புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
60 Posts - 48%
heezulia
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
5 Posts - 1%
Jenila
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
4 Posts - 1%
jairam
இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_m10இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Tue Nov 10, 2009 10:54 pm

http://www.ziddu.com/download/7308409/video.flv.html

http://www.ziddu.com/download/7308559/video-1.flv.html

இறுதி யுத்தத்தின் போது சிங்கள இனவாத இராணுவத்தால் கைது செய்யபட்டு
சிறைகளில் வதை படும் போராளிகள் அவர் சாந்த உறவுகள் அப்பாவி பொதுமக்கள்
ஆதரவாளர்கள் என பல தரப்பினரையும் சிறையில் அடைத்து கோர சித்திரவதை
செய்யும் சிங்கள அரசை கண்டித்தும் அந்த மக்களை காக்க மனித உரிமை மையங்கள்
முன்னால் தொடர் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்துமாறு மானம் உள்ள தமிழர்களை
வேண்டி கொள்கின்றோம் .இதனையே அந்த சிறைகளில் உள்ளவர்களும் வேண்டி உள்ளனர் .

கண்ணீருடன் தத்தளிக்கும் இந்த உறவுகளை காக்க புலம் பெயர்ந்த , மானம் உள்ள தமிழர்களே நீங்கள் முடிவெடுங்கள் .இவர்களை காப்பது யார்..?

இறுதி யுத்தத்தின் போது வீதி இறங்கி போராடிய உங்களால், ஏன் இப்போது
மனிதஉரிமை மற்றும் அந்ததந்த நாடுகளின் பாராளுமன்றங்களை முற்றுகை இட
முடியவில்லை ..?

இன்று இவர்கள் சிறைகளில் வதைபட்டு தவிக்கின்றனர் . நாளை மீள் குடியேற்றம்
என்கின்ற போர்வையில் குடியேற போகும் நமது சொந்தங்கள் காணமல் போகவும்
கற்பழிக்க பட்டு மாளபோவதையும் விரும்புகின்றீர்களா ..?

பல மூத்த போராளிகள் உட்பட பல ஆதரவாளர்கள் நிலை என்ன ..? இவர்களை நாம் இவ்வாறே விடுவதா ..?

நாளைய எம் சந்ததியும் முகவரி அற்ற சிங்களத்தின் அடிமைகளாய் வாழ்வதா..?

போகிடம் அற்ற சாதியாய் தமிழினம் வாழ்வதா...?

சிங்களத்து வீட்டு நாயும் எம்மை சீண்டி விளையாட நாம் விடுவாத ..?

துரோகிகள் எட்டபர்கள் என்கின்ற பட்டம் சூட்டும் விழாக்களை நிறுத்தி ஒன்று பட்டு போராடி எமது வாழ்வாதார சுதந்திர உரிமையை மீட்போம் ...

தமிழின விடுதலையின் தேச பிதாக்கள் என கூறும் சிலரின் வழி நடத்தல்கள் மேலும் திசை மாறி போகுமேயானால் உங்களை வராலாறு மன்னிக்காது .

நாம் வீதி இறங்கி மனித உரிமை மையங்களை முற்றுகை இட தவறுகின்ற ஒவ்வொரு தடவையும் சிங்களம் வெற்றி களிப்பில் திளைக்கும் .

எதிர் வருடம் இலங்கை தேர்தலுடன் பல உண்மைகள் வெளி வரலாம.

பல காட்சி பதிவுகளும் வெளி வரலாம் அவை உலகத்தின் இதயங்களை உலுப்பும் என்பதில் சந்தேகமில்லை.

முடிவெடு உலக தமிழினமே !

இந்த காட்சிகளின் பின் மக்களே உங்கள் கருத்தை கூறுங்கள் நாம் வீதி இறங்கி போராட வேண்டுமா இல்லையா என்பதனை. .
2 விடியோ உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக