ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by balakarthik Tue Nov 10, 2009 1:50 pm

இதயத்தை காயப்படுத்தாதே’ பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Love_letter_ticket-300x247

வீரவநல்லூர் பஜனை மடத்தை சேர்ந்தவர் நடராஜ். நெல்லையிலுள்ள தனியார் டவுன் பஸ்சில் பாறைகுளத்திலிருந்து நெல்லை டவுனுக்கு செல்லும் ரூட்டில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

பஸ்சில் வரும் பள்ளி மாணவிகளில் அழகான சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கொடுக்கும் டிக்கெட்டின் பின் பகுதியில் ‘நட்சத்திரத்தின் அழகே… உன் சம்மதம் இருந்தால் உன்னை விரும்புகிறேன். இல்லையெனில் மன்னித்துவிடு. இதயத்தை காயப்படுத்தாதே’ என்று எழுதி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அந்த பஸ் பாளை பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிலிருந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நடராஜ் டிக்கெட் கொடுத்தார். அதில் தனது காதலை வெளிப்படுத்தியிருந்தார். அதைப்பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்து, கண்டபடி திட்டினர். இதையறிந்த பயணிகள் கொதித்தெழுந்து கண்டக்டருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், கண்டக்டர் நடராஜ் மீது ஈவ்டீசிங் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty Re: பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by ராஜா Tue Nov 10, 2009 1:59 pm

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Icon_eek
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty Re: பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by balakarthik Tue Nov 10, 2009 2:02 pm

Kraja29 wrote:பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Icon_eek

நமக்கு இது தொனலயேனு பாக்குறிங்களா பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 676261
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty Re: பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by மீனு Tue Nov 10, 2009 2:08 pm

இங்கெல்லாம் இப்படி கடிதமெல்லாம் கொடுக்க மாட்டோம்.. நேரடியா போயி ஒரு ரோஸ் கொடுத்து நம் காதலை சொல்லிடுவோம்..பிடித்தால் ரோஸ் வாங்கிப்போம்..பிடிக்கலை என்றால் வாங்க மாட்டோம்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty Re: பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by ராஜா Tue Nov 10, 2009 2:10 pm

balakarthik wrote:
Kraja29 wrote:பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Icon_eek

நமக்கு இது தொனலயேனு பாக்குறிங்களா பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 676261


நம்மல்லாம் வேற மாதிரி டைப் , இந்த மாதிரி டிக்கெட்ல எல்லாம் குடுக்க மாடோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty Re: பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by balakarthik Tue Nov 10, 2009 2:13 pm

Kraja29 wrote:
balakarthik wrote:
Kraja29 wrote:பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Icon_eek

நமக்கு இது தொனலயேனு பாக்குறிங்களா பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 676261


நம்மல்லாம் வேற மாதிரி டைப் , இந்த மாதிரி டிக்கெட்ல எல்லாம் குடுக்க மாடோம்

இப்படியா

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Propose-Day-Cards-1
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty Re: பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by ராஜா Tue Nov 10, 2009 2:14 pm

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 677196 பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 677196 .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty Re: பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by balakarthik Tue Nov 10, 2009 2:16 pm

Kraja29 wrote:பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 677196 பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 677196 .
பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Loveletter
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty Re: பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by இளவரசன் Tue Nov 10, 2009 3:00 pm

balakarthik wrote:
Kraja29 wrote:
balakarthik wrote:
Kraja29 wrote:பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Icon_eek

நமக்கு இது தொனலயேனு பாக்குறிங்களா பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 676261


நம்மல்லாம் வேற மாதிரி டைப் , இந்த மாதிரி டிக்கெட்ல எல்லாம் குடுக்க மாடோம்

இப்படியா

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Propose-Day-Cards-1


பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 677196 பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 677196 பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 677196 பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 755837 பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 755837 பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 755837
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty Re: பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by மீனு Tue Nov 10, 2009 3:20 pm

பயந்தாங் கொள்ளிகளுக்கு எதுக்கு காதல்.. பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம் Empty Re: பள்ளி மாணவிகளுக்கு டிக்கெட்டில் காதல் கடிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum