ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது!

Go down

சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Empty சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது!

Post by சிவா Tue Mar 03, 2015 5:52 pm

சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! 10407169_833135313426234_1325111918872419402_n

சாம்சுங்கிற்கு, ஆப்பிள் மற்றும் எச்டிசி நிறுவனங்களிடம், கடந்த வருடம் இழந்த திறன்பேசிகளுக்கான சந்தையை மீண்டும் பெற்றாக வேண்டிய கட்டாயம். அதுமட்டுமல்லாமல் பயனர்கள் மத்தியில் குறையாத தங்கள் நிறுவனத்தின் மீதான எதிர்பார்ப்பை திருப்திபடுத்த வேண்டிய சூழல்.

இந்நிலையில் அந்நிறுவனம் ‘கேலக்ஸி எஸ் 6 (Galaxy S6) மற்றும் ‘கேலக்ஸி எஸ் 6 எட்ஜ்‘ (Galaxy S6 Edge) திறன்பேசிகளை நேற்று மாலை அனைத்துலக செல்பேசி மாநாட்டில் அறிமுகப்படுத்தியது.

ஐபோன் 6 திறன்பேசிகளுக்கு போட்டி அளிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டிருப்பதாக கூறப்படும் இந்த இரு திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள் பற்றி கீழே காண்போம்:

இயங்குதளம்:

சாம்சுங் நிறுவனம் தனது ‘டைசன்‘ (Tizen) இயங்குதளத்தை உயர் ரக திறன் பேசிகளில் களமிறக்கும் அளவிற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால், பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள அண்டிரொய்டு ‘லாலிபாப்‘ (lollipop) இயங்குதளத்தை எஸ் 6 திறன்பேசிகளில் மேம்படுத்தி உள்ளது.

‘பிராசசர்‘ (Processor):

திறன்பேசிகளின் செயல்பாட்டை தீர்மானிக்கும் பிராசசர் ஒரு திறன்பேசிக்கு சிறப்பானதாக அமைய வேண்டியது அவசியம். வழக்கமாக ‘ஸ்நாப் டிராகன்‘ (Snapdragon) பிராசசரை தேர்வு செய்யும் சாம்சுங், இம்முறை தனது சொந்த தயாரிப்பான ‘எக்சிநாஸ் 7420 பிராசஸர்‘ (Exynos 7420 processor)-ஐ இந்த திறன்பேசிகளில் மேம்படுத்தி உள்ளது. இவை Snapdragon 800-ஐ விட 35 சதவீதம் மின்கலனின் சக்தியை சேமிக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இவ்வகை பிராசசர் 4ஜி அமைப்பிற்கு ஒத்துழைக்காது.

இதன் வேகம் 2.1GHz ஆகும்.

முதன்மை நினைவகம் (RAM):

செயலிகளின் செயல்பாட்டை நிர்ணயிக்கும் முதன்மை நினைவகம் 3 ஜிபி ஆகும். திறன்பேசிகளுக்கான நினைவகத்தை பொருத்தவரை 32ஜிபி, 64ஜிபி அல்லது 128ஜிபி என்ற அளவில் உள்ளன.

‘கேமரா‘ (Camera):

எஸ் 6 மற்றும் எஸ் 6 எட்ஜ் திறன்பேசிகளில் பின்புற கேமரா 16 எம்பியும், தம்படத்திற்காக (செல்ஃபி) 5 எம்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஐபோன் 6 பிளஸ்-ஐ விட கூடுதல் செயல்திறன் மிக்கதாக இருக்கும் என சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடிவமைப்பு:

பயனர்கள் திறன்பேசிகளின் செயல்திறன்களுக்கு காட்டும் ஆர்வத்தை அதன் வடிவமைப்பிற்கும் காட்டுகின்றனர். சாம்சுங்கை பொருத்தவரை உயர் ரக திறன்பேசிகளையும் வலிமையான பிளாஸ்டிக்கில் மட்டுமே செய்து வந்தது. இந்த குறையை போக்குவதற்காக எஸ் 6 திறன்பேசிகளின் வெளிப்புற வடிவமைப்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20-ம் தேதி 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக இருக்கும் இந்த திறன்பேசிகள் சாம்சுங்கின் இழந்த பெருமையை மீட்டுத் தருமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.


சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Empty Re: சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது!

Post by சிவா Tue Mar 03, 2015 5:52 pm

சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! 11037471_833135310092901_6901690498228802216_n


சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Empty Re: சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது!

Post by சிவா Tue Mar 03, 2015 5:53 pm

சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! 10996790_833135316759567_8622267997417878266_n


சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது! Empty Re: சாம்சுங் கேலக்ஸி எஸ் 6 அறிமுகமானது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum