புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_c10'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_m10'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_c10 
38 Posts - 78%
heezulia

10 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_c10'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_m10'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_c10 
374 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_c10'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_m10'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_c10'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_m10'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 1:49 am

தனக்கு அளிக்கப்பட்ட, 3 நிமிடத்தில், 2 நிமிடத்திற்கு ராகம் போட்டு பாட்டுப்பாடி, மீதமுள்ள ஒரு நிமிடத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய, அ.தி.மு.க., - எம்.பி.,யை பார்த்து, ராஜ்யபா துணைத் தலைவர் குரியன் உட்பட ஒட்டுமொத்த சபையும், விலா நோகச் சிரித்து தீர்த்தது.

ராகத்துடன்...:

ராஜ்யசபாவில் நேற்று காலை, பொது முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், தமிழக எம்.பி.,யான விஜிலா சத்யானந்திற்கு, பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் எழுந்து, மாநிலங்களுக்கு இடையிலான ஒற்றுமை குறித்து, சில வார்த்தைகளை பேசிவிட்டு, திடீரென, 'சிந்து நதியின் மிசை நிலவினிலே..' என, ராகம் போட்டு பாட ஆரம்பித்தார். பாரதியாரை மேற்கோள்காட்டி பாடினாலும், கைகொடுத்த தெய்வம் படத்தில், சிவாஜி கணேசன் வாயசைத்து பாடிய, அந்த திரையிசைப் பாடலின் ராகத்தில், அப்படியே ஏற்ற இறக்கத்துடனும், முகபாவனையுடனும் பாடிக் கொண்டே போனார். சபையில், மற்ற எம்.பி.,க்கள், 'என்ன இது' என பார்க்க ஆரம்பிக்க, சபை தலைவர் இருக்கையில் இருந்த குரியனும், தலையை ஆட்டி, பாட்டை ரசித்துக் கொண்டே, "யெஸ்... குட்... திஸ் ஸ் டூ பி என்கரேஜ்...” என்றார். ராகத்தோடு பாட்டு ஒரு பக்கம், அதை ஊக்கப்படுத்தும் குரியன் மறுபக்கம் என, பார்த்த எம்.பி.,க்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால், நடந்ததோ வேறு; ஓரிரு வரிகளுடன் முடிக்காத விஜிலா சத்யானந்த், தொடர்ச்சியாக அந்த பாட்டின் அடுத்தடுத்த வரிகளையும் தொடர்ந்தார். 'முழு பாடலுமா!?' என, அதிர்ச்சியடைந்த குரியன், "விஷயத்திற்கு வாருங்கள்” என, பரபரத்தார்.

மூத்த எம்.பி.,க்கள் குபீர்:

அதற்கு, "விஷயமே இதுதான்” எனக் கூறிவிட்டு, வரிக்குவரி விளக்கம் அளித்து பாடலையும் தொடர, அனைவருக்கும் ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. மூத்த எம்.பி.,க்கள் அம்பிகா சோனி, அஸ்வினி குமார் என, ஒரு பக்கம் விழுந்து விழுந்து சிரிக்க, விஜிலாவுக்கு பக்கத்திலும் பின்னாலும் இருந்த, மனோஜ் பாண்டியனும், ரபி பெர்னாட்டும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தனர். அருகில் இருந்த பிற எம்.பி.,க்களுக்கு, அந்த இருவரும் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர். பொறுமை இழந்த குரியன், "விஜிலா, விஷயத்தை பேசுங்கள்” என்று வலியுறுத்தவே, வேறு வழியின்றி, "காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 3 நிமிட ஒதுக்கீட்டில், பாட்டு பாடுவதற்கு, 2 நிமிடம் எடுத்துக் கொண்ட விஜிலா சத்யானந், மீதமுள்ள ஒரு நிமிடத்தில், 3 முறை அம்மா நாமம் உச்சரித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால், மைக் ஆப் செய்யப்படவே, பேச வேண்டிய கோரிக்கையை பேசாமல், அந்தரத்திலேயே தொங்க விட்டுவிட்டு அமர நேர்ந்தது.

அபாயம்:

ஒட்டுமொத்த சபையும், 'அம்மா' 'அம்மா' என எடுத்துக் கொடுத்து, சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்த வேளையில், தி.மு.க., - எம்.பி., சிவா எழுந்தார். அவரையும் பாட்டு பாட சிலர் கேட்க, அவரோ மிக சீரியசாக, "மேகதாது என்ற இடத்தில், கர்நாடகா கட்ட திட்டமிட்டுள்ள அணையால், தஞ்சை டெல்டா பகுதி, பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவை கட்டிக்காக்க, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்,” என்றார்.

'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84889
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 03, 2015 7:30 am

'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா OPu9h0UPR7G2gDntV7RK+Tamil_News_large_1196671
-

தனக்கு அளிக்கப்பட்ட, 3 நிமிடத்தில், 2 நிமிடத்திற்கு
ராகம் போட்டு பாட்டுப்பாடி, மீதமுள்ள ஒரு நிமிடத்தில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை
எடுக்கும்படி வலியுறுத்திய, அ.தி.மு.க., - எம்.பி.,யை
பார்த்து, ராஜ்யபா துணைத் தலைவர் குரியன் உட்பட
ஒட்டுமொத்த சபையும், விலா நோகச் சிரித்து தீர்த்தது.
-
ராகத்துடன்...:
-
ராஜ்யசபாவில் நேற்று காலை, பொது முக்கியத்துவம்
வாய்ந்த நேரத்தில், தமிழக எம்.பி.,யான
விஜிலா சத்யானந்திற்கு, பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவர் எழுந்து, மாநிலங்களுக்கு இடையிலான ஒற்றுமை
குறித்து, சில வார்த்தைகளை பேசிவிட்டு, திடீரென,
'சிந்து நதியின் மிசை நிலவினிலே..' என, ராகம் போட்டு
பாட ஆரம்பித்தார்.

பாரதியாரை மேற்கோள்காட்டி பாடினாலும்,
கைகொடுத்த தெய்வம் படத்தில், சிவாஜி கணேசன்
வாயசைத்து பாடிய, அந்த திரையிசைப் பாடலின் ராகத்தில்,
அப்படியே ஏற்ற இறக்கத்துடனும், முகபாவனையுடனும்
பாடிக் கொண்டே போனார்.

சபையில், மற்ற எம்.பி.,க்கள், 'என்ன இது' என பார்க்க
ஆரம்பிக்க, சபை தலைவர் இருக்கையில் இருந்த குரியனும்,
தலையை ஆட்டி, பாட்டை ரசித்துக் கொண்டே,
"யெஸ்... குட்... திஸ் ஸ் டூ பி என்கரேஜ்...” என்றார்.
ராகத்தோடு பாட்டு ஒரு பக்கம், அதை ஊக்கப்படுத்தும்
குரியன் மறுபக்கம் என, பார்த்த எம்.பி.,க்களுக்கு சிரிப்பை
அடக்க முடியவில்லை.

ஆனால், நடந்ததோ வேறு; ஓரிரு வரிகளுடன் முடிக்காத
விஜிலா சத்யானந்த், தொடர்ச்சியாக அந்த பாட்டின்
அடுத்தடுத்த வரிகளையும் தொடர்ந்தார். 'முழு பாடலுமா!?'
என, அதிர்ச்சியடைந்த குரியன், "விஷயத்திற்கு வாருங்கள்”
என, பரபரத்தார்.
-
மூத்த எம்.பி.,க்கள் குபீர்:
-
அதற்கு, "விஷயமே இதுதான்” எனக் கூறிவிட்டு, வரிக்குவரி
விளக்கம் அளித்து பாடலையும் தொடர, அனைவருக்கும் ஒரு
மாதிரியாக ஆகிவிட்டது. மூத்த எம்.பி.,க்கள் அம்பிகா சோனி,
அஸ்வினி குமார் என, ஒரு பக்கம் விழுந்து விழுந்து சிரிக்க,
விஜிலாவுக்கு பக்கத்திலும் பின்னாலும் இருந்த,
மனோஜ் பாண்டியனும், ரபி பெர்னாட்டும் சிரிப்பை அடக்க
முடியாமல் தவித்தனர்.

அருகில் இருந்த பிற எம்.பி.,க்களுக்கு, அந்த இருவரும் விளக்கம்
அளித்துக் கொண்டிருந்தனர். பொறுமை இழந்த குரியன்,
"விஜிலா, விஷயத்தை பேசுங்கள்” என்று வலியுறுத்தவே,
வேறு வழியின்றி, "காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை
அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்றார்.

3 நிமிட ஒதுக்கீட்டில், பாட்டு பாடுவதற்கு, 2 நிமிடம் எடுத்துக்
கொண்ட விஜிலா சத்யானந், மீதமுள்ள ஒரு நிமிடத்தில்,
3 முறை அம்மா நாமம் உச்சரித்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட
நேரம் முடிந்துவிட்டதால், மைக் ஆப் செய்யப்படவே,
பேச வேண்டிய கோரிக்கையை பேசாமல், அந்தரத்திலேயே
தொங்க விட்டுவிட்டு அமர நேர்ந்தது.
-
அபாயம்:
-
ஒட்டுமொத்த சபையும், 'அம்மா' 'அம்மா' என எடுத்துக்
கொடுத்து, சிரிப்பாய் சிரித்துக் கொண்டிருந்த வேளையில்,
தி.மு.க., - எம்.பி., சிவா எழுந்தார். அவரையும் பாட்டு பாட சிலர்
கேட்க, அவரோ மிக சீரியசாக, "மேகதாது என்ற இடத்தில்,
கர்நாடகா கட்ட திட்டமிட்டுள்ள அணையால், தஞ்சை டெல்டா
பகுதி, பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே, தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு
இடையிலான நல்லுறவை கட்டிக்காக்க, காவிரி மேலாண்மை
வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்,” என்றார்.
-
----------------------------------------------
-தினமலர்

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Mar 03, 2015 7:43 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக