Latest topics
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதைby ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொட்டைகள் என்றால் அவனுக்கு உயிர் - விடுகதைகள்
2 posters
Page 1 of 1
கொட்டைகள் என்றால் அவனுக்கு உயிர் - விடுகதைகள்
![கொட்டைகள் என்றால் அவனுக்கு உயிர் - விடுகதைகள் Gu7h8MhpSbCTA6zWRtV7+Q](https://www.filepicker.io/api/file/Gu7h8MhpSbCTA6zWRtV7+Q.jpg)
-
-
1. தலையில் கிரீடம் உண்டு, அரசன் அல்ல
தளதளக்கும் மேனி உண்டு, மனிதர் அல்ல
அவர் யார்..?
-
2. காய் இருந்தும், கனி இருந்தும் இவர் இல்லாமல்
விருந்து இல்லை, அவர் யார்..?
-
3. அர்த்த ராத்திரியில், யாருமில்லா வேளையில்
அடை மழைக்குப் பின்னால், அழகன் குடை
பிடித்தான் - அவன் யார்..?
-
4. தலைக்கு மேலே மலரும் பூ
தண்டின் பக்கம் கனியும் பூ
காணும் சிறார் விரும்பும் பூ
அது என்ன..?
-
5. காற்றிலே பறக்கும் காற்றாடி அல்ல
சக்கரம் உண்டு, சைக்கிள் அல்ல
வர்ணங்கள் உண்டு, ஓவியம் அல்ல
அது என்ன.?
-
6. கொய்யா என்றால் பிரியம்
கொட்டைகள் என்றால் உயிர்
கோடு போட்ட சட்டைக்காரன்
அவன் பெயர் என்ன..?
-
7. வெள்ளையாய் இருக்கும், பனிக்கட்டி அல்ல
நால் எடுக்க உதவும், நூலகம் அல்ல
அது என்ன...?
-
-----------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: கொட்டைகள் என்றால் அவனுக்கு உயிர் - விடுகதைகள்
2- வாழையிலை - தவறான விடை
-
விருந்தினை தட்டிலும் சாப்பிடலாமே...!
-
![கொட்டைகள் என்றால் அவனுக்கு உயிர் - விடுகதைகள் PRzxW5PYSreNLoR5VRgq+kalan](https://www.filepicker.io/api/file/PRzxW5PYSreNLoR5VRgq+kalan.jpg)
-
3.காளான்
6. அணில்
7. பருத்தி
=
3,6,7 - சரியான விடைகள்
-
விருந்தினை தட்டிலும் சாப்பிடலாமே...!
-
![கொட்டைகள் என்றால் அவனுக்கு உயிர் - விடுகதைகள் PRzxW5PYSreNLoR5VRgq+kalan](https://www.filepicker.io/api/file/PRzxW5PYSreNLoR5VRgq+kalan.jpg)
-
3.காளான்
6. அணில்
7. பருத்தி
=
3,6,7 - சரியான விடைகள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நட்பு என்றால் உயிர் தரும் ,,,,!!!
» கொட்டைகள் - Nuts சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
» அவனுக்கு 20 அவளுக்கு 24...!
» ஹீரோ ஒரு ஏழை, அவனுக்கு லோ பிரஷர் ...!!
» அவனுக்கு முடிந்தது! - கவிதை
» கொட்டைகள் - Nuts சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
» அவனுக்கு 20 அவளுக்கு 24...!
» ஹீரோ ஒரு ஏழை, அவனுக்கு லோ பிரஷர் ...!!
» அவனுக்கு முடிந்தது! - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|