புதிய பதிவுகள்
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:23

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை Poll_c10அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை Poll_m10அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை Poll_c10 
97 Posts - 67%
heezulia

27 Posts - 19%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Barushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

148 Posts - 73%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 2 Mar 2015 - 13:20

தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா இன்று சோதனை செய்தது.

இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்த வட கொரியா சபதம்: 2 குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை 3fbc509c-65ee-4f35-b750-2c4c018a16e6_S_secvpfஅமெரிக்கா மீது போர் தொடுக்க தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை வட கொரியாவின் கிழக்கு கடற்பகுதியில், 2 குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென் கொரிய செய்தி ஊடகமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் போருக்கான சூழ்நிலை நெருங்கி வருவதாக கொரிய மக்கள் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரை மேற்கோள் காட்டி வடகொரியாவின் மத்திய செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் ஆக்கிரமிப்புகளை சமாளிக்க பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமானதாக இருக்காது என்றும், அவர்களை சமாளிக்க 'இரக்கமற்ற தாக்குதல்கள்' நடத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என்று வட கொரியா சபதம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 2 Mar 2015 - 13:21

இந்த முட்டாள் தடியனின் முட்டாள்தனமான நடவடிக்கைகளால் அப்பாவி கொரியமக்கள் தான் துன்பப்பட போகின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84666
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 2 Mar 2015 - 14:22

வட கொரியாவும் தென் கொரியாவும்
நட்பு நாடுகளாக ஆகாமல் பார்த்துக் கொள்கிறது
அமெரிக்கா....
-
எல்லாம் சுயநலம்தான்...
-

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon 2 Mar 2015 - 14:37

ayyasamy ram wrote:வட கொரியாவும் தென் கொரியாவும் நட்பு நாடுகளாக ஆகாமல் பார்த்துக் கொள்கிறது
அமெரிக்கா....
-
எல்லாம் சுயநலம்தான்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1123710

எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு அழகாக யோசிக்க முடிகிறது.!!!

ஏதாவது கொரியா நாட்டினருடன் பேசியுள்ளீர்களா..!! அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளீர்களா

ஏதாவது எழுத வேண்டும் என்று எதையும் எழுதி விடாதீர்கள்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84666
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 2 Mar 2015 - 15:19

தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன.

இதன்பின் கடந்த 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை இரு நாடுகளுக்கிடையே போர் நடந்துள்ளது.

அதைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே இன்று வரை பகைமை நீடித்து வருவதால் தென் கொரியாவும், அமெரிக்காவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதற்கு பதிலடியாக வடகொரியாவும் அதிநவீன அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால், அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வடகொரியா அறிவித்தது.

ஆனால் இதை தென்கொரியாவும், அமெரிக்காவும் நிராகரித்து விட்டு கூட்டு பயிற்சியில் ஈடுபடபோவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரியா அரசின் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தென்கொரியா – அமெரிக்கா கூட்டு போர் பயிற்சியின் நோக்கம், வடகொரியாவை தாக்கி ஆக்கிரமிப்பது தான் எனக் குற்றம் சாட்டியுள்ளது.
-
--நியூஸ் லங்காஸ்ரீ

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon 2 Mar 2015 - 16:38

.

உங்களுக்கு தெரியுமா தென் கொரியா எவ்வோளவு ஆபத்தின் விளிம்பில் உள்ள நாடு என்று.

வட கொரியாவிடம் 21,000 Artillery  Pieces  உள்ளது. அத்தனையும் சுடுவதற்கு தயார் நிலையில் seoul  நகரை குறிவைத்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அத்தனை   piece ம் ஒரு தடவை  சுட்டாலே போதும், Seoul நகரே இருக்காது.

ஒவ்வொரு நாடும் பாதுகாப்பு பயிற்சி செய்வது வழக்கம் தான், இதில் கொரிய  காமடியன் சொல்லுவது வேடிக்கை, 

நார்த் கொரியாவிடம் அணு ஆயுதம் உள்ளது அருகில் இருக்கும் அணைத்து நாடுகளுக்குமே பிரச்னை,

சொல்லி புரிய வைக்க முடியாது, இதெல்லாம் ஒரு strategic  தொடர்பான நிலை

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon 2 Mar 2015 - 18:45

வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது. அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon 2 Mar 2015 - 19:52

கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா.  அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது.  அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1123798

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon 2 Mar 2015 - 20:26

SajeevJino wrote:
கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா.  அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது.  அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1123798

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
மேற்கோள் செய்த பதிவு: 1123826

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..? வரலாற்றை புரட்டி பாருங்கள்.  அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon 2 Mar 2015 - 21:26

கோ. செந்தில்குமார் wrote:
SajeevJino wrote:
கோ. செந்தில்குமார் wrote:வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே கசப்புணர்வை வளர்த்து அதன் மூலம் ஆதாயம் பெற நினைக்கும் நாடு அமெரிக்கா.  அமெரிக்காவின் பகைமை ஆபத்தானது.  அதை விட ஆபத்தானது அமெரிக்காவின் நட்பு...!
மேற்கோள் செய்த பதிவு: 1123798

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்க எதிர்ப்பை பிரகடனப்படுத்துவது
மேற்கோள் செய்த பதிவு: 1123826

என்ன விஷயம் என்றே தெரியாமல் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுப்பது சரியா..?  வரலாற்றை புரட்டி பாருங்கள்.  அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும்.
மேற்கோள் செய்த பதிவு: 1123838

இந்த விஷயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு சரியே, மஞ்சள் கடலில் 1953க்கு பிறகு அங்கு போர் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்திய பாகிஸ்தான் எவ்வளவு எதிரி நாடுகளோ அவ்வளவுக்கவளவு எதிரிகள் அவர்கள்,

வட கொரியா எப்போதுமே தனது ஆர்டிலரி மற்றும் அணு ஆயுதத்தால் தென் கொரியாவை ஆட்டிப் படைக்கிறது, அமெரிக்கா மட்டும் இல்லை என்றால் அது அவர்களை தங்களது அடிமைகளாக ஆக்கி இருக்கும்.

ஒவ்வொரு கொரியனையும் கேட்டுப் பாருங்கள்  அப்போது அவர்கள் நிலைமை புரியும்

நாம் அழகான குடியரசில் இருக்கிறோம், நாம் சுதந்திரமாக இருக்கிறோம், அதற்காக அனைவரும் அப்பட் தான் வாழ்வார்கள் என்பது தவறு

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக