரிப்பதற்குச்
சில மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளும். உடலுக்குள் ரத்தம்
பாய்வதற்கும், இறக்கை உலர்வதற்கும்தான் அந்த அவகாசம்.

* வண்ணத்துப் பூச்சிக்கு நான்கு இறக்கைகள் உள்ளன.


* பொதுவாக வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகள் வெளிர்
நிறத்தில் இருக்கும். குட்டிக் குட்டி வடிவமைப்புகளில் வண்ணம்
மாறுபடும்.

* மலரிலிருந்து தேனை எடுத்துத்தான் பெரும்பாலான
வண்ணத்துப் பூச்சிகள் உண்கின்றன.


* வண்ணத்துப் பூச்சி தன் கால்களால் ருசியை உணர்கிறது.

* உலகில் இதுவரை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வகை
வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக விஞ்ஞானிகள்
குறிப்பிடுகின்றனர்.

* ‘மொனார்க்’ எனப்படும் வண்ணத்துப் பூச்சி இனங்கள்,
நீண்ட தூரம் பறந்து இடம் பெயரக்கூடியவை. 4,000 கிலோமீட்டர்
வரைகூடச் செல்லும்.

* இடம்பெயர்ந்த வண்ணத்துப் பூச்சிகள் முட்டையிட்டுக் குட்டி
வண்ணத்துப் பூச்சிகள் வெளியே வரும்போது, தங்கள் பெற்றோர்
பயணத்தைத் தொடங்கிய இடத்திற்கு வரும் ஆற்றல் பெற்றவை.

-
------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum