புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:52 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 12:10 pm

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 12:05 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 11:21 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 10:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 7:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 7:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 7:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 10:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 9:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 11:02 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 10:09 am

» காதல் பஞ்சம் !
by jairam Wed May 15, 2024 12:54 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
3 Posts - 2%
jairam
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
2 Posts - 2%
சிவா
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
1 Post - 1%
Manimegala
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
15 Posts - 4%
prajai
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
7 Posts - 2%
jairam
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
3 Posts - 1%
Rutu
எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_m10எத்தனை மாற்றம் மங்கையரில்...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை மாற்றம் மங்கையரில்...!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 11:08 am

நாற்பது வயதைக் கடக்கும் மத்திம வயதிற்குரிய பெண்களுக்கு ஏதோ ரொம்ப வயதாகி விட்டது போன்ற பிரமை ஏற்பட்டு, பலவித மனக்குழப்பங்களில் இருப்பார்கள். இதில் மனரீதியான பாதிப்பை அடைபவர்களும் ஏராளம். இந்த வயதுடைய பெண்கள் என்றுமே தனது உண்மையான வயதை மனதிற்குள் கொண்டு செல்லக்கூடாது.

குழந்தையாகும் மனம்:

என்னுடைய நண்பர்களுள் ஒருவர் 60 வயதுக்காரர். ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். ஜிம் செல்வார். முகநூலில் இருக்கிறார். கவிதைகள் எழுதி, அதை புத்தகமாக தொகுத்து இருக்கிறார். அவரிடம் உங்களுடைய வயது என்ன என்று கேட்டால் எனக்கு 16 வயது என்பார். ஏன் என்று கேட்டால் எனது மனதின் வயது அது என்பார். தனிமையை விரட்ட வேண்டும் என்பார்கள். அதனால் எப்போதுமே ஏதாவது ஒன்றை கற்க ஆரம்பிக்க வேண்டும். நாங்கள் 40 வயதை நெருங்கிய தோழிகள் இணைந்து ஒரு குழுவாக உள்ளோம். எங்கள் குழுவிற்கு 'வி ஆர் ஆல்வைஸ் சுவீட் 16' என்று பெயர் வைத்துள்ளோம். முதலில் டூவீலர், பின்பு கார் டிரைவிங் கற்றுக் கொண்டோம். நீச்சல் கற்பது நல்லது என கேள்விப்பட்டவுடன் குழுவாக சென்று கற்றுக் கொண்டோம். இன்று நன்றாக நீச்சல் அடிப்போம்.

இதே போல் பாட்டு, கீபோர்ட் கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒன்றை புதிதாக கற்றுக் கொள்ளும் போது மனது குழந்தை போலாகி விடும். மனதை தனிமைப்படுத்தி மூளையை துருபிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் சுவாமி கும்பிடும்போது மனதிற்காக ஒரு 5 நிமிடம் செலவழியுங்கள். கண்ணை மூடி மனதை அமைதிப்படுத்துங்கள். எண்ண ஓட்டங்களை 5 நிமிடம் நிதானப்படுத்துங்கள். சிறிது காலத்தில் எண்ண ஓட்டங்கள் நம் வசப்படும்.

உடல் ரீதியான மாற்றம்:

நோய் பற்றிய பயம் கொள்ளக்கூடாது. பல நோய்கள் வந்துவிடுமோ என்ற பயமே நோய்க்கு காரணமாகிவிடுகிறது. பிரச்னை, வலி லேசாக இருக்கும் போதே பிறகு பார்க்கலாம் என இருந்துவிடாமல் டாக்டரை அணுக வேண்டும். உணவிற்கு அடிமையாகவும் கூடாது, உணவை ஒதுக்கவும் கூடாது. தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்காக செலவு செய்யுங்கள். காலையில் வாக்கிங் ஒரு மணி நேரம் போங்களேன் என்றால் நேரம் இல்லை என்கிறோம். ஜிம்முக்கு போய் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நேரமில்லை, சரி அரை மணி நேரம் யோகா செய்யுங்கள் என்றால் உடனே வீட்டு வேலை செய்யவே எங்களுக்கு நேரமில்லை என்கிறோம். வாழ்க்கையில் சாதிக்கும் பெண்களைப் பாருங்கள்.

அவர்கள் நேர மேலாண்மையில் எப்படி இயங்குகிறார்கள். ஒவ்வொரு வேலையையும் எப்படி செய்ய வேண்டும்என நேரத்தை வகைப்படுத்திக் கொண்டால் நிச்சயமாக நமக்காக ஒரு நாளைக்கு 1 மணி நேரம் ஒதுக்க முடியும். தனியாக செய்வதை விட்டு, விட்டு ஒரு இடத்திற்கு சென்று குழுவாக உடற்பயிற்சி செய்தால் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். மனம் விட்டு பேசி வரலாம். நமக்கு ஏற்படும் சில சந்தேகங்களை நாலு பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் என்ன செய்யலாம்:

40 வயது வரை வேலைக்கு செல்லாமல், தன்னுடைய ஆசைகளை அடக்கி குடும்பமே கோயிலாக நினைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிகம். குழந்தைகள் படிப்பு, வேலை காரணமாக வீட்டைவிட்டு பிரிந்து செல்கின்றனர். குடும்பத்தில் ஒரு வெற்றிடம் உருவாகிவிடுகிறது. உடனே நமது சிந்தனை பழைய திறமைகளை, சாதனைகளை, தைரியங்களை ஏன் நம்முடைய பழைய அழகைப் பற்றிக்கூட சிந்திக்க ஆரம்பிக்கிறது. இவ்வளவு நாள் வீணாக்கிவிட்டோமோ என தோன்றுகிறது. வேலைக்கு செல்லவோ அல்லது தொழில் தொடங்கி நடத்தவோ ஆசை வருகிறது. இந்த காலகட்டத்தை பயன்படுத்தி கணவரின் துணையோடு தொழில் தொடங்குங்கள். அல்லது படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைக்கு செல்லுங்கள்.

உடம்பையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளுங்கள். மத்திம வயது பெண்கள் தான் பல சாதனைகள் புரிந்துள்ளனர். நமக்கு பிடித்த பாடல்களை காலையிலும், இரவு தூங்குவதற்கு முன்பும் கேளுங்கள். 'இந்த உலகம் பிறந்தது நமக்காக... ஓடும் நதிகளும் நமக்காக...' அதனால் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக, அர்த்தமுள்ளதாக செலவு செய்யுங்கள். குடும்பத்திற்காக உழைக்கும் கணவர்களிடம் அன்பாக பேசவும், பொழுதுபோக்கவும் சிறிது நேரம் ஒதுக்கினால் இந்த வாழ்க்கையும் அர்த்தம் உள்ளதாக மாறும்.

அமுதா நடராஜன், பெண்கள் நல ஆலோசகர், மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 24, 2015 11:27 am

krishnaamma wrote:

அவரிடம் உங்களுடைய வயது என்ன என்று கேட்டால் எனக்கு 16 வயது என்பார். ஏன் என்று கேட்டால் எனது மனதின் வயது அது என்பார்.
மேற்கோள் செய்த பதிவு: 1122363

உண்மைதான். மனம் போல் வாழ்வு என்பார்களே. அதுபோல் மனதளவில் நாம் வயது குறைந்தவர்களாக நினைத்தால் நம் உடலும் அதுபோலவே இயங்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைதான். வயதாகிவிட்டது என்று மனதில் நினைத்தால் உடலும் அதற்கேற்பவே செயல்படும். மனதை இளமையாக வைத்திருங்கள். இன்னும் பல சாதனைகளைப் படைக்கலாம். நல்ல பதிவு. அருமை.
subramaniansivam
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் subramaniansivam

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 24, 2015 11:29 am

subramaniansivam wrote:
krishnaamma wrote:

அவரிடம் உங்களுடைய வயது என்ன என்று கேட்டால் எனக்கு 16 வயது என்பார். ஏன் என்று கேட்டால் எனது மனதின் வயது அது என்பார்.
மேற்கோள் செய்த பதிவு: 1122363

உண்மைதான். மனம் போல் வாழ்வு என்பார்களே. அதுபோல் மனதளவில் நாம் வயது குறைந்தவர்களாக நினைத்தால் நம் உடலும் அதுபோலவே இயங்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைதான். வயதாகிவிட்டது என்று மனதில் நினைத்தால் உடலும் அதற்கேற்பவே செயல்படும். மனதை இளமையாக வைத்திருங்கள். இன்னும் பல சாதனைகளைப் படைக்கலாம். நல்ல பதிவு. அருமை.
மேற்கோள் செய்த பதிவு: 1122375

ரொம்ப சரி புன்னகை........நன்றி சிவம் புன்னகை நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue Feb 24, 2015 12:24 pm

நல்ல, நமக்கு தேவையான பகிர்வு. நன்றி கிருஷ்ணாம்மா.

எத்தனை மாற்றம் மங்கையரில்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎத்தனை மாற்றம் மங்கையரில்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எத்தனை மாற்றம் மங்கையரில்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Tue Feb 24, 2015 2:08 pm

அணைத்து கருத்துக்களும் அருமை. நானும் தங்களது குழுவில் இணையலாமா கிருஷ்ணம்மா.

ராஜிராணி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 24, 2015 3:10 pm

எத்தனை மாற்றம் மங்கையரில்...! 103459460 எத்தனை மாற்றம் மங்கையரில்...! 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Feb 24, 2015 3:12 pm

அருமையான தகவல்...

எத்தனை மாற்றம் மங்கையரில்...! 3838410834 எத்தனை மாற்றம் மங்கையரில்...! 103459460

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எத்தனை மாற்றம் மங்கையரில்...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 24, 2015 3:26 pm

rajirani wrote:அணைத்து கருத்துக்களும் அருமை. நானும் தங்களது குழுவில் இணையலாமா கிருஷ்ணம்மா.

ராஜிராணி
மேற்கோள் செய்த பதிவு: 1122404

அணைத்து கொண்ட கருத்துகளுக்கு  , சொந்தக்காரர் அமுதா நடராஜன் .

நீங்கள் இருப்பது கோவை
கிருஷ்ணம்மா இருப்பது பெங்களூரு
அமுதா இருப்பிடம் தெரியாது
எப்பிடி குழுவில் இணையப் போகிறீர்கள் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 24, 2015 3:29 pm

நல்ல , அருமையான , பகிரவேண்டிய பதிவு .
விழிப்புணர்ச்சி உண்டாக்கி .
புத்துணர்ச்சி உண்டாக்கும் கட்டுரை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Tue Feb 24, 2015 3:59 pm

ரமணியன் அவர்களே

நான் கிருஷ்ணம்மா உடன் குழுவில் சேர்கிறேன் என்றது நண்பியாக சேர்வதைதான் கூறினேன்

ராஜிராணி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக