ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளித் திரையில் விரைவில் உங்கள் கிரிக்கெட் ஹீரோ…!

Go down

வெள்ளித் திரையில் விரைவில் உங்கள் கிரிக்கெட் ஹீரோ…! Empty வெள்ளித் திரையில் விரைவில் உங்கள் கிரிக்கெட் ஹீரோ…!

Post by ayyasamy ram Wed Mar 04, 2015 6:40 am

வெள்ளித் திரையில் விரைவில் உங்கள் கிரிக்கெட் ஹீரோ…! OnkawEQNqatSlXuLcDAz+dhoni(2)
-

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின்
வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு
தயாராகவுள்ள ‘தோனி அன்டோல்ட் ஸ்டோரி’
என்ற திரைப்படத்தில் ஏராளமான இந்திய மற்றும்
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நடிக்க உள்ளனர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகின் முன்னணி
கிரிக்கெட் வீரராக வலம் வரும் இந்திய அணியின்
கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு, சினிமாவாக
வெளிவர உள்ளது.

நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தில்,
தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார்.

தோனியின் கிரிக்கெட் சாதனைகள், அவர் சந்தித்த
சோதனைகள்,தோனியின் தனிப்பட்ட வாழ்க்கையில் இடம்
பெற்ற முக்கிய சம்பவங்கள், தோனியின் நெருங்கிய
நண்பர்களை மையமாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும்
சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு, தனது முக்கிய உடல் மொழி,
அங்க அசைவுகள் குறித்து தோனி சில விஷயங்களை பற்றி
பாடம் எடுத்தார்.

இந்நிலையில், சில இந்திய கிரிக்கெட் வீரர்களும் வெளிநாட்டு
வீரர்களும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக இயக்குநர்
நீரஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீரர்களின் பெயர்களை இப்போது வெளியிட
முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்திய அணியின் கேப்டன் தோனியின் சொந்த ஊரான
ராஞ்சியில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
தொடர்ந்து மும்பை,சென்னை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா
ஆகியநாடுகளில் நடைபெறுகிறது.

——————————————–
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82913
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum