ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை: பைக் விபத்தில் காயமடைந்த எஸ்ஐ பரிதாப சாவு

Go down

அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை: பைக் விபத்தில் காயமடைந்த எஸ்ஐ பரிதாப சாவு Empty அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை: பைக் விபத்தில் காயமடைந்த எஸ்ஐ பரிதாப சாவு

Post by சிவா Tue Mar 03, 2015 1:46 am


மணமேல்குடி: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த திருவாப்பாவடி அத்தாணி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(46). புதுக்கோட்டையில் கியூ பிரிவு சிறப்பு எஸ்ஐயாக இருந்தார். இவரும், அவருடன் வேலை பார்த்து வரும் போலீஸ்காரரான பிள்ளைவயல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(38), இவர்களது நண்பரான அத்தாணியைச் சேர்ந்த வடிவேலன் ஆகிய 3 பேரும் நேற்றுமாலை மணமேல்குடியிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். பைக்கை பழனி ஓட்டி வந்தார். கொள்ளுத்திடல் பகுதியில் சென்ற போது குறுக்கே வந்த மற்றொரு பைக் மீது மோதாமல் இருப்பதற்காக பழனி பிரேக் போட்டார். இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக் நிலை தடுமாறியதில் 3 பேரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு டாக்டர்கள் இல்லாததால், நர்சுகள் முதலுதவி சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பழனியை மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார். இதையடுத்து, அவரது உடல் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மணமேல்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமேல்குடி மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் பழனி இறக்க நேர்ந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.


அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை: பைக் விபத்தில் காயமடைந்த எஸ்ஐ பரிதாப சாவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு பஸ் டிரைவர் அலட்சியம் : கண்டக்டர் மகன் பரிதாப சாவு
» அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை; நோயாளிகளும் இல்லை
» ரூ.200 கோடி அரசு மருத்துவமனையில் கட்டு போடக்கூட துணி இல்லை
» குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் பரிதாப பலி
» விபத்தில் காயமடைந்த ஆங்கில பெண்: சிகிச்சைக்கு பின் பிரெஞ்ச் பேசும் அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum