புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_lcapடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_voting_barடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_rcap 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_lcapடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_voting_barடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_rcap 
198 Posts - 41%
ayyasamy ram
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_lcapடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_voting_barடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_lcapடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_voting_barடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_lcapடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_voting_barடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_lcapடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_voting_barடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_lcapடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_voting_barடில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 02, 2015 8:53 pm

டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி

புதுடில்லி: நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். ஒரு நல்ல பெண்ணுக்கு இரவு 9 மணிக்கு மேல் ரோட்டில் என்ன வேலை என டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முகேஷ் சிங் அடித்துள்ள கமெண்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில், கடந்த, 2012ம் ஆண்டு டிசம்பரில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் கொடூர முறையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட, பெயர் குறிப்பிடப்படாத அந்த மாணவி, சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம், நாட்டையே உலுக்கியது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, ஆறு பேரையும், போலீசார் கைது செய்தனர். இதில், ஒருவன் சிறுவன் என்பதால், அவன், சிறார் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டான்; மற்ற, ஐவரும் டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், ராம்சிங் என்பவன், சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

இந்நிலையில், சர்வதே மகளிர் தினத்தையொட்டி, இந்தியாவின் மகள் என்ற பெயரில் மருத்துவ மாணவி குறித்த நிகழ்ச்சியை பி.பி.சி., ஒளிபரப்ப உள்ளது. இது தொடர்பாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது சம்பவம் குறித்து தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங் கூறுகையில், 'ஒரு கை எப்போதுமே ஓசை எழுப்பாது. அதற்கு இரண்டு கைகளும் தேவை. பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு ஆணை விட பெண்ணே அதிக காரணமாகிறாள். ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. வீட்டு வேலைகள், வீடுகளை பராமரிக்கும் வேலைகளை மட்டுமே பெண்கள் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு, இரவு நேரங்களில் டிஸ்கோ கிளப்புகளை சுற்றுவது, இரவு நேரங்களில் பார்களுக்கு போவது, தவறான உடைகளை அணிவது, தவறான செயல்களை செய்வது போன்றவற்றை செய்யக்கூடாது. ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் அலைய மாட்டாள். நாட்டில் 20 சதவீத பெண்கள் மட்டுமே நல்லவர்கள். எனினும், எங்களது தூக்கு தண்டனையை நிறைவேற்றினால், அது இனி பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்'. இவ்வாறு முகேஷ் சிங் தெரிவித்துள்ளான். முகேஷின் இந்த கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Mon Mar 02, 2015 9:38 pm

மோசமான வார்த்தைகள்.

CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

PostCHENATHAMIZHAN Mon Mar 02, 2015 11:23 pm

ஆடை விசயத்தில் சில பெண்கள் எல்லைமீறுகிறார்கள்...

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon Mar 02, 2015 11:29 pm

சுய கட்டுப்பாடும், தனி மனித ஒழுக்கம் இல்லாமல் போனதால் தானே இந்த அவலங்கள் நடைபெறுகின்றன...!

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Mar 03, 2015 6:10 am

CHENATHAMIZHAN wrote:ஆடை விசயத்தில் சில பெண்கள் எல்லைமீறுகிறார்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1123859

இது என்ன , அவர்கள் ஆடை விஷயத்தை நாம் எதற்கு பார்க்க வேண்டும்

நாம் ஒழுக்கமாக இருந்தாலே போதும், நம்மில் குறைகளை வைத்துக் கொண்டு அடுத்தவரை குறை சொல்வது நியாயமற்றது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 03, 2015 7:01 am

மற்ற உறவுகளின் கருத்துக்கள் ,
விசேஷமாக மகளீர் கருத்து என்ன என்பதயும் அறிந்து கொள்ளலாம் .
ஆடை பற்றிய ஆக்கப் பூர்வமான யோசனைகளும் கூறுங்கள் .
அல்லது ஆண்களின் ஆணவமா அறியாமையா என்றும் கூறவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 7:29 am

ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் அலைய மாட்டாள்.

ஆணாதிக்கத்தின் ஆணவம்.

9 - மணிக்கு மேல் ஒரு பெண் தனிமையில் வந்தால் அது தவறா?

இது முழுக்க முழுக்க திமிர் பேச்சு!

பழமைவாத அரேபியர்களின் மூளை அப்படியே இவர்களுக்கும் உள்ளது.

டில்லி பலாத்கார சம்பவ குற்றவாளியின் கமென்ட்டால் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Mar 03, 2015 9:23 am

சிவா wrote:
ஒரு நல்ல பெண் 9 மணிக்கு மேல் ரோட்டில் அலைய மாட்டாள்.

ஆணாதிக்கத்தின் ஆணவம்.

9 - மணிக்கு மேல் ஒரு பெண் தனிமையில் வந்தால் அது தவறா?

இது முழுக்க முழுக்க திமிர் பேச்சு!

பழமைவாத அரேபியர்களின் மூளை அப்படியே இவர்களுக்கும் உள்ளது.

கண்டிப்பாக ..

பெண்ணைக் நமது கட்டுபாட்டின் கீழோ, அல்லது இப்படித் தான் நடக்க வேண்டும் என்றோ வேறொரு ஆண் மகன் எப்படி வரையறுக்கலாம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 03, 2015 9:38 am

ஆடையை காரணம் சொல்லி ஆடவரின்
அட்டகாசத்திற்கு அளவில்லாமல் போனது.

ஆணின் ஒழுக்கமின்மை, பெண்ணை அடிமை என என்னும் எண்ணம் இவையே முக்கிய காரணம் இன்றைய பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு - வீட்டில் மனைவியாக வருபவளுக்கே பல இன்னல்களை தருகிறான், வெளியில் பார்க்கும் பெண்ணை மதிக்கவா போகிறான்? இதுபோல் ஆண்கள் மாறினால் தான் நாடு மேம்படும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 03, 2015 11:27 am

கோ. செந்தில்குமார் wrote:சுய கட்டுப்பாடும், தனி மனித ஒழுக்கம் இல்லாமல் போனதால் தானே இந்த அவலங்கள் நடைபெறுகின்றன...!
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக