புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குணத்தை பிரதிபலிக்கும் தூக்கம்
Page 1 of 1 •
மனிதனின் தூங்கும் தன்மையை வைத்துகூட அவனது குணாதிசயங்களை கண்டுபிடிக்க முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு. உடல் நலம் குறித்து இணையதளத்தில், பல்வேறு கட்டுரைகளை எழுதுபவர் மரைனா ரோஸ். இவர் சமீபத்தில் மனிதன் தூங்கும் முறைகள் குறித்து பிளாக்கில் (வலை பின்னல்) கட்டுரை எழுதியிருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மனிதன் தூங்கும் தன்மையை (பொசிஷன்) வைத்து அவனது குணாதிசயங்களை கண்டுபிடிக்கலாம். லண்டனில் உள்ள தூக்க மதிப்பீடு மற்றும் ஆலோசனை சேவை அமைப்பின் உறுப்பினர் கிறிஸ் இட்சிகோவஸ்கி, சிலரது தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர்கள் தூங்கும் தன்மையின் அடிப்படையில் குணாதிசயங்களை கணித்துள்ளார்.
தாயின் கருப்பையில் குழந்தை இருப்பது போன்று கை, கால்களை சுருக்கியபடி (தி பேடஸ்) தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் மிகவும் சாந்தமாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பர்.
இடதுபுறமோ, வலதுபுறமோ கையை கீழே இறக்கி (லாக்) ஒருபக்கமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்கள், பிறரிடம் எளிதில் நட்பாய் பழகும் தன்மை கொண்டவர்கள். ஆனால் இப்படி தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் ஏமாறுபவர்களாக இருப்பார்கள்.
இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி, கையை முகத்தின் அருகே வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள், பிறரை எதற்கெடுத்தாலும் குறை கூறுபவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களுக்கு தொழில் சிந்தனை அதிகம் இருக்கும்.

சிலர் கை, கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து (தி சோல்ஜர்) தூங்குவார்கள். இதுபோன்று உறங்குபவர்கள் நாவடக்கம் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கை, கால்களை தாறுமாறாக நீட்டித் தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் (தி ஸ்டார்பிஷ்) பெருந்தன்மை கொண்டவர்களாகவும், பணிவான தன்மை பெற்றவர்களாவும் இருப்பர்.
இதேபோல் தூக்கத்தில் இருந்து எழும் தன்மையை வைத்தும், ஒவ்வொருவரின் குணாதிசயங்களை கணிக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
குப்புற தூங்குபவர்களை பற்றி என்ன சொல்லுவது?
மேற்கோள் செய்த பதிவு: 1123756மாணிக்கம் நடேசன் wrote:குப்புற தூங்குபவர்களை பற்றி என்ன சொல்லுவது?
குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புறத் தூங்குறவங்களுக்கெல்லாம் பலன் சொல்ல முடியாது பாஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123756மாணிக்கம் நடேசன் wrote:குப்புற தூங்குபவர்களை பற்றி என்ன சொல்லுவது?
குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புறத் தூங்குறவங்களுக்கெல்லாம் பலன் சொல்ல முடியாது பாஸ்!
குப்புறப் படுத்தவன் குபேரன் ஆகலேன்னா கும்பகர்ணனா ஆயிட்டு போகட்டுமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1123776சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1123756மாணிக்கம் நடேசன் wrote:குப்புற தூங்குபவர்களை பற்றி என்ன சொல்லுவது?
குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புறத் தூங்குறவங்களுக்கெல்லாம் பலன் சொல்ல முடியாது பாஸ்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சிவா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஒரே கருத்து இருமுறை பதிவாகியுள்ளது. நல்ல பதிவு அன்பரே........
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1