புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! Poll_c10பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! Poll_m10பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! Poll_c10 
5 Posts - 63%
heezulia
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! Poll_c10பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! Poll_m10பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! Poll_c10பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! Poll_m10பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...!


   
   
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Mar 03, 2015 12:36 pm

சுகன்ய சம்ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts) (செல்வமகள் சேமிப்புத் திட்டம்) என்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஜனவரி 22 தேதி துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்படவேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 150000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். ஆண்டுக்கு 9.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இக்கணக்கில் ஒரு நிதியாண்டில் செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 1.5 லட்ச ரூபாயும் முதலீடு செய்யலாம்.

குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாப்பாளர் இக்கனகினை தொடங்கலாம் .
குழந்தைக்கு 10 வயது வரை இந்த கணக்கினை தொடங்கலாம்.

ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.

2 பெண் குழந்தைகள் இருந்தால், பெற்றோர் அல்லது காப்பாளர் ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு வீதம் 2 கணக்குகளை தொடங்கலாம்.

ஒரு வயது குழந்தைக்கு கணக்கு தொடங்கினால் 10 வயது ஆகும் போது கணக்கு முடிவடையும்.

கணக்கு தொடங்கும் தேதியிலிருந்து குழந்தைக்கு 14 வயது முடிவடையும் வரை கணக்கில் பணம் செலுத்தலாம்.

அந்தக் குழந்தைக்கு திருமணமாகும் வரை கணக்கை நீட்டித்து கொள்ளும் வசதி உண்டு.


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Mar 03, 2015 12:51 pm

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! 8YJaEurQCKCIZYAzD0Fw+SukanyaSamriddhiAccount

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Mar 03, 2015 12:52 pm

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம்...! 3UFSAJ3S0CvXSgF6sPCy+Sukanya_Samridhhi_Account

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 04, 2015 6:28 am

நல்ல திட்டம்
வரவேற்கலாம்.
ஆனாலும் பெரிய தொகையை ஏழை பெற்றோரால் செலுத்த முடியாது.
பணக்கார பெற்றோருக்கு பொருந்தும்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 04, 2015 7:29 am

M.M.SENTHIL wrote:நல்ல திட்டம்
வரவேற்கலாம்.
ஆனாலும் பெரிய தொகையை ஏழை பெற்றோரால் செலுத்த முடியாது.
பணக்கார பெற்றோருக்கு பொருந்தும்
மேற்கோள் செய்த பதிவு: 1124194
-
ஆண்டுக்கு 1.5 லட்சம் வரை செய்யும் முதலீட்டுக்கு
வருமான வரி விலக்கு என்பது ஒன்றே சிறப்பம்சமாகும்...
-



கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Wed Mar 04, 2015 8:51 am

M.M.SENTHIL wrote:நல்ல திட்டம்
வரவேற்கலாம்.
ஆனாலும் பெரிய தொகையை ஏழை பெற்றோரால் செலுத்த முடியாது.
பணக்கார பெற்றோருக்கு பொருந்தும்
மேற்கோள் செய்த பதிவு: 1124194

வருடத்திற்கு குறைந்த பட்சம் 1000 ரூபாய் மற்றும் வருடத்திற்கு அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரை சேமிக்கலாம். வருடத்திற்கு 1000 ரூபாய் குறைந்த தொகை தானே...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 04, 2015 12:54 pm

அய்யா எங்களது பகுதி அஞ்சலகத்தில் இதை பற்றி கேட்டால் அவரிடம் கேள் அங்கே கேள் அப்டின்னு இழுத்தடிக்கிரங்க என்ன பண்ண நான்


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Wed Mar 04, 2015 1:04 pm

mbalasaravanan wrote:அய்யா எங்களது பகுதி அஞ்சலகத்தில் இதை பற்றி கேட்டால் அவரிடம் கேள் அங்கே கேள் அப்டின்னு இழுத்தடிக்கிரங்க என்ன பண்ண நான்
மேற்கோள் செய்த பதிவு: 1124221

அஞ்சலகத்தில் தான் தொடங்க வேண்டும் என்பதல்ல நண்பரே... அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலும் இந்த கணக்கைத் தொடங்கலாம்...!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 04, 2015 1:46 pm

mbalasaravanan wrote:அய்யா எங்களது பகுதி அஞ்சலகத்தில் இதை பற்றி கேட்டால் அவரிடம் கேள் அங்கே கேள் அப்டின்னு இழுத்தடிக்கிரங்க என்ன பண்ண நான்
மேற்கோள் செய்த பதிவு: 1124221

ஏன் என்று விசாரித்ததில் , கல்யாணம் ஆகாதவர்கள் எல்லோரும் கணக்கு ஆரம்பிக்கவேண்டும்
என்று தகராறு பண்ணுகிறார்களாம் , Balasaravanan !
உங்களிடமும் அப்பிடிதான் கூறினார்களா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 04, 2015 1:50 pm

mbalasaravanan wrote:அய்யா எங்களது பகுதி அஞ்சலகத்தில் இதை பற்றி கேட்டால் அவரிடம் கேள் அங்கே கேள் அப்டின்னு இழுத்தடிக்கிரங்க என்ன பண்ண நான்
மேற்கோள் செய்த பதிவு: 1124221

அவர்களுக்கு ஒருவேளை முழுமையான தகவல் வந்துயிருக்காது என்று நினைக்கின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக