புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Poll_c10 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Poll_m10 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Poll_c10 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Poll_m10 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Poll_c10 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Poll_m10 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 12:50 am

மைக்ரோ சாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவகரும், கொடையாளருமான பில் கேட்ஸ் மீண்டும் உலக செல்வந்தர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த (2015) ஆண்டிற்கான செல்வந்தர்கள் பட்டியலில் முந்தைய ஆண்டை விட 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அதிக சொத்துகளுடன் மொத்தம் 79.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரராக பில் கேட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தொலைத்தொடர்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழும் கார்லோஸ் ஸ்லிம் ஹேலு என்பவர் சுமார் 77.1 பில்லியன் சொத்துகளுக்கு அதிபதியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன்றாவது இடத்தில் 72.7 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளின் உரிமையாளராக உள்ள நிதி நிறுவன அதிபர் வாரன் பப்பெட் உள்ளார்.

கடந்த 21 ஆண்டுகளில் வெளியான 'போர்ப்ஸ்' செல்வந்தர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் 16-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 12:51 am

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தொடர்ந்து முதல் இடம்

உலகின் செல்வந்தர்களை தரவரிசை செய்து பட்டியலிடும் 'போர்ப்ஸ்' பத்திரிகை 2015-ம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், இந்திய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 90 இந்தியர்கள் பட்டியலில் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியான முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே பெரும் பணக்காரர்களில் முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். உலக செல்வந்தர்கள் பட்டியலில் இவர் 39-வது இடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக, மருந்து உற்பத்தி நிறுவன அதிபரான திலிப் சங்வி 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு அதிபதியாக இரண்டாவது இடத்தை (உலக அளவில் 44-வது இடம்) பிடித்துள்ளார். விப்ரோ நிறுவன அதிபரான அசிம் பிரேம்ஜி 19.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளுடன் மூன்றாவது இடத்திதை (உலக அளவில் 48-வது இடம்) பிடித்துள்ளார்.

 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Mar 03, 2015 6:28 am

நல்ல தகவல் அன்பரே.......

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Mar 03, 2015 11:46 am

 உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் 103459460  உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் பில் கேட்ஸ் 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக