ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு

3 posters

Go down

இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு Empty இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு

Post by ayyasamy ram Tue Mar 03, 2015 7:38 am

இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு FDGYcbPBRD2n98ysFPPk+Tamil_News_large_1197056
-
ரமல்லாஹ்: போர் குற்றம் புரிந்ததாக இஸ்ரேல் மீது சர்வதேச குற்றவியல்கோர்ட்டில் முதன்மறையாக பாலஸ்தீனம் வழக்கு தொடர உள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த 1967-ம் ஆண்டு முதல் பிரச்னை இருந்து வருகிறது. பாலஸ்தீனம் தனிநாடு கோரிக்கையும் எழுந்துவருகிறது. பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் காஸா, மேற்குகரை, ரமல்லாஹ் ஆகிய பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அங்கு குடியிருப்பவர்களை விரட்டியடித்தும் வருகிறது.
இந்நிலையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ,சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வரும் ஏப். 1-ம் தேதி வழக்கு தொடர உள்ளது.

இந்த இயக்கத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறுகையில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,200 அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திட வேண்டும் என கடந்த ஜன.16-ம் தேதி சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் முறையிட்டோம். ஏற்கனவே பாலஸ்தீனம் கடும் நிதியில் சிக்கியுள்ளது. எனவே இஸ்ரேல் மீது போர் குற்றவிசாரணை நடத்திட கோரி ஏப்.1-ம் தேதி நெதர்லாந்தின் ஹோக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றார்.

இது குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் பதில் கூற மறுத்துவிட்டது.
-
dinamalar
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு Empty Re: இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு

Post by கோ. செந்தில்குமார் Tue Mar 03, 2015 7:41 am

ayyasamy ram wrote:இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு FDGYcbPBRD2n98ysFPPk+Tamil_News_large_1197056
-
ரமல்லாஹ்: போர் குற்றம் புரிந்ததாக இஸ்ரேல் மீது சர்வதேச குற்றவியல்கோர்ட்டில் முதன்மறையாக பாலஸ்தீனம் வழக்கு தொடர உள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த 1967-ம் ஆண்டு முதல் பிரச்னை இருந்து வருகிறது. பாலஸ்தீனம் தனிநாடு கோரிக்கையும் எழுந்துவருகிறது. பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் காஸா, மேற்குகரை, ரமல்லாஹ் ஆகிய பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அங்கு குடியிருப்பவர்களை விரட்டியடித்தும் வருகிறது.
இந்நிலையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ,சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வரும் ஏப். 1-ம் தேதி வழக்கு தொடர உள்ளது.

இந்த இயக்கத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறுகையில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,200 அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திட வேண்டும் என கடந்த ஜன.16-ம் தேதி சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் முறையிட்டோம். ஏற்கனவே பாலஸ்தீனம் கடும் நிதியில் சிக்கியுள்ளது. எனவே இஸ்ரேல் மீது போர் குற்றவிசாரணை நடத்திட கோரி ஏப்.1-ம் தேதி நெதர்லாந்தின் ஹோக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றார்.

இது குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் பதில் கூற மறுத்துவிட்டது.
-
dinamalar
மேற்கோள் செய்த பதிவு: 1123929

உண்மைக்கு எதிராக பதில் பேச முடியாது.
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு Empty Re: இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு

Post by SajeevJino Tue Mar 03, 2015 9:27 am

.

ஆவ் .. எகிப்து நாடும் காசா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது, கடந்த சில ஆண்டுகளில் சினாய் பிரதேசத்தில் நடந்த கொடூர தாக்குதலுக்கு காசாவை மையமாக வைத்து இயங்கும் ஹமாஸ் தீவிரவாதிகளே காரணம் என்பது எகிப்து நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது


காசா தாக்குதல் பற்றி நமது ஈகரை உறவுகளுக்கு நன்கு தெரியும் என்றே நினைக்கிறன்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு Empty Re: இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு
» சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் சூடான் அதிபர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு
» சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum