ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ட்விட்டரில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:28 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 9:23 am

» கவிதை என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 9:14 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Today at 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Today at 9:08 am

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:07 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:02 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Yesterday at 3:31 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 3:29 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 3:22 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 10:58 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Thu Jan 21, 2021 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu Jan 21, 2021 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Thu Jan 21, 2021 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Thu Jan 21, 2021 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Thu Jan 21, 2021 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Thu Jan 21, 2021 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Thu Jan 21, 2021 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Thu Jan 21, 2021 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Thu Jan 21, 2021 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Thu Jan 21, 2021 2:29 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Thu Jan 21, 2021 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Thu Jan 21, 2021 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Thu Jan 21, 2021 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:51 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Thu Jan 21, 2021 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Thu Jan 21, 2021 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

Admins Online

சினிமா நியூஸ் !!!!

Go down

சினிமா நியூஸ் !!!! Empty சினிமா நியூஸ் !!!!

Post by Powenraj on Tue Mar 03, 2015 6:25 pm

சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி இருவரும் தற்போது நடித்துவரும் ‘ரஜினிமுருகன்’, ‘நானும் ரவுடிதான்’ படங்களில் ராஜ்கிரணும் நடித்துவருகிறாராம். ராஜ்கிரணிடம் இருவரும் ‘அவர் எப்படி நடிக்கிறார்’ என ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொள்கிறார்களாம்.

ரஜினி-கமல், அஜித்-விஜய் போலவே இவர்கள் இருவரும் பெருந்தன்மையோடு நடந்துகொள்வது பற்றிப் பெருமையாகப் பேசுகிறாராம் ராஜ்கிரண். அப்போ போட்டி இல்லைங்கிறீங்க..?

‘ராம் கோபால் வர்மாதான் என் குரு, எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்’ என கடந்த ஆண்டு புகழ்ந்து தள்ளியவர் அனைகா சோடி. ஆனால் தற்போது ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடித்துவரும் அனைகா, மிகவும் கொதிப்பில் இருக்கிறார். ‘படப்பிடிப்பில் தன்னை வேண்டுமென்றே வெயிலிலும், குளிரிலும் வதைக்கிறார், இதனால் தனது உடல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று கடுமையாக சாடியுள்ளார். இந்த அனைகா வேற யாருமில்லைங்கோ, ‘காவியத் தலைவன்’ படத்தில் வரும் ஜமீன் பொண்ணுதாங்க!

‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் இருந்து சித்தார்த், சமந்தா ஜோடி விலகியதால் வேறு ஜோடியைப் பிடிக்க நடந்த முயற்சியில் சிக்கியிருப்பவர்கள் ராணாவும், திவ்யாவும். இவர்கள் நடிக்கப் போவது ஃபஹத் பாசில் – நஸ்ரியா நடித்த திருமண ஜோடியாக. அப்போ...?

சினிமா நியூஸ் !!!! QVQrkNnqSaiSPMUfM0rH+p58a(1)
மலையாளத்தில் ஓரளவுக்குப் பெயர் பெற்ற நடிகையாக இருந்தாலும், தமிழில் அறிமுகமான ‘தில்லு முல்லு’ இஷா தல்வாருக்கு சறுக்கல்தான். தமிழில் ஜெயிக்க நிறைய கதைகளைக் கேட்ட இஷா, கடைசியில் மலையாளத்தில் பெயர் வாங்கிக் கொடுத்த தனது முதல் படமான ‘தட்டத்தின் மறையத்து’வின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டு, நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் தமிழில் நிலையான இடத்தைப் பெற்றுத்தரும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாராம். பார்க்கத்தானே போறோம்!

‘விஸ்வரூபம்’, ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தமவில்லன்’ என 3 படங்களில் நடித்த பூஜாகுமாருக்கு கமலுடன் ஏற்பட்ட கெமிஸ்ட்ரியைவிட ஆண்ட்ரியாவுடன்தான் நல்ல கெமிஸ்ட்ரியாம். விளைவு பூஜாவும், ஆண்ட்ரியாவும் இப்போது நல்ல தோழிகள். பூஜாவுக்கு தமிழ் ஆசான் ஆண்ட்ரியா. சென்னை வந்தால் தவறாமல் ஆண்ட்ரியாவை சந்தித்துவிட்டுத்தான் போகிறாராம் பூஜா குமார். நடிகைகள் நட்பா இருக்கிறதே நியூஸ்தானே!

‘எனக்குள் ஒருவன்’ படத்துக்குப் பிறகு தமிழில் தன் முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறாரம் சித்தார்த். அடுத்து நடிக்கும் படத்துக்கு வடிவேலுவின் மிக பிரபலமான வசனமான ‘ஜில் ஜங்க் ஜக்’ என வித்தியாசமாகத் தலைப்பிட்டுள்ளனராம். முழுக்க காமெடி படமாகத் தயாராகிறதாம். புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்குவார் என தெரிகிறது. ‘வட போச்சே’னு ஆகாம இருக்கணும்!

சினிமா நியூஸ் !!!! SNztjeflSIaBnGpgwFMQ+p58b(1)

‘இசை’ படத்தில் கவர்ச்சியினைக் காட்டோ காட்டென்று காட்டி அனைவரையும் கவர்ந்த சாவித்திரிக்கு நிறைய பட வாய்ப்புக்கள் வருகின்றனவாம். ஆனால் சாவித்திரி தன் குருநாதர் எஸ்.ஜே.சூர்யாவின் அறிவுரைப்படி மிகவும் யோசித்து முடிவெடுக்கத் திட்டமிட்டுள்ளாராம். அனேகமாக எஸ்.ஜே. சூர்யாவின் ‘ஏழுமலை சித்ரா’வில் இவர்தான் ‘சித்ரா’ என கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம். தெளிவுதான் உன்னை உயர்த்தும் குமாரு!

சமீபகாலமாக நடிகைகளுக்குப் பெரிய தலைவலியாக இருப்பது இணையத்தில் அவர்களின் அந்தரங்க வீடியோக்கள் லீக் ஆவதுதான். இவைகள் பெரும்பாலும் ஹோட்டல் அறைகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதால், எல்லா நாயகிகளும் ஹோட்டலில் தங்குவதற்கு அஞ்சுகிறார்களாம். தயாரிப்பாளர்களிடம் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து கொடுக்கச் சொல்லிக் கேட்கிறார்களாம். செஞ்சு கொடுங்க புரொடியூஸர்ஸ்!

‘புலி’ படத்தின் ஒரு ஸ்டில்கூட வெளியாகவில்லை, ஆனாலும் படத்தின் கதை பற்றி நமது இணையதள வாசிகள் பக்கம் பக்கமாக எழுதிவருகிறார்கள். அதில் விஜய் கார்ட்டூனிஸ்ட், மாவீரன் மற்றும் குள்ளனாக மூன்று ரோலில் வருகிறாராம். கார்ட்டூனிஸ்ட் வரையும் ஓவியங்களில் இருந்து உயிர் பெற்று டைம் ட்ராவலில் வரும் கதாபாத்திரங்கள்தான் மற்ற இரண்டு பேரும். குள்ளன் ரோல்தான் படத்தின் ஹைலைட்டாம். இப்படிப் போகுது இணையத்தில் வெளியான கதை. விட்டா இவிங்களே டைரக்டர் ஆகிடுவாங்க போல!

அஜித் இரட்டை வேடங்களில் நடித்தாலே ஹிட்தான் என்ற சென்டிமென்ட் கோடம்பாக்கத்தில் உண்டு. ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்திலும் அஜித்துக்கு இரட்டை வேடங்களாம். ஒரு அஜித்துக்கு ஜோடி ஸ்ருதிஹாசன். இன்னொரு அஜித்துக்கு ஜோடி கிடையாதாம். ஒரு வேளை வில்லனாக இருப்பாரோ?

தனுஷ் இசையமைப்பாளர் அனிருத்தை ஹீரோவாக்கப் போகிறார். ஹீரோவாக நடிக்கவந்த வாய்ப்புகளை எல்லாம் முதலில் உதறித் தள்ளிய அனிருத்துக்கு தற்போது விருப்பம் வர ஹீரோ ஆசையை தனுஷிடம் வெளிப்படுத்த, அவருக்காகக் கதை கேட்க ஆரம்பித்துவிட்டாராம் தனுஷ். ஹீரோ தயாரிப்பு ஃபேக்டரி வெச்சிருக்காரா தனுஷ்?

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிப்பது, நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியிடம் ‘வாலு’ படத்தின் சம்பளம் இப்போதைக்கு வேண்டாம் என நிராகரித்தது, ‘நெடுஞ்சாலை’ ஹீரோ ஆரி, என்னைப் போன்ற வளரும் நடிகர்களுக்கு மறைமுகமாக சிம்பு எவ்வளவோ நன்மைகள் செய்துவருகிறார் என சொன்னது என்று கோடம்பாக்கத்தில் சிம்புவுக்கு நல்லவன் இமேஜ் ஏற்பட்டுள்ளது. அப்போ கெட்டவன்?

நன்றி-டைம் பாஸ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

சினிமா நியூஸ் !!!! Empty Re: சினிமா நியூஸ் !!!!

Post by ayyasamy ram on Tue Mar 03, 2015 9:34 pm

சினிமா நியூஸ் !!!! 9DYhT1NKR9mTfnsdPVQl+isai_tamil_movie_actress_heroine_sulagna_panigrahi_savithri_hot_photo_shoot_stills_267adfd
-
சினிமா நியூஸ் !!!! 103459460
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64858
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum